Friday, April 10, 2020
Or Aayiram Nadagam Aadinal Song Lyrics in Tamil
By
தமிழன்
@
4/10/2020
Or Aayiram Nadagam Aadinal Song Lyrics in Tamil
ஆ ஆ ஆ ஓராயிரம் நாடகம் ஆடினாள்
ஆ ஆ ஆ பூமாலைகள் மேனியில் சூடினாள்
அருவி அழகில் அருவி அழகில் ஆ பாவனை காட்டினாள் பாவனை காட்டினாள்
ஆ ஆ ஆ ஓராயிரம் நாடகம் ஆடினாள்
தேயிலையின் தலை தடவி செல்லும் இளங்காற்று
தேயிலையின் தலை தடவி செல்லும் இளங்காற்று
மெல்ல மெல்ல கிள்ளி கிள்ளி கையெடுத்து அள்ளி அள்ளி
காலெடுத்து துள்ளி செல்லும் புள்ளி மானோ
மெல்ல மெல்ல கிள்ளி கிள்ளி கையெடுத்து அள்ளி அள்ளி
காலெடுத்து துள்ளி செல்லும் புள்ளி மானோ
காணும் அழகென்னவோ ஆஹா கண்ணில் கலை என்னவோ
காணும் அழகென்னவோ ஆஹா கண்ணில் கலை என்னவோ
ஆ ஆ ஆ ஓராயிரம் நாடகம் ஆடினாள்
இளையமகள் மேனியினை இயற்கை தாலாட்ட ஓஹோ ஓஹோ
இளையமகள் மேனியினை இயற்கை தாலாட்ட
நாடு விட்டு காடு வந்து நான் படைத்த இன்பம் இங்கு
வாழ வைக்க வேண்டும் என்னை நலமாக
நாடு விட்டு காடு வந்து நான் படைத்த இன்பம் இங்கு
வாழ வைக்க வேண்டும் என்னை நலமாக
காணும் அழகென்னவோ ஆஹா கண்ணில் கலை என்னவோ
காணும் அழகென்னவோ ஆஹா கண்ணில் கலை என்னவோ
ஆ ஆ ஆ ஓராயிரம் நாடகம் ஆடினாள்
ஆ ஆ ஆ பூமாலைகள் மேனியில் சூடினாள்
அருவி அழகில் அருவி அழகில் ஆ பாவனை காட்டினாள் பாவனை காட்டினாள்
ஆ ஆ ஆ லல்லல்லா லல்ல லால லா
ஆ ஆ ஆ லல்லல்லா லல்ல லால லா
Lyrics in English
Aa aa aa Or aayiram naadagam aadinaal
Aa aa aa Poo maalaigal maeniyil soodinaal
Aruvi azhagil aruvi azhagil aa Baavanai kaattinaal
baavanai kaattinaal
Aa aa aa Or aayiram naadagam aadinaal
Thaeyilaiyin thalai thadavi Sellum ilam kaattru
Thaeyilaiyin thalai thadavi Sellum ilam kaattru
Mella mella killi killi Kaiyeduthu alli alli Kaaleduthu thulli chellum pulli maano
Mella mella killi killi Kaiyeduthu alli alli Kaaleduthu thulli chellum pulli maano
Kaanum azhagennavao aahaa Kannil kalaiyennavo
Kaanum azhagennavao aahaa Kannil kalaiyennavo
Aa aa aa Or aayiram naadagam aadinaal
Ilaiya magal maeniyinai Iyarkkai thaalaatta Oho oho oho
Ilaiya magal maeniyinai Iyarkkai thaalaatta
Naadu vittu kaadu vandhu Naan padaitha inbam ingu
Vaazha vaikka vendum yennai nalamaaga
Naadu vittu kaadu vandhu Naan padaitha inbam ingu
Vaazha vaikka vendum yennai nalamaaga
Kaanum azhagennavao aahaa Kannil kalaiyennavo
Kaanum azhagennavao aahaa Kannil kalaiyennavo
Aa aa aa Or aayiram naadagam aadinaal
Aa aa aa Poo maalaigal maeniyil soodinaal
Aruvi azhagil aruvi azhagil aa Baavanai kaattinaal baavanai kaattinaal
Aa aa aa Lallalalla lalla laala laa
Aa aa aa Lallalalla lalla laala laa
Song Details |
|
---|---|
Movie | Sumathi En Sundari |
Stars | Sivajiganesan, J. Jayalalitha, Nagesh, K. A. Thangavelu |
Singers | P. Susheela |
Lyrics | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1971 |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***