Friday, April 10, 2020
Kalyana Santhaiyile Oru Song Lyrics in Tamil
By
தமிழன்
@
4/10/2020
Kalyana Santhaiyile Oru Song Lyrics in Tamil
கல்யாண சந்தையிலே ஒரு பெண் பார்க்கும் நேரமிது
ஆஹாஹா எந்தன் நேரமிது
என்னுள்ளம் இன்றென்னை நீ பெண் என்றது
மன்னன் கண்பட்டு தங்க கைப்பட்டு மாலை சூடும் இந்த கன்னி கரும்பு
அந்த சந்திப்பு சிந்தும் தித்திப்பு போதும் போதும் எனும் சின்ன அரும்பு
முத்தமொரு பக்கம் தந்தாலும் வெட்கமொரு பக்கம் வந்தாலும்
முத்திரை என் மேனி காணட்டும் நித்திரை என் கண்ணில்
ஆடட்டும் ஓஹோ ஆடட்டும் ஆடட்டும்
ஐயையையர ஐயையையர ஐயையையர ஐயையையர
கல்யாண சந்தையிலே ஒரு பெண் பார்க்கும் நேரமிது
ஆஹாஹா எந்தன் நேரமிது
என்னுள்ளம் இன்றென்னை நீ பெண் என்றது
செல்ல பெண் என்று சொல்லும் சொல் ஒன்று தாகம் தீர்ந்து எந்தன் மன்னன் உரைக்க
சொர்க்கம் என்னென்று பக்கத்தில் நின்று காண வேண்டும் என நானும் சிரிக்க
எண்ணமொருபக்கம் பொன்னாக கன்னம் இரு பக்கம் புண்ணாக
இன்ப நிலை கண்ட பெண்ணாக என்னை துணை கொள்வாய்
கண்ணாக ஓஹாஹா கண்ணாக கண்ணாக
ஐயையையர ஐயையையர ஐயையையர ஐயையையர
Lyrics in English
Kalyana Santhaiyile Oru Penn Paarkum Neramithu
Aha Entha Neramithu
Ennullam Intrennai Nee Penn Entradhu
Mannan Kannpattu Thanga Kaipattu Maalai Soodum Intha Kanni Karumbu
Antha Santhipu Sinthum Thithibu Pothum Pothum Enum Chinna Arumbu
Muthamoru Pakkam Thanthalum Vetkamoru Pakkam Vanthalum
Muthirai En Meni Kaanattum Nithirai En Kannil
Aadatum Ohho Aadatum Aadatum
Aiaiaiyara Aiaiaiyara Aiaiaiyara Aiaiaiyara Aiaiaiyara
Kalyana Santhaiyile Oru Penn Paarkum Neramithu
Aha Entha Neramithu
Ennullam Intrennai Nee Penn Entradhu
Chella Penn Entru Sollum Soll Ontru Thaagam Theernthu Enthan Mannan Uraika
Sorgam Ennentru Pakkathil Nintru Kaana Vendum En Naanum Sirika
Ennamoru Pakkam Ponnaaga Kannam Iru Pakkam Punnaaga
Inba Nilai Kanda Pennaaga Ennai Thunai Kollvai
Kannaaga Ohho Kannaaga Kannaaga
Aiaiaiyara Aiaiaiyara Aiaiaiyara Aiaiaiyara Aiaiaiyara
Song Details |
|
---|---|
Movie | Sumathi En Sundari |
Stars | Sivajiganesan, J. Jayalalitha, Nagesh, K. A. Thangavelu |
Singers | P. Susheela |
Lyrics | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1971 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***