Thursday, April 9, 2020

Anubavam Thaane Varavendum Song Lyrics in Tamil

Anubavam Thaane Varavendum Song Lyrics in Tamil

TMS: அனுபவம் தானே வரவேண்டும் யாரிடம் கேட்டுப் பெறவேண்டும்
அனுபவம் தானே வரவேண்டும் யாரிடம் கேட்டுப் பெறவேண்டும்
LRE: நீங்கள் தான் சொல்லித் தரவேண்டும்
TMS: ஆண்கள் தான் முதலில் தொடவேண்டும்
LRE: நீங்கள் தான் சொல்லித் தரவேண்டும்
TMS: ஆண்கள் தான் முதலில் தொடவேண்டும்
LRE: நாங்களும் வாழ்க்கை படவேண்டும் நாணமும் பாதை விடவேண்டும்
TMS: அனுபவம் தானே வரவேண்டும் யாரிடம் கேட்டுப் பெறவேண்டும்

TMS: தலை சாயும் பெண்ணுக்கு சந்தோஷம் என்ன
LRE: தனியாக சந்தித்தால் உண்டாவதென்ன
TMS: தலை சாயும் பெண்ணுக்கு சந்தோஷம் என்ன
LRE: தனியாக சந்தித்தால் உண்டாவதென்ன
TMS: இது கன்னம் தொட்டு கையைத் தொட்டு எண்ணங்களை உண்டாக்கும் காதல் பாடம்
LRE: பெண் கையிரண்டில் கட்டுப்பட்டு முத்தமிட்டு கண்மூடி சொல்லும் பாடம்
BOTH: ரிரிகமப ததமரி ஸஸரிகம பபதஸ லலலலலா ஓஹோ ம்ம்
TMS: அனுபவம் தானே வரவேண்டும்
LRE: யாரிடம் கேட்டுப் பெறவேண்டும்

LRE: தடைபோடும் கண்ணுக்கு கொண்டாட்டம் என்ன
TMS: தடைபோடும் நெஞ்சுக்கு திண்டாட்டம் என்ன
LRE: ஒரு கட்டிலிட்டு மெத்தையிட்டு கட்டழகு வந்த பின்னும் வெட்கம் என்ன
TMS: இனி நள்ளிரவு பள்ளியறை உள்ளவரை துள்ளி விழ அச்சம் என்ன
BOTH: ரிரிகமப ததமரி ஸஸரிகம பபதஸ லலலலலா ஓஹோ ம்ம்
TMS: அனுபவம் தானே வரவேண்டும் யாரிடம் கேட்டுப் பெறவேண்டும்
LRE: நீங்கள் தான் சொல்லித் தரவேண்டும்
TMS: ஆண்கள் தான் முதலில் தொடவேண்டும்
LRE: நாங்களும் வாழ்க்கை பட வேண்டும் நாணமும் பாதை விடவேண்டும்

Lyrics in English

TMS: Anubavam Thaane Varavendum Yaridam Kettu Peravendum
Anubavam Thaane Varavendum Yaridam Kettu Peravendum
LRE: Neengal Thaan Solli Tharavendum
TMS: Aangal Thaan Mudhalil Thodavendum
LRE: Neengal Thaan Solli Tharavendum
TMS: Aangal Thaan Mudhalil Thodavendum
LRE: Naangalum Vazhalkai padavendum Naanamum Paathai Vidavendum
TMS: Anubavam Thaane Varavendum Yaridam Kettu Peravendum

TMS: Thalai Saayum Pennuku Santhosam Enna
LRE: Thaniyaga Santhithal Undavathenna
TMS: Thalai Saayum Pennuku Santhosam Enna
LRE: Thaniyaga Santhithal Undavathenna
TMS: Idhu Kannam Thottu Kaiyai Thottu Ennangalai Undakkum Kadhal Paadam
LRE: Penn Kaierandil Kattupattu Muthamittu Kannmuudi Sollum Paadam

TMS: Anubavam Thaane Varavendum
LRE: Yaridam Kettu Peravendum

LRE: Thadai Podum Kannukku Kondattam Enna
TMS: Thadai Podum Nenjuku Thintatam Enna
LRE: Oru Kattilittu Methaiyittu Kattalagu Vantha Pinnum Vetkam Enna
TMS: Ini Nalliravu Palliyarai Ullavarai Thulli Vizha Acham Enna

TMS: Anubavam Thaane Varavendum Yaridam Kettu Peravendum
LRE: Neengal Thaan Solli Tharavendum
TMS: Aangal Thaan Mudhalil Thodavendum
LRE: Naangalum Vazhalkai padavendum Naanamum Paathai Vidavendum

Song Details

Movie Sudarum Sooravaliyum
Stars Geminiganesan, R. Muthuraman, Venniraadai Nirmala
Singers T.M. Soundarajan, L.R. Eswari
Lyrics Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1971

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***