Saturday, April 11, 2020

Ethaiyum Thanguven Anbukaga Song Lyrics in Tamil

Ethaiyum Thanguven Anbukaga Song Lyrics in Tamil

எதையும் தாங்குவேன் அன்புக்காக நான் இதையும் தாங்குவேன் தங்கைக்காக
இமைகள் வாழ்வதே கண்ணுக்காக என் இதயம் வாழ்வதே தங்கைக்காக
எதையும் தாங்குவேன் அன்புக்காக நான் இதையும் தாங்குவேன்
தங்கைக்காக தங்கைக்காக

அன்பால் குழந்தை கடிக்கின்றது அதுவும் கொஞ்சம் வலிக்கின்றது
அன்பால் குழந்தை கடிக்கின்றது அதுவும் கொஞ்சம் வலிக்கின்றது
தடவிப் பார்த்தால் இனிக்கின்றது தாய்மை உள்ளம் துடிக்கின்றது
தாய்மை உள்ளம் துடிக்கின்றது
எதையும் தாங்குவேன் அன்புக்காக நான் இதையும் தாங்குவேன்
தங்கைக்காக தங்கைக்காக

பட்டால்தானே தெரிகின்றது பாசம் என்பது என்னவென்று
பட்டால்தானே தெரிகின்றது பாசம் என்பது என்னவென்று
சுட்டால்தானே தெரிகின்றது தொட்டால் சுடுவது நெருப்பென்று
தொட்டால் சுடுவது நெருப்பென்று
எதையும் தாங்குவேன் அன்புக்காக நான் இதையும் தாங்குவேன்
தங்கைக்காக தங்கைக்காக

ஐந்தறிவான பறவைக்கெல்லாம் அன்பும் உறவும் புரிகின்றது
ஐந்தறிவான பறவைக்கெல்லாம் அன்பும் உறவும் புரிகின்றது
ஆறறிவான மனிதருக்கோ அதுதான் கொஞ்சம் குறைகின்றது
அதுதான் கொஞ்சம் குறைகின்றது
எதையும் தாங்குவேன் அன்புக்காக நான் இதையும் தாங்குவேன் தங்கைக்காக
தங்கைக்காக தங்கைக்காக தங்கைக்காக

Lyrics in English

Ethaiyum Thanguven Anbukaga Naan Idhaiyum Thanguven Thangaikaga
Imaigal Vazhvathe Kannukaga En Idhayam Vazhvathe Thangaikage
Ethaiyum Thanguven Anbukaga Naan Idhaiyum Thanguven
Thangaikaga Thangaikaga

Anbal Kuzhanthai Kadikintrathe Adhuvum Konjam Vazhikintrathu
Anbal Kuzhanthai Kadikintrathe Adhuvum Konjam Vazhikintrathu
Thatavi Paarthal Inikintrathu Thaaimai Ullam Thudikintrathu
Thaaimai Ullam Thudikintrathu
Ethaiyum Thanguven Anbukaga Naan Idhaiyum Thanguven
Thangaikaga Thangaikaga

Pattalthane Therikintrathu Pasam Enbathu Ennaventru
Pattalthane Therikintrathu Pasam Enbathu Ennaventru
Suttalthane Therikintrathu Thottal Suduvathu Nerubentru
Thottal Suduvathu Nerubentru
Ethaiyum Thanguven Anbukaga Naan Idhaiyum Thanguven
Thangaikaga Thangaikaga

Iytharivana Paravaikellam Anbum Uravum Purikintrathu
Iytharivana Paravaikellam Anbum Uravum Purikintrathu
Aararivana Manitharuko Adhuthan Konjam Kuraikintrathu
Adhuthan Konjam Kuraikintrathu
Ethaiyum Thanguven Anbukaga Naan Idhaiyum Thanguven
Thangaikaga Thangaikaga Thangaikaga

Song Details

Movie Thangaikkaga
Stars Sivajiganesan, Lakshimi, Veniradai Nirmala, Nagesh
Singers T.M. Soundarajan
Lyrics Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1971

1 comment :

  1. சூப்பர் பிரதர்.
    Miss my sister!

    ReplyDelete

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***