Tuesday, March 31, 2020
Thiralmani Kathirgal Tamil Song Lyrics in Tamil
By
தமிழன்
@
3/31/2020
Thiralmani Kathirgal Tamil Song Lyrics in Tamil
SK: திரள்மணி கதிா்கள் வீசி திசையாளும் ஆதவன்
தென்கடல் குமாி தாயின் திருவடி தேடி வந்தானே
LRE: நீலக்கடல் வேகத்திலே நிலம் கொண்டு செல்லாமல்
காலமெல்லாம் காவல் செய்யும் கன்னி தெய்வம் குமாியம்மா
Chorus: ஏலே லொ ஒ ஒ ஒ ஏலே லொ

LRE: வண்ணக்கடல் மூன்றும் உன்னை வலம் வந்து வணங்குதம்மா
வண்ணக்கடல் மூன்றும் உன்னை வலம் வந்து வணங்குதம்மா
கன்னி தமிழ் மூன்றும் உன்னை காவியம் பாடுதம்மா
கன்னி தமிழ் மூன்றும் உன்னை காவியம் பாடுதம்மா
Chorus: ஏலே லொ ஒ ஒ ஒ ஏலே லொ
LRE: நீலக்கடல் வேகத்திலே நிலம் கொண்டு செல்லாமல்
காலமெல்லாம் காவல் செய்யும் கன்னி தெய்வம் குமாியம்மா
LRE: செங்கதிரும் சந்திரனும் சோ்ந்து வந்து விழிப்பதெல்லாம்
மங்கை உந்தன் முகத்திலம்மா மாணிக்க காட்சியம்மா
செங்கதிரும் சந்திரனும் சோ்ந்து வந்து விழிப்பதெல்லாம்
மங்கை உந்தன் முகத்திலம்மா மாணிக்க காட்சியம்மா
Chorus: ஏலே லொ ஒ ஒ ஒ ஏலே லொ
LRE: நீலக்கடல் வேகத்திலே நிலம் கொண்டு செல்லாமல்
காலமெல்லாம் காவல் செய்யும் கன்னி தெய்வம் குமாியம்மா
LRE: தேசத்தின் எல்லையம்மா தேடிவந்த செல்வம் அம்மா
தேசத்தின் எல்லையம்மா தேடிவந்த செல்வம் அம்மா
தேவியே கன்னியம்மா தென்குமாி தெய்வம் அம்மா
தேவியே கன்னியம்மா தென்குமாி தெய்வம் அம்மா
Chorus: ஏலே லொ ஒ ஒ ஒ ஏலே லொ
LRE: நீலக்கடல் வேகத்திலே நிலம் கொண்டு செல்லாமல்
காலமெல்லாம் காவல் செய்யும் கன்னி தெய்வம் குமாியம்மா
Lyrics in English
SK: Thiralmani Kathirgal Veesi Thisaiyalum Aadhavan
Thenkadal Kumari Thayin Thiruvadi Thedi Vanthene
LRE: Neekadal Vegathile Nilam Kondu Sellamal
Kaalamellam Kaval Seiyum Kanni Deivam Kumariyamma
Chorus: Aale Lo O O O Aale Lo

LRE: Vannakadal Moondrum Unnai Valam Vanthu Vanaguthamma
Vannakadal Moondrum Unnai Valam Vanthu Vanaguthamma
Kanni Tamil Moondrum Unnai Kaaviyam Paaduthamma
Kanni Tamil Moondrum Unnai Kaaviyam Paaduthamma
Chorus: Aale Lo O O O Aale Lo
LRE: Neekadal Vegathile Nilam Kondu Sellamal
Kaalamellam Kaval Seiyum Kanni Deivam Kumariyamma
LRE: Senkathirum Santhiranum Sernthu Vanthu Vizhpathellam
Mangai Unthan Mugathilamma Maanika Kaatchiyamma
Senkathirum Santhiranum Sernthu Vanthu Vizhpathellam
Mangai Unthan Mugathilamma Maanika Kaatchiyamma
Chorus: Aale Lo O O O Aale Lo
LRE: Neekadal Vegathile Nilam Kondu Sellamal
Kaalamellam Kaval Seiyum Kanni Deivam Kumariyamma
LRE: Desathin Ellaiyamma Thedivantha Selvam Amma
Desathin Ellaiyamma Thedivantha Selvam Amma
Deviye Kanniyemma Thenkumari Deivam Amma
Deviye Kanniyemma Thenkumari Deivam Amma
Chorus: Aale Lo O O O Aale Lo
LRE: Neekadal Vegathile Nilam Kondu Sellamal
Kaalamellam Kaval Seiyum Kanni Deivam Kumariyamma
Song Details |
|
---|---|
Movie | Thirumalai Thenkumari |
Stars | Sivakumar, Manorama, Surulirajan, Kumari Padmini |
Singers | Seerkazhi Govindarajan, L.R. Eswari, Chorus |
Lyrics | Abirami Anthathi |
Musician | Kunnakudi Vaithiyanathan |
Year | 1970 |
Tags:
Abirami Pattar
Devotional
Kunnakudi Vaidyanathan
L. R. Eswari
Seerkazhi Govindarajan
Year-1970
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***