Sunday, April 12, 2020
Utharavindri Ulle Vaa Song Lyrics in Tamil
By
தமிழன்
@
4/12/2020
Utharavindri Ulle Vaa Song Lyrics in Tamil
LRE: உத்தரவின்றி உள்ளே வா உன்னிடம் ஆசை கொண்டேன் வா
உத்தரவின்றி உள்ளே வா உன்னிடம் ஆசை கொண்டேன் வா
LRE: உத்தரவின்றி உள்ளே வா உன்னிடம் ஆசை கொண்டேன் வா
உலகினில் ஆடவர் ஆயிரமாயிரம் உனக்கும் எனக்கும் பொருத்தம் மிகுந்த ஜாதகம்
உத்தரவின்றி உள்ளே வா உன்னிடம் ஆசை கொண்டேன் வா
LRE: பட்டும் படாமல் தொட்டும் தொடாமல் அச்சம் வராமல் வெட்கம் படாமல் காதலி
பட்டும் படாமல் தொட்டும் தொடாமல் அச்சம் வராமல் வெட்கம் படாமல் காதலி
அந்தபுறத்தில் அன்பர் இருக்க இந்த புறத்தில் வா வா வா நீ வா
உத்தரவின்றி உள்ளே வா உன்னிடம் ஆசை கொண்டேன் வா
உத்தரவின்றி உள்ளே வா உன்னிடம் ஆசை கொண்டேன் வா
TMS: ஆஆ பூமியில் மானிட ஜென்மம் எடுத்தது காதலி உன்னைக்காண
ஆஆ பூமியில் மானிட ஜென்மம் எடுத்தது காதலி உன்னைக்காண
புடவையின் அழகென்ன கூந்தலின் அளவென்ன
புடவையின் அழகென்ன கூந்தலின் அளவென்ன ஏழையை கண்பாரம்மா
அந்தரி சுந்தரி என் முகம் பார்த்தபின் இன்னொருவன் முகம் பாராதே பாராதே பாராதே
அந்தரி சுந்தரி என் முகம் பார்த்தபின் இன்னொருவன் முகம் பாராதே
சுபாசினி மதாங்கினி சுபாசினி மதாங்கினி தோழர்கள் பார்வையில் கேலிகள் ஆகும்
உத்தரவின்றி உள்ளே வா உன்னிடம் ஆசை கொண்டேன் வா
உலகினில் ஆடவர் ஆயிரமாயிரம் உனக்கும் எனக்கும் பொருத்தம் மிகுந்த ஜாதகம்
உத்தரவின்றி உள்ளே வா உன்னிடம் ஆசை கொண்டேன் வா
SPB: கள்ளம் இல்லாத பிள்ளை நிலாவை கண்ணம் தொடாமல் போனேனோ
கள்ளம் இல்லாத பிள்ளை நிலாவை கண்ணம் தொடாமல் போனேனோ
கட்டிபிடித்து நெஞ்சில் அணைத்து என்னை மறந்து வாழ்வேனோ
கட்டிபிடித்து நெஞ்சில் அணைத்து என்னை மறந்து வாழ்வேனோ
LRE: மஞ்சள் முகத்தை மெல்லப்பிடித்து என்னை ரசிக்க கூடாதோ
மஞ்சள் முகத்தை மெல்லப்பிடித்து என்னை ரசிக்க கூடாதோ
வண்ணம் மலர்ந்து என்னம் கலந்து மின்னல் மயக்கம் கொள்ளாதோ
மின்னல் மயக்கம் கொள்ளாதோ
SPB: உத்தரவின்றி உள்ளே வா உன்னிடம் ஆசை கொண்டேன் வா
உலகினில் ஆடவர் ஆயிரமாயிரம் உனக்கும் எனக்கும் பொருத்தம் மிகுந்த ஜாதகம்
SPB & LRE: உத்தரவின்றி உள்ளே வா உன்னிடம் ஆசை கொண்டேன் வா
Lyrics in English
LRE: Utharavindri ullae vaa Unnidam aasai konden vaa
Utharavindri ullae vaa Unnidam aasai konden vaa
LRE: Utharavindri ullae vaa Unnidam aasai konden vaa
Ulaginil aadavar aayiram aayiram Unakkum enakkum porutham Miguntha jaadhagam
Utharavindri ullae vaa Unnidam aasai konden vaa
LRE: Pattum padaamal Thottum thodaamal Pakkam varaamal Vetka padaamal kaadhali
Pattum padaamal Thottum thodaamal Pakkam varaamal Vetka padaamal kaadhali
Andhapurathu anbar irukka Inthapurathil vaa va vaa Nee vaa
Utharavindri ullae vaa Unnidam aasai konden vaa
Utharavindri ullae vaa Unnidam aasai konden vaa
TMS: Aah aaaa Bhoomiyil maanida jenmam eduthathu Kaadhali unai kaana
Aah bhoomiyil maanida jenmam eduthathu Kaadhali unai kaana
Pudavaiyin azhagenna Koonthalin alavenna
Pudavaiyin azhagenna Koonthalin alavenna Ezhaiyai kanpaaramma
Andhari sundhari En mugam paarthappin Ennoruvan mugam paaraadhae Paaraadhae paaraadhae
Andhari sundhari En mugam paarthappin Ennoruvan mugam paaraadhae
Subhashini mathangini Subhashini mathangini Tholargal paarvaiyil Kaeligal aagum
Utharavindri ullae vaa Unnidam aasai konden vaa
Ulaginil aadavar aayiram aayiram Unakkum enakkum porutham Miguntha jaadhagam
Utharavindri ullae vaa Unnidam aasai konden vaa
SPB: Kallam illaadha Pillai nilaavai Kannam thodaamal poveno
Kallam illaadha Pillai nilaavai Kannam thodaamal poveno
Katti pidithu nenjil anaithu Thannai marandhu aalveno
Katti pidithu nenjil anaithu Thannai marandhu aalveno
LRE: Manjal mugathai Mella pidithu Ennai rasikka koodaatho
Manjal mugathai Mella pidithu Ennai rasikka koodaatho
Vannam malarnthu Ennam kalanthu Minnal mayakkam kollaadho
Minnal mayakkam kollaadho
SPB: Utharavindri ullae vaa Unnidam aasai konden vaa
Ulaginil aadavar aayiram aayiram Unakkum enakkum porutham Miguntha jaadhagam
SPB & LRE: Utharavindri ullae vaa Unnidam aasai konden vaa
Song Details |
|
---|---|
Movie | Utharavindri Ulle Vaa |
Stars | Ravichandran, Kanchana, Nagesh |
Singers | T.M. Soundararajan, S.P. Balasubramaniam, L.R. Eswari |
Lyrics | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1971 |
Tags:
Kannadasan
L. R. Eswari
M.S. Viswanathan
Nagesh
Ravichandran
S.P.Balasubramaniyam
T.M.Soundarrajan
Year-1971
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***