Friday, April 10, 2020
Aalayamagum Mangai Manathu Song Lyrics in Tamil
By
தமிழன்
@
4/10/2020
Aalayamagum Mangai Manathu Song Lyrics in Tamil
ஆலயமாகும் மங்கை மனது
ஒரு ஆலயமாகும் மங்கை மனது
அதை அன்றாடம் கொண்டாடும் காலைப்பொழுது நல் காலைப்பொழுது
ஒரு ஆலயமாகும் மங்கை மனது
மன்னன் இட்ட தாலி பொன்வேலி
மன்னன் இட்ட தாலி பொன்வேலி
மானம் என்னும் வேலி தன்வேலி
மானம் என்னும் வேலி தன்வேலி
குலமகள் அவள் கோலம் குங்கும சிலையாகும்
குலமகள் அவள் கோலம் குங்கும சிலையாகும்
நாயகன் கைகளில் நாயகி ஆடிடும்
ஆலயமாகும் மங்கை மனது
அதை அன்றாடம் கொண்டாடும் காலைப்பொழுது
நல் காலைப்பொழுது காலைப்பொழுது
கட்டில் தந்த பாட்டு பாராட்டு
கட்டில் தந்த பாட்டு பாராட்டு
தொட்டில் தந்த பாட்டு தாலாட்டு
தொட்டில் தந்த பாட்டு தாலாட்டு
இளமையில் ஒரு ராகம் முதுமையில் ஒரு பாவம்
இளமையில் ஒரு ராகம் முதுமையில் ஒரு பாவம்
தேவனின் சந்நிதி தேவியின் நிம்மதி
ஆலயமாகும் மங்கை மனது
அதை அன்றாடம் கொண்டாடும் காலைப்பொழுது
நல் காலைப்பொழுது காலைப்பொழுது
Lyrics in English
Aalayamagum Mangai Manathu
Oru Aalayamagum Mangai Manathu
Adhai Andradam Kontadum Kaalaipozhuthu Nal Kaalaipozhuthu
Oru Aalayamagum Mangai Manathu
Mannan Itta Thaali Ponveali
Mannan Itta Thaali Ponveali
Maanam Ennum Veli Thanveli
Maanam Ennum Veli Thanveli
Kulmagal Aval Kolam Kunguma Silaiyagum
Kulmagal Aval Kolam Kunguma Silaiyagum
Naayagan Kaigalil Naayagi Aaditum
Aalayamagum Mangai Manathu
Adhai Andradam Kontadum Kaalaipozhuthu
Nal Kaalaipozhuthu Kaalaipozhuthu
Kattil Thantha Paatu Paaraadu
Kattil Thantha Paatu Paaraadu
Thottil Thantha Paatu Thaaladu
Thottil Thantha Paatu Thaaladu
Ilamaiyil Oru Ragam Mudhumaiyil Oru Paavam
Ilamaiyil Oru Ragam Mudhumaiyil Oru Paavam
Devanin Sannithil Deviyin Nimmathi
Aalayamagum Mangai Manathu
Adhai Andradam Kontadum Kaalaipozhuthu
Nal Kaalaipozhuthu Kaalaipozhuthu
Song Details |
|
---|---|
Movie | Sumathi En Sundari |
Stars | Sivajiganesan, J. Jayalalitha, Nagesh, K. A. Thangavelu |
Singers | P. Susheela |
Lyrics | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1971 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***