Thursday, April 16, 2020

Mayangi Vitten Unnai Kandu Song Lyrics in Tamil

Mayangi Vitten Unnai Kandu Song Lyrics in Tamil

PS: மயங்கி விட்டேன் மயங்கி விட்டேன் உன்னைக் கண்டு
வழங்கி விட்டேன் என்னை இன்று
வள்ளல் கரங்கள் இந்த சின்ன இடையில் பின்னப் பின்ன என்ன சுகமோ

TMS: மயங்கி விட்டேன் மயங்கி விட்டேன் உன்னைக் கண்டு
வழங்கி விட்டேன் என்னை இன்று
மின்னும் விழியில் இளம் கன்னிக் கவிதை சொல்லச் சொல்ல என்ன சுகமோ

TMS: எங்கெங்கே என்னென்ன
PS: ஆஹா
TMS: இன்பங்கள் தோன்றும் என்று துடிக்க
PS: அங்கில்லை
TMS: ஆஹா
PS: இங்கேதான்
TMS: ஓஹோ
PS: வாவென்று ஏதோ ஒன்று அழைக்க
TMS: எங்கெங்கே என்னென்ன இன்பங்கள் தோன்றும் என்று துடிக்க
PS: அங்கில்லை இங்கே தான் வாவென்று ஏதோ ஒன்று அழைக்க
TMS: நீ எடுக்க நான் கொடுக்க
PS: நாம் எடுத்துக் கொடுத்த பின் அடுத்தது நடக்க
மயங்கி விட்டேன் மயங்கி விட்டேன் உன்னைக் கண்டு
வழங்கி விட்டேன் என்னை இன்று
TMS: மின்னும் விழியில் இளம் கன்னிக் கவிதை சொல்லச் சொல்ல என்ன சுகமோ

PS: எண்ணிக் கொள்
TMS: ஆஹா
PS: ஏந்திக் கொள்
TMS: ஓ ஹோ
PS: கன்னத்தின் கிண்ணம் பொங்கி வழியாமல்
TMS: கட்டிக் கொள்
PS: ம்ம்ம்
TMS: ஒட்டிக் கொள்
PS: ம்ம்ம்ம்
TMS: காற்று நம்மிடையில் நுழையாமல்
PS: எண்ணிக்கொள் ஏந்திக்கொள் கன்னத்தின் கிண்ணம் பொங்கி வழியாமல்
TMS: கட்டிக்கொள் ஒட்டிக்கொள் காற்று நம்மிடையில் நுழையாமல்
PS: நெய்யும் தறியினிலே
TMS: நூல் இழை போலே
Both: நாம் இருவர் ஒருவராய் நெருங்கியதாலே மயங்கி விட்டோம்
TMS: மயங்கி விட்டேன் உன்னைக் கண்டு வழங்கி விட்டேன் என்னை இன்று
PS: வள்ளல் கரங்கள் இந்த சின்ன இடையில் பின்னப் பின்ன என்ன சுகமோ

Lyrics in English

PS: Mayangi vitten Mayangi vitten unnai kandu
Vazhangi vitten ennai indru
Vallal karangal indha chinna idaiyil Pinna pinna yenna sughamo

TMS: Mayangi vitten Mayangi vitten unnai kandu
Vazhangi vitten ennai indru
Minnum vizhiyil ilam kanni kavidhai Solla solla enna sugamo

TMS: Engengae ennenna
PS: Aahaa
TMS: Inbangal thondrum endru thudikka
PS: Angillai
TMS: Aahaa
PS: Ingae thaan
TMS: Oho
PS: Vaavendru yaedho ondru azhaikka
TMS: Engengae ennenna Inbangal thondrum endru thudikka
PS: Angillai ingae thaan Vaavendru yaedho ondru azhaikka
TMS: Nee edukka naan kodukka
PS: Naam eduthu kodutha pin Aduthadhu nadakka
Mayangi vitten Mayangi vitten unnai kandu
Vazhangi vitten ennai indru
TMS: Minnum vizhiyil ilam kanni kavidhai Solla solla enna sugamo

PS: Enni kol
TMS: Aahaa
PS: Yaendhi kol
TMS: Ohho ho
PS: Kannathin kinnam pongi vazhiyaadho
TMS: Katti kol
PS: Mmm
TMS: Otti kol
PS: Mmmm
TMS: Kaattru nammidaiyil nuzhaiyaamal
PS: Ennikol yaendhikol Kannathin kinnam pongi vazhiyaamal
TMS: Kattikol ottikol Kaattru nammidaiyil nuzhaiyaamal
PS: Neiyum thariyinilae
TMS: Nool izhai polae
Both: Naam iruvar oruvaraai nerungiyadhaalae Mayangi vittom
TMS: Mayangi vitten unnai kandu Vazhangi vitten ennai indru
PS: Vallal karangal indha chinna idaiyil Pinna pinna enna sugamo

Song Details

Movie Annamitta Kai
Stars MGR, J. Jayalalitha, M.N. Nambiyar, Pandari Bai, Manorama
Singers T.M. Soundarajan, P. Susheela
Lyrics Vaali
Musician K.V. Mahadevan
Year 1971

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***