Thursday, April 16, 2020
Onnonnaa Onnonnaa Sollu Sollu Song Lyrics in Tamil
By
தமிழன்
@
4/16/2020
Onnonnaa Onnonnaa Sollu Sollu Song Lyrics in Tamil
TMS: ஒண்ணொண்ணா ஒண்ணொண்ணா சொல்லு சொல்லு
ஒண்ணொண்ணா ஒண்ணொண்ணா சொல்லு சொல்லு
நின்னு நின்னு பொதுவா நெனச்சதை மெதுவா
நின்னு நின்னு பொதுவா நெனச்சதை மெதுவா
ஒண்ணொண்ணா ஒண்ணொண்ணா சொல்லு சொல்லு
ஒண்ணொண்ணா ஒண்ணொண்ணா சொல்லு சொல்லு
PS: அங்கொண்ணு இங்கொண்ணு தவிக்குது தவிக்குது மனசு
எங்கேன்னு எப்போன்னு துடிக்குது துடிக்குது வயசு
அங்கொண்ணு இங்கொண்ணு தவிக்குது தவிக்குது மனசு
எங்கேன்னு எப்போன்னு துடிக்குது துடிக்குது வயசு
ஒண்ணொண்ணா ஒண்ணொண்ணா சொல்லு சொல்லு
ஒண்ணொண்ணா ஒண்ணொண்ணா சொல்லு சொல்லு
நின்னு நின்னு பொதுவா நெனச்சதை மெதுவா
ஒண்ணொண்ணா ஒண்ணொண்ணா சொல்லு சொல்லு
TMS: ஒண்ணொண்ணா ஒண்ணொண்ணா சொல்லு சொல்லு
PS: நான் ஆடையிட்டு மூடி வச்ச உடம்பு
அது ஆலையிட்டுப் பிழியாத கரும்பு ஓஹோ ஓஹோ ஓஒ
நான் ஆடையிட்டு மூடி வச்ச உடம்பு
அது ஆலையிட்டுப் பிழியாத கரும்பு
TMS: நெஞ்சில் வேரு விட்டு முளைக்குது எண்ணம்
அதை நீரு விட்டு வளர்க்கணும் இன்னும் ஹ்ம்
நெஞ்சில் வேரு விட்டு முளைக்குது எண்ணம்
அதை நீரு விட்டு வளர்க்கணும் இன்னும்
PS: பட்டுப்பாய் இட்டுத்தான் படுக்குற போதும்
TMS: பக்கத்துணை இல்லாட்டி துக்கம் வந்து மோதும்
PS: ஓஹோஹோ ஓஹோஹோ ஓஹோஹோ
TMS: ஒண்ணொண்ணா ஒண்ணொண்ணா சொல்லு சொல்லு
PS: நின்னு நின்னு பொதுவா
TMS: நெனச்சதை மெதுவா
PS: ஒண்ணொண்ணா ஒண்ணொண்ணா சொல்லு சொல்லு
TMS: ஒண்ணொண்ணா ஒண்ணொண்ணா சொல்லு சொல்லு
PS: நான் தேயிலையக் கிள்ளி வரும் நேரம்
தென்றல் ஆசை நெஞ்சைக் கிள்ளி விட்டுப் போகும்
ஓஹோஹோ ஓஹோஹோ ஓஹோஹோ
நான் தேயிலையக் கிள்ளி வரும் நேரம்
தென்றல் ஆசை நெஞ்சைக் கிள்ளி விட்டுப் போகும்
TMS: அந்தக் காயத்துக்கு மருந்தொண்ணு வேணும்
அது கட்டழகன் தொட்டவுடன் ஆறும் அஹா ஆ ஹ்ம்
அந்தக் காயத்துக்கு மருந்தொண்ணு வேணும்
அது கட்டழகன் தொட்டவுடன் ஆறும்
PS: கண்ணளந்து பார்த்த உடல் தள்ளித் தள்ளி நடிக்கும்
TMS: கையளந்து பார்க்கையிலே அள்ளி அள்ளிக் கொடுக்கும் ஆஅ ஓஒ ஓஹோஹோ
ஒண்ணொண்ணா ஒண்ணொண்ணா சொல்லு சொல்லு
PS: நின்னு நின்னு பொதுவா
TMS: நெனச்சதை மெதுவா
PS: ஒண்ணொண்ணா ஒண்ணொண்ணா சொல்லு சொல்லு
Both: ஒண்ணொண்ணா ஒண்ணொண்ணா சொல்லு சொல்லு
ஒண்ணொண்ணா ஒண்ணொண்ணா சொல்லு சொல்லு
லல்லல்லா லல்லல்லா லால லாலா லல்லல்லா லல்லல்லா லால லாலா
Lyrics in English
TMS: Onnonnaa onnonnaa sollu sollu
Onnonnaa onnonnaa sollu sollu
