Saturday, April 11, 2020

Kathal Kathal Endru Pesa Song Lyrics in Tamil

Kathal Kathal Endru Pesa Song Lyrics in Tamil

PS: காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ
காலம் பார்த்து ஜாலம் செய்ய மன்னன் வந்தானோ மன்னன் வந்தானோ

PS: காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ
காலம் பார்த்து ஜாலம் செய்ய மன்னன் வந்தானோ மன்னன் வந்தானோ

PS: கண்ணா நீ கொண்டாடும் பிருந்தாவனம் கல்யாணப் பூப்பந்தல் எந்தன் மனம்
SPB: ம்ம்ம் ம்ம்ம் ஆ ஆ ஆ
PS: கண்ணா நீ கொண்டாடும் பிருந்தாவனம் கல்யாணப் பூப்பந்தல் எந்தன் மனம்
நீராட நீ செல்லும் யமுனா நதி நீராட நீ செல்லும் யமுனா நதி
மங்கல மங்கையின் மேனியில் தங்கிய மஞ்சள் நதியோ குங்கும நதியோ
SPB: ஆ ஆ ஆ
PS: காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ
காலம் பார்த்து ஜாலம் செய்ய மன்னன் வந்தானோ

SPB: ஆ ஆ ஆ  ம்ம்ம் ம்ம்ம்
PS: ஆ ஆ

PS: காணாத உறவொன்று நேர் வந்தது கண்ணா உன் அலங்காரத் தேர் வந்தது
வாழாத பெண் ஒன்று வழி கண்டது வாழாத பெண் ஒன்று வழி கண்டது
வாடிய பூங்கொடி நீரினில் ஆடுது மன்னா வருக மாலை தருக
SPB: ஆ ஆ ஆ
PS: காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ
காலம் பார்த்து ஜாலம் செய்ய மன்னன் வந்தானோ

PS: பூமாலை நீ தந்து சீராட்டினாய் புகழ் மாலை நான் தந்து தாலாட்டுவேன்
பாமாலை பல கோடி பாராட்டுவேன் பாமாலை பல கோடி பாராட்டுவேன்
பள்ளியின் மீதொரு மெல்லிய நாடகம் சொல்லிட வருவேன் ஏதோ தருவேன்
SPB: ஆ ஆ ஆ
PS: காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ
காலம் பார்த்து ஜாலம் செய்ய மன்னன் வந்தானோ மன்னன் வந்தானோ

Lyrics in English

PS: Kaadhal kaadhal endru pesa Kannan vandhaano
Kaalam paarthu jaalam seiya Mannan vandhaano Mannan vandhaano

PS: Kaadhal kaadhal endru pesa Kannan vandhaano
Kaalam paarthu jaalam seiya Mannan vandhaano Mannan vandhaano

PS: Kannaa nee kondaadum Brindhaavanam Kalyaana pooppandhal endhan manam
SPB: Hmm mm mm aaa aaa aaa
PS: Kannaa nee kondaadum Brindhaavanam Kalyaana pooppandhal endhan manam
Neeraada nee sellum Yamunaa nadhi Neeraada nee sellum yamunaa nadhi
Mangala mangaiyin maeniyil thangiya Manjal nadhiyo kunguma nadhiyo
SPB: aa aa aa
PS: Kaadhal kaadhal endru pesa Kannan vandhaano
Kaalam paarthu jaalam seiya Mannan vandhaano

SPB: aa aa aa Hmm mm mm
PS: Aa aa aa

PS: Kaanaadha uravondru ner vandhadhu Kannaa un alangaara thaer vandhadhu
Vaazhaadha pen ondru vazhi kandadhu Vaazhaadha pen ondru vazhi kandadhu
Vaadiya poongodi neerinil aadida Mannaa varuga maalai tharuga
SPB: aa aa aa
PS: Kaadhal kaadhal endru pesa Kannan vandhaano
Kaalam paarthu jaalam seiya Mannan vandhaano

PS: Poo maalai nee thandhu seeraattinaal Pugazh maalai naan thandhu thaalaattuven
Paa maalai pala kodi paaraattuven Paa maalai pala kodi paaraattuven
Palliyin meedhoru melliya naadagam Sollida varuven yedho tharuven
SPB: aa aa aa
PS: Kaadhal kaadhal endru pesa Kannan vandhaano
Kaalam paarthu jaalam seiya Mannan vandhaano Mannan vandhaano

Song Details

Movie Utharavindri Ulle Vaa
Stars Ravichandran, Kanchana, Nagesh
Singers S.P. Balasubramaniam, P. Susheela
Lyrics Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1971

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***