Thursday, April 16, 2020

Azhagukku Maru Peyar Song Lyrics in Tamil

TMS: அழகுக்கு மறுபெயர் பெண்ணா அல்லி மலருக்கு மறுபெயர் கண்ணா
SJ: தமிழுக்கு மறுபெயர் அமுதா அதை தருகின்ற இதழ் தங்க சிமிழா

TMS: நூறு கோடி பாடல் நெஞ்சில் ஊறுகின்ற வேளையிது
SJ: ஏடு போன்ற கன்னம் கண்டு இதழ்களாலே எழுதுவது

TMS: அந்தி பொழுதில் தொடங்கும்
SJ: அன்பு கவிதை அரங்கம்
TMS: இளமைக்கு பொருள் சொல்ல வரவா
SJ: அந்த பொருளுக்கு மறுபெயர் உறவா
TMS: அழகுக்கு மறுபெயர் பெண்ணா
SJ: ஆ ஆ
TMS: அல்லி மலருக்கு மறுபெயர் கண்ணா
SJ: தமிழுக்கு மறுபெயர் அமுதா அதை தருகின்ற இதழ் தங்க சிமிழா

TMS: நாடி நரம்பில் கோடி மின்னல் ஓடி பாய்ந்து மறைவதென்ன
SJ: கூந்தல் தொடங்கி பாதம் வரையில் கைகள் கொண்டு அளப்பதென்ன

TMS: அது முதல் முதல் பாடம்
SJ: அடுத்தது என்ன நேரும்
TMS: எடுப்பதும் கொடுப்பதும் நடக்கும்
SJ: அதில் இருவருக்கும் சரி பங்கு இருக்கும்
TMS: அழகுக்கு மறுபெயர் பெண்ணா அல்லி மலருக்கு மறுபெயர் கண்ணா
SJ: தமிழுக்கு மறுபெயர் அமுதா அதை தருகின்ற இதழ் தங்க சிமிழா

TMS: ஆலிலை மேலே கண்ணனை போலே நூலிடை மேலே ஆடிடவோ
SJ: ஆடும் பொது கூடும் சுகத்தை வார்த்தை கொண்டு கூரிடவோ
TMS: பெண்மை மலர்ந்தே வழங்கும்
SJ: தன்னை மறந்தே மயங்கும்
TMS: விடிந்த பின் தெளிவது தெளியும்
SJ: அது தெளிந்த பின் நடந்தது புரியும்
TMS: அழகுக்கு மறுபெயர் பெண்ணா அல்லி மலருக்கு மறுபெயர் கண்ணா
SJ: தமிழுக்கு மறுபெயர் அமுதா அதை தருகின்ற இதழ் தங்க சிமிழா

Lyrics in English

TMS: Azhagukku marupeyar pennaa Alli malarukku marupeyar kannaa
SJ: Thamizhukku marupeyar amudhaa Adhai tharugindra idhazh thanga chimizhaa

TMS: Nooru kodi paadal nenjil Oorugindra velai idhu
SJ: Yaedu pondra kanam kandu Idhazhgalaalae ezhuvadhu

TMS: Andhi pozhudhil thodangum
SJ: Anbu kavidhai arangam
TMS: Ilamaikku porul solla varavaa
SJ: Andha porulukku marupeyar uravaa
TMS: Azhagukku marupeyar pennaa
SJ: Aaaaa
TMS: Alli malarukku marupeyar kannaa
SJ: Thamizhukku marupeyar amudhaa Adhai tharugindra idhazh thanga chimizhaa

TMS: Naadi narambil kodi minnal Odi paaindhu maraivadhenna
SJ: Koondhal thodangi paadham varaiyil Kaigal kondu alappadhenna

TMS: Adhu mudhal mudhal paadam
SJ: Aduthadhu enna nerum
TMS: Eduppadhum koduppadhum nadakkum
SJ: Adhil iruvarkkum sari pangu kidaikkum
TMS: Azhagukku marupeyar pennaa Alli malarukku marupeyar kannaa
SJ: Thamizhukku marupeyar amudhaa Adhai tharugindra idhazh thanga chimizhaa

TMS: Aalilai melae kannanai polae Noolidai melae aadidavo
SJ: Aadum podhu koodum sugathai Vaarthai kondu kooridavo
TMS: Penmai malarndhae vazhangum
SJ: Thannai marandhae mayangum
TMS: Vidindha pin thelivadhu theliyum
SJ: Adhu thelindha pin Nadandhadhu puriyum
TMS: Azhagukku marupeyar pennaa Alli malarukku marupeyar kannaa
SJ: Thamizhukku marupeyar amudhaa Adhai tharugindra idhazh thanga chimizhaa

Song Details

Movie Annamitta Kai
Stars MGR, J. Jayalalitha, M.N. Nambiyar, Pandari Bai, Manorama
Singers T.M. Soundarajan, S. Janaki
Lyrics Vaali
Musician K.V. Mahadevan
Year 1971

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***