Ninnu ninnu podhuvaa nenachadhai medhuvaa
Ninnu ninnu podhuvaa nenachadhai medhuvaa
Onnonnaa onnonnaa sollu sollu
Onnonnaa onnonnaa sollu sollu
PS: Angonnu ingonnu Thavikkudhu thavikkudhu manasu
Engaennu epponnu Thudikkidhu thudikkidhu vayasu
Angonnu ingonnu Thavikkudhu thavikkudhu manasu
Engaennu epponnu Thudikkidhu thudikkidhu vayasu
Onnonnaa onnonnaa sollu sollu
Onnonnaa onnonnaa sollu sollu
Ninnu ninnu podhuvaa nenachadhai medhuvaa
Onnonnaa onnonnaa sollu sollu
TMS: Onnonnaa onnonnaa sollu sollu
PS: Naan aadaiyittu moodi vecha udambu
Adhu aalaiyittu pizhiyaadha karumbu Ohooo ohooo
Naan aadaiyittu moodi vecha udambu
Adhu aalaiyittu pizhiyaadha karumbu
TMS: Nenjil vaeruvittu mulaikkudhu ennam
Adhai neeru vittu valarkkanum innum Hmmm
Nenjil vaeruvittu mulaikkudhu ennam
Adhai neeru vittu valarkkanum innum
PS: Pattu paai ittu thaan padukkira podhum
TMS: Pakka thunai illaatti dhukkam vandhu modhum
PS: O ho O ho Ohoho
TMS: Onnonnaa onnonnaa sollu sollu
PS: Ninnu ninnu podhuvaa
TMS: Nenachadhai medhuvaa
PS: Onnonnaa onnonnaa sollu sollu
TMS: Onnonnaa onnonnaa sollu sollu
PS: Naan thaei ilaiyai killi varum neram
Thendral aasai nenjai killi vittu pogum O ho O ho Ohoho
Naan thaei ilaiyai killi varum neram
Thendral aasai nenjai killi vittu pogum
TMS: Andha kaayathukku marundhonnu venum
Adhu kattazhaghan thottavudan aarum Ahaa aaa hm
Andha kaayathukku marundhonnu venum
Adhu kattazhaghan thottavudan aarum
PS: Kannalandhu paartha udal Thalli thalli nadikkum
TMS: Kaiyalandhu paarkkaiyilae Alli allik kodukkum Aaa oo ohoho
Onnonnaa onnonnaa sollu sollu
PS: Ninnu ninnu podhuvaa
TMS: Nenachadhai medhuvaa
PS: Onnonnaa onnonnaa sollu sollu
Both: Onnonnaa onnonnaa sollu sollu
Onnonnaa onnonnaa sollu sollu
Lallallaa lallallaa laala laala Lallallaa lallallaa laala laala
Song Details |
|
---|---|
Movie | Annamitta Kai |
Stars | MGR, J. Jayalalitha, M.N. Nambiyar, Pandari Bai, Manorama |
Singers | T.M. Soundarajan, P. Susheela |
Lyrics | Vaali |
Musician | K.V. Mahadevan |
Year | 1971 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***