Friday, April 10, 2020
Pottu Vaitha Mugamo Song Lyrics in Tamil
By
தமிழன்
@
4/10/2020
Pottu Vaitha Mugamo Song Lyrics in Tamil
SPB: பொட்டு வைத்த முகமோ கட்டி வைத்த குழலோ
பொன்மணிச் சரமோ அந்தி மஞ்சள் நிறமோ
அந்தி மஞ்சள் நிறமோ
பொட்டு வைத்த முகமோ ஆ கட்டி வைத்த குழலோ
பொன்மணிச் சரமோ அந்தி மஞ்சள் நிறமோ
அந்தி மஞ்சள் நிறமோ
SPB: தரையோடு வானம் விளையாடும் கோலம்
தரையோடு வானம் விளையாடும் கோலம்
இடையோடு பார்த்தேன் விலையாகக் கேட்டேன்
இடையோடு பார்த்தேன் விலையாகக் கேட்டேன்
செவ்வானம் போலே புன்னகைப் புரிந்தாள்
புன்னகைப் புரிந்தாள்
பொட்டு வைத்த முகமோ கட்டி வைத்த குழலோ
பொன்மணிச் சரமோ அந்தி மஞ்சள் நிறமோ
அந்தி மஞ்சள் நிறமோ
BV: ஆ ஆஅ ஆஅ ஆஅ ஆ ஆஹா
SPB: மறுவீடு தேடி கதிர் போகும் நேரம்
மறுவீடு தேடி கதிர் போகும் நேரம்
மணமேடை தேடி நடைப்போடும் தேவி
பொன் ஊஞ்சல் ஆடி என்னுடன் கலந்தாள்
BV: லலலா லலலா லல லல்லலா
SPB: என்னுடன் கலந்தாள்
BV: லலலா லலலா லல லல்லலா
BV: ஆ ஆஅ ஆஅ ஆஅ ஆ ஆஹா
SPB: மலைத்தோட்டப் பூவில் மணமில்லை என்று
மலைத்தோட்டப் பூவில் மணமில்லை என்று
கலைத்தோட்ட ராணி கை வீசி வந்தாள்
ஒளியாகத் தோன்றி நிழல் போல் மறைந்தாள்
BV: லலலா லலலா லல லல்லலா
SPB: நிழல் போல் மறைந்தாள்
BV: லலலா லலலா லல லல்லலா
SPB: பொட்டு வைத்த முகமோ
BV: ஓஒ ஓஓ
SPB: கட்டி வைத்த குழலோ
BV: ஆ ஆ ஆ
SPB: பொன்மணிச் சரமோ அந்தி மஞ்சள் நிறமோ
BV: லலலா லலலா லல லல்லலா
SPB: அந்தி மஞ்சள் நிறமோ
BV: லலலா லலலா லல லல்லலா
Lyrics in English
SPB: Pottu vaitha mugamo Katti vaitha kuzhalo
Pon mani charamo Andhi manjal niramo
Andhi manjal niramo
Pottu vaitha mugamo Aaa katti vaitha kuzhalo
Pon mani charamo Andhi manjal niramo
Andhi manjal niramo
SPB: Tharaiyodu vaanam vilaiyadum kolam
Tharaiyodu vaanam vilaiyadum kolam
Idaiyodu paarthaen vilaiyaaga ketten
Idaiyodu paarthaen vilaiyaaga ketten
Sevvaanam polae punnagai purindhaal
Punnagai purindhaal
Pottu vaitha mugamo Katti vaitha kuzhalo
Pon mani charamo Andhi manjal niramo
Andhi manjal niramo
BV: Aa aaa aaa aaah
SPB: Maru veedu thaedi kadhir pogum neram
Maru veedu thaedi kadhir pogum neram
Manamaedai thaedi nadai podum dhevi
Pon oonjal aadi ennudan kalandhaal
BV: Lalalaa lalalaa lala lallallaa
SPB: Ennudan kalandhaal
BV: Lalalaa lalalaa lala lallallaa
BV: Aa aaa aaa aaah
SPB: Malai thotta poovil manamillai endru
Malai thotta poovil manamillai endru
Kalai thotta raani kai veesi vandhaal
Oliyaaga thondri nizhal pol maraindhaal
BV: Lalalaa lalalaa lala lallallaa
SPB: Nizhal pol maraindhaal
BV: Lalalaa lalalaa lala lallallaa…
SPB: Pottu vaitha mugamo
BV: Ooo oo
SPB: Katti vaittha kuzhalo
BV: Ah Ah
SPB: Pon mani charamo Andhi manjal niramo
BV: Lalalaa lalalaa lala lallallaa
SPB: Andhi manjal niramo
BV: Lalalaa lalalaa lala lallallaa
Song Details |
|
---|---|
Movie | Sumathi En Sundari |
Stars | Sivajiganesan, J. Jayalalitha, Nagesh, K. A. Thangavelu |
Singers | S.P. Balasubramaniam, B.Vansantha |
Lyrics | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1971 |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***