Saturday, April 11, 2020

Azhage Nee Un Song Lyrics in Tamil

Azhage Nee Un Song Lyrics in Tamil

PS: அழகே நீ உன் கதை சொல்லடி அதுபோல் நானும் சொல்லுகிறேன்
அழகே நீ உன் கதை சொல்லடி அதுபோல் நானும் சொல்லுகிறேன்
அடிக்கடி உனக்கு ஆனந்த கிறுக்கு பிடித்தது எதற்கு சொல்லடி எனக்கு
அழகே நீ உன் கதை சொல்லடி அதுபோல் நானும் சொல்லுகிறேன்

LRE: அத்தை மகன் தத்தையிடம் ஆசை வைத்த கதை சொல்லவோ
பத்து தரம் முத்தமிட்டு பயணம் போன கதை சொல்லவோ
அத்தை மகன் தத்தையிடம் ஆசை வைத்த கதை சொல்லவோ
பத்து தரம் முத்தமிட்டு பயணம் போன கதை சொல்லவோ
இதயத்தை தொட்டு தொட்டு இழுத்துக் கொண்டோடி
இடையினில் என்னைவிட்டு பிரிந்து சென்றான்டி
ஓஓஓ பிரிந்து சென்றான்டி
அழகே நீ உன் கதை சொல்லடி அதுபோல் நானும் சொல்லுகிறேன்

PS: பிள்ளைக்குணம் கொள்ளை இட்டு பேச போன இடம் என்னவோ
கள்ளத்தனம் முந்திக்கொண்டு கட்டி போட்ட சுகம் என்னவோ
பிள்ளைக்குணம் கொள்ளை இட்டு பேச போன இடம் என்னவோ
கள்ளத்தனம் முந்திக்கொண்டு கட்டி போட்ட சுகம் என்னவோ
அடை மொழி சொல்லி சொல்லி விருந்து தந்தான்டி
யாரிடம் என்ன வந்து பறந்து சென்றானடி
ஓஓஓஓ பறந்து சென்றான்டி
அழகே நீ உன் கதை சொல்லடி அதுபோல் நானும் சொல்லுகிறேன்

LRE: தினம் ஒரு கதை சொல்லி திருடிக் கொண்டான்டி
திருடிய சுகத்துக்கு உரிமை கொண்டான்டி
ஓஓஓஓ உரிமை கொண்டான்டி
சிரிக்கின்ற சிரிப்பு நடிக்கின்ற நடிப்பு
யாருக்கு அழைப்பு சொல்லடி நீ எனக்கு
PS: அழகே நீ உன் கதை சொல்லடி அதுபோல் நானும் சொல்லுகிறேன்

Lyrics in English

PS: Azhage Nee Un kathai Solladi Adhupol Naanum Sollugiren
Azhage Nee Un kathai Solladi Adhupol Naanum Sollugiren
Adikadi Unaku Aantha Kiruku Pidithathu Yatharku Solladi Enaku
Azhage Nee Un kathai Solladi Adhupol Naanum Sollugiren

LRE: Atthai Magan Thathaiyidam Asai Vaitha Kathai Sollavo
Pathutharam Muthamittu Payanam Pona Kathai Sollavo
Atthai Magan Thathaiyidam Asai Vaitha Kathai Sollavo
Pathutharam Muthamittu Payanam Pona Kathai Sollavo
Idhayathai Thottu Thottu Izhuthu Kondandi
Idaiyinil Ennaivittu Pirinthu Senrandi
Ohh Pirinthu Senrandi
Azhage Nee Un kathai Solladi Adhupol Naanum Sollugiren

PS: Pillaikunam Kollai Ittu Pesa Pona Idam Ennavo
Kallathanam Munthikondu Katti Potta Sugam Ennavo
Pillaikunam Kollai Ittu Pesa Pona Idam Ennavo
Kallathanam Munthikondu Katti Potta Sugam Ennavo
Adai Mozhi Solli Solli Virunthu Thanthandi
Yaridam Enna Vanthu Paranthu Sentrandi
Ohh Paranthu Sentrandi
Azhage Nee Un kathai Solladi Adhupol Naanum Sollugiren

LRE: Dhinam Oru Kathai Solli Thirudi Kondandi
Thirudiya Sugathuku Urimai Kondandi
Ohh Urimai Kondandi
Sirikintra Sirippu Nadikintra Nadippu
Yaarukku Azhaipu Solladi Nee Enaku
PS: Azhage Nee Un kathai Solladi Adhupol Naanum Sollugiren

Song Details

Movie Thangaikkaga
Stars Sivajiganesan, Lakshimi, Veniradai Nirmala, Nagesh
Singers P. Susheela, L.R. Eswari
Lyrics Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1971

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***