Friday, April 10, 2020

Oru Tharam Ore Tharam Song Lyrics in Tamil

Oru Tharam Ore Tharam Song Lyrics in Tamil

TMS: ஒரு தரம் ஒரே தரம் உதவி செய்தால் என்ன பாவம்
இருவரும் அறிமுகம் ஆனதில் வேறென்ன லாபம்
ஒரு தரம் ஒரே தரம் உதவி செய்தால் என்ன பாவம்
இருவரும் அறிமுகம் ஆனதில் வேறென்ன லாபம்

PS: இருவருக்கும் முதல் மயக்கம் இடம் கொடுத்தால் அது எது வரைக்கும்
பெண்மை என்றால் கண் மறைவாய் மூடி வைத்தால் சுவை இருக்கும்
இருவருக்கும் முதல் மயக்கம் இடம் கொடுத்தால் அது எது வரைக்கும்
TMS: உள்ளதெல்லாம் அள்ளித் தந்தால் காலமெல்லாம் சுவை இருக்கும்
PS: ஒரு தரம் ஒரே தரம் உறவு தேடும் கண்கள் பாவம்
தனிமையில் உருகிடும் பார்வையில் என்னென்ன பாவம்

TMS: வண்ணச்சிலை எதிர் வந்தாளோ கண்ணுக்கொரு பதில் தந்தாளோ
தொட்டுக்கொள்ள தடை செய்வாளோ தத்தி தத்தி மெல்ல செல்வாளோ
PS: தங்கவளை தளிர்க்கையோடு வெள்ளித் திங்கள் இரு கண்ணோடு
முத்துப்பந்தல் நகை தன்னோடு மன்னன் மட்டும் இவள் நெஞ்சோடு

PS: ஒரு தரம் ஒரே தரம் உறவு தேடும் கண்கள் பாவம்
தனிமையில் உருகிடும் பார்வையில் என்னென்ன பாவம்

TMS: சித்திரத்தின் முகம் கண்டேனே செம்பவழ நிறம் என்றேனே
உண்ண உண்ண இதழ் செந்தேனே உன்னிடத்தில் என்னை தந்தேனே
PS: இல்லை என்னும் இடை தள்ளாட மெல்ல மெல்ல உன்னை மன்றாட
சொல்ல சொல்ல தொட வந்தாயோ என்ன என்ன சுகம் கண்டாயோ

TMS: ஒரு தரம் ஒரே தரம் உதவி செய்தால் என்ன பாவம்
இருவரும் அறிமுகம் ஆனதில் வேறென்ன லாபம்
ஒரு தரம் PS: ஒரே தரம்

Lyrics in English

TMS: Oru tharam orae tharam Udhavi seidhaal enna paavam
Iruvarum arimugam Aanadhil verenna laabam
Oru tharam orae tharam Udhavi seidhaal enna paavam
Iruvarum arimugam Aanadhil verenna laabam

PS: Iruvarukkum mudhal mayakkam Idam koduthaal adhu yedhu varaikkum
Penmai endraal kan maraivaai Moodi vaithaal suvai irukkum
Iruvarukkum mudhal mayakkam Idam koduthaal adhu yedhu varaikkum
TMS: Ulladhellaam alli thandhaal Kaalamellaam suvai irukkum
PS: Oru tharam orae tharam Uravu thaedum kangal paavam
Thanimaiyil urugidum Paarvaiyil ennenna baavam

TMS: Vanna silai edhir vandhaalo Kannukkoru badhil thandhaalo
Thottu kolla thadai seivaalo Thathi thathi mella selvaalo
PS: Thanga valai thalir kaiyodu Velli thingal iru kannodu
Muthu pandhal nagai thannodu Mannan mattum ival nenjodu

PS: Oru tharam orae tharam Uravu thaedum kangal paavam
Thanimaiyil urugidum Paarvaiyil ennenna baavam

TMS: Sithirathin mugam kandenae Sembavalam niram endrenae
Unna unna idhazh senthaenae Unnidathil ennai thandhaenae
PS: Illai enum idai thallaada Mella mella unnai mandraada
Solla solla thoda vandhaayo Enna enna sugam kandaayo

TMS: Oru tharam orae tharam Udhavi seidhaal enna paavam
Iruvarum arimugam Aanadhil verenna laabam
Oru tharam PS: Orae tharam

Song Details

Movie Sumathi En Sundari
Stars Sivajiganesan, J. Jayalalitha, Nagesh, K. A. Thangavelu
Singers T.M. Soundararajan, P. Susheela
Lyrics Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1971

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***