Friday, April 10, 2020

Ellorukkum Kaalam Varum Song Lyrics in Tamil

Ellorukkum Kaalam Varum Song Lyrics in Tamil

ALR: எல்லோருக்கும் காலம் வரும் சம்பாதிக்க நேரம் வரும் வருவது எந்த வழியோ
எல்லோருக்கும் காலம் வரும் சம்பாதிக்க நேரம் வரும் வருவது எந்த வழியோ
LRE: அள்ளித்தர தெய்வம் உண்டு பூட்டி வைக்க பெட்டி உண்டு
அது வரை என்ன கதையோ அது வரை என்ன கதையோ

LRE: திறமையிலே எதுவுமில்லை நேரம் அது தானே வரவேண்டும்
ALR: திருப்பதியின் உண்டியல் போல் செல்வம் அது வீட்டில் உனைத்தேடும்
LRE: உண்டானபின் கோடி சொந்தம் வரும்
ALR: இல்லாததை சொல்லி வட்டமிடும்
தாளங்கள் மேளங்கள் ஜால்ராக்கள் கூஜாக்கள் பின்பாட்டுத்தான் பாடி பின்னே வரும்
LRE: மூச்சொன்று விட்டாலும் பேச்சொன்று கை தட்டி கொண்டாடும் கூட்டங்கள் தானே வரும்
ALR: ஆ ஆ ஆ

LRE: வாழ்வதற்கு இரண்டு வழி நேர்மை அது தேவை சிலகாலம்
ALR: நேர்மையிலே பலனில்லையேல் தேவை நிறைவேறும் வழி மாறும்
LRE: அப்பாவிகள் வாழ்வு தப்பானது
ALR: அஞ்சாதவன் வாழ்வு தப்பானது
எப்போது வந்தாலும் தப்பாமல் கைப்பற்று சந்தர்ப்பம்தான் என்றும் பொன்னானது
LRE: அப்போது தூங்காதே பின்னாலே ஏங்காதே அதிர்ஷ்டத்தில் பங்குண்டு என்றாவது
ALR: ஆ ஆ ஆ

Both: எல்லோருக்கும் காலம் வரும் சம்பாதிக்க நேரம் வரும் வருவது எந்த வழியோ
அள்ளித்தர தெய்வம் உண்டு பூட்டி வைக்க பெட்டி உண்டு
அது வரை என்ன கதையோ அது வரை என்ன கதையோ

Lyrics in English

ALR: Ellorukkum kaalam varum Sambaadhikka neram varum Varuvadhu endha vazhiyo
Ellorukkum kaalam varum Sambaadhikka neram varum Varuvadhu endha vazhiyo
LRE: Alli thara dheivam undu Pootti vaikka petti undu
Adhu varai enna kadhaiyo Adhu varai enna kadhaiyo

LRE: Thiramaiyilae edhuvum illai Neram adhu thaanae vara vendum
ALR: Thiruppathiyin undiyal pol Selvam adhu veettil unai thaedum
LRE: Undaana pin kodi sondham varum
ALR: Illaadhadhai cholli vattam idum
Thaalangal melangal jaalraakkal koojaakkal Pin paattu paadi pinnae varum
LRE: Moochondru vittaalum Paechendru kai thatti Kondaadum koottangal thaanae varum
ALR: Aa aa aa

LRE: Vaazhvadharkku irandu vazhi Neramai adhu thaevai sila kaalam
ALR: Nermaiyilae palanillaiyae Thaevai niraivaerum vazhi maarum
LRE: Appaavigal vaazhvu thappaanadhu
ALR: Anjaadhavan vaazhvu thappaadhadhu
Eppodhu vandhaalum thappaamal kai pattru Sandharppam thaan endrum ponnaanadhu
LRE: Appodhu thoongaadhae Pinnaalae yaengaadhae Adhirshtathil pangundu endraavadhu
ALR: Aa aa aa

Both: Ellorukkum kaalam varum Sambaadhikka neram varum Varuvadhu endha vazhiyo
Alli thara dheivam undu Pootti vaikka petti undu
Adhu varai enna kadhaiyo Adhu varai enna kadhaiyo

Song Details

Movie Sumathi En Sundari
Stars Sivajiganesan, J. Jayalalitha, Nagesh, K. A. Thangavelu
Singers A.L. Raghavan, L.R. Eswari
Lyrics Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1971

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***