Saturday, April 11, 2020
Maathamo Aavani Mangaiyo Song Lyrics in Tamil
By
தமிழன்
@
4/11/2020
Maathamo Aavani Mangaiyo Song Lyrics in Tamil
SPB: மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
நாளிலே நல்ல நாள் நாயகன் வென்ற நாள்
PS: நாளிலிலே ஒன்றுதான் நாணமும் இன்றுதான்
நாயகன் பொன்மணி நாயகி பைங்கிளி
PS: டன் டன் டன் டன் டன் டன் டண்டட டடான் டன்டட டடான் டான்
SPB: டன் டன் டன் டன் டன் டன் டண்டட டடான் டன்டட டடான் டான்
PS: நாயகன் பொன்மணி நாயகி பைங்கிளி
SPB: என்றோ ஒரு நாள் எண்ணிய எண்ணம்
PS: இலை விட்டதென்ன
SPB: கனி விட்டதென்ன
PS: பிடிபட்டதென்ன
SPB: தனன தனன தனன தனன னா
என்றோ ஒரு நாள் எண்ணிய எண்ணம்
PS: இலை விட்டதென்ன
SPB: கனி விட்டதென்ன
PS: பிடிபட்டதென்ன
SPB: தனன தனன தனன தனன னா
PS: இதழ் தொட்டபோதும் இடை தொட்டபோதும்
இதழ் தொட்டபோதும் இடை தொட்டபோதும்
ஏக்கம் தீர்ந்ததென்ன ஏக்கம் தீர்ந்ததென்ன
SPB: மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
PS: நாளிலே நல்ல நாள் நாயகன் வென்ற நாள்
PS: மஞ்சள் நிறம்தான் மங்கையின் கன்னம்
SPB: சிவந்தது என்ன
PS: பிறந்தது என்ன
SPB: நடந்தது என்ன
PS: தனன தனன தனன தனன னா
மஞ்சள் நிறம்தான் மங்கையின் கன்னம்
SPB: சிவந்தது என்ன
PS: பிறந்தது என்ன
SPB: நடந்தது என்ன
PS: தனன தனன தனன தனன னா
SPB: கொடை தந்த வள்ளல் குறி வைத்து மெல்ல
கொடை தந்த வள்ளல் குறி வைத்து மெல்ல
கூட வந்ததென்ன கூட வந்ததென்ன
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
நாளிலே நல்ல நாள் நாயகன் வென்ற நாள்
PS: நாளிலிலே ஒன்றுதான் நாணமும் இன்றுதான்
Both: லாலலா லாலலா லாலலா லாலலா
Lyrics in English
SPB: Maadhamo aavani Mangaiyo mangani
Maadhamo aavani Mangaiyo mangani
Naalilae nalla naal Nayagan vendra naal
PS: Naalilae ondruthaan Nanamum indruthan
Nayagan ponmani Nayagi paingili
PS: Dan dan dan dan dan dan Dandada dadaan dandada dadaan daan
SPB: Dan dan dan dan dan dan Dandada dadaan dandada dadaan daan
PS: Nayagan ponmani Nayagi paingili
SPB: Endro oru naal enniya ennam
PS: Ilai vittadhenna
SPB: Kani vittadhenna
PS: Pidi pattadhenna
SPB: Thanana thanana thanana thanana na
Endro oru naal enniya ennam
PS: Ilai vittadhenna
SPB: Kani vittadhenna
PS: Pidi pattadhenna
SPB: Thanana thanana thanana thanana na
PS: Idhazh thottapothum Idai thottapothum
Idhazh thottapothum Idai thottapothum
Yekkam theernthadhenna Yekkam theernthadhenna
SPB: Maadhamo aavani Mangaiyo mangani
PS: Naalilae nalla naal Nayagan vendra naal
PS: Manjal niramthan Mangaiyin kannam
SPB: Sivanthathu enna
PS: Pirandhathu enna
SPB: Nadanthathu enna
PS: Thanana thanana thanana thanana na
Manjal niramthan Mangaiyin kannam
SPB: Sivanthathu enna
PS: Pirandhathu enna
SPB: Nadanthathu enna
PS: Thanana thanana thanana thanana na
SPB: Kodai thantha vallal Kuri vaithu mella
Kodai thantha vallal Kuri vaithu mella
Kooda vanthadhenna Kooda vanthadhenna
Maadhamo aavani Mangaiyo mangani
Naalilae nalla naal Nayagan vendra naal
PS: Naalilae ondruthaan Nanamum indruthan
Both: Laalalaa laalalaa laalalaa laalalaaa
Song Details |
|
---|---|
Movie | Utharavindri Ulle Vaa |
Stars | Ravichandran, Kanchana, Nagesh |
Singers | S.P. Balasubramaniam, P. Susheela |
Lyrics | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1971 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
பிறந்தது பதிலாக
ReplyDeleteகனிந்தது என்ற சொல் சிறந்ததாக இருக்கும்.