Tuesday, March 31, 2020
Palakattu Pakkathile Oru Old Song Lyrics in Tamil
By
தமிழன்
@
3/31/2020
Palakattu Pakkathile Oru Old Song Lyrics in Tamil
PS: பாலக்காட்டு பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா
அவர் பழக்கத்திலே குழந்தையைப் போல் ஒரு அம்மான்ஜி ராஜா
பாலக்காட்டு பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா
அவர் பழக்கத்திலே குழந்தையைப் போல் ஒரு அம்மான்ஜி ராஜா
யாரம்மா அது யாரம்மா யாரம்மா அது யாரம்மா
TMS: பாலக்காட்டு ராஜாவுக்கு ஒரு அப்பாவி ராணி
அவ சேலை கட்ட பாத்தா போதும் அம்மாமி பானி
பாலக்காட்டு ராஜாவுக்கு ஒரு அப்பாவி ராணி
அவ சேலை கட்ட பாத்தா போதும் அம்மாமி பானி
யாரம்மா அது யாரம்மா யாரம்மா அது யாரம்மா
PS: பாலிருக்கும் பழமிருக்கும் பள்ளி அறையிலே
அந்த பாப்பாவுக்கும் ராஜாவுக்கும் சாந்தி முகூர்த்தம்
சாந்தி என்றால் என்னவென்று ராணியை கேட்டாராம்
ராணி தானும் அந்த கேள்வியை ராஜாவை கேட்டாளாம்
ஏனம்மா அது ஏனம்மா ஏனம்மா அது ஏனம்மா
TMS: அவர் படித்த புத்தகத்தில் சாந்தி இல்லையே
இந்த அனுபவத்தை சொல்லி தர பள்ளியில்லையே
கவிதையிலும் கலைகளிலும் பழக்கம் இல்லையே
அவர் காதலிக்க நேற்று வரை ஒருத்தி இல்லையே
ஏனம்மா அது ஏனம்மா ஏனம்மா அது ஏனம்மா
PS: பூக்களிலே வண்டு உறங்கும் பொய்கையை கண்டாராம்
தேவி பூஜையிலே ஈஸ்வரனின் பள்ளியை கண்டாராம்
மரக்கிளையில் அணில் இரண்டு ஆடிட கண்டாராம்
ராஜா மனசுக்குள்ளே புதியதொரு அனுபவம் கொண்டாராம்
ஏனம்மா அது ஏனம்மா ஏனம்மா அது ஏனம்மா
TMS: பரமசிவன் சக்தியை ஓர் பாதியில் வைத்தாா்
அந்த பரமகுரு ரெண்டு பக்கம் தேவியை வைத்தாா்
பாா் கடலில் மாதவனோ பக்கத்தில் வைத்தாா்
ராஜா பத்மநாபன் ராணியை தன் நெஞ்சினில் வைத்தாா்
யாரம்மா அது நானம்மா யாரம்மா அது நானம்மா
PS: பாலக்காட்டு பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா
அவர் பழக்கத்திலே குழந்தையைப் போல் ஒரு அம்மான்ஜி ராஜா
TMS: பாலக்காட்டு ராஜாவுக்கு ஒரு அப்பாவி ராணி
அவ சேலை கட்ட பாத்தா போதும் அம்மாமி பானி
TMS & PS: யாரம்மா அது யாரம்மா யாரம்மா அது யாரம்மா
Lyrics in English
PS: Paalakaatu Pakkathilae oru Appavi raja
Avar Pazhakathilae Kuzhanthaiyai Poloru ammanji raja
Paalakaatu Pakkathilae oru Appavi raja
Avar Pazhakathilae Kuzhanthaiyai Poloru ammanji raja
Yarammaa Adhu yarammaa Yarammaa Adhu yarammaa
TMS: Paalakaatu Rajavuku oru appavi Rani
Ava selai katta Paatha pothum Ammami baani
Paalakaatu Rajavuku oru appavi Rani
Ava selai katta Paatha pothum Ammami baani
Yaramma Adhu yaramma Yaramma Adhu yaramma
PS: Paalirukum Pazhamirukum Palliyaraiyilae
Andha Paapavukum rajavukum Santhi mugurtham
Santhi Endral ennavendru Raniyai kettaram
Rani thaanum andha Kelviyai rajavai kettalam
Yenamma Adhu yenamma Yenamma Adhu yenamma
TMS: Avar paditha Buthagathil santhi illaiyae
Indha anubavathai solli Thara palli illaiyae
Kavidhaiyilum Kalaigalilum pazhakamillaiyae
Avar kaadhalika netru Varai oruthi illaiyae
Yenamma Adhu yenamma Yenamma Adhu yenamma
PS: Pookalilae Vandurangum poigaiyai Kandaram
Devi poojaiyilae Eshwaranin palliyai kandaram
MaraKilaiyil anil irandu Aadida kandaram
Raja manasukullae Puthiyadhoru anubavam kondaram
Yenamma Adhu yenamma Yenamma Adhu yenamma
TMS: Paramasivan Sakthiyai oar paathiyil Vaithaar
Andha paramaguru Rendu pakkam deviyai vaithaar
Paarkadalil Madhavano pakkathil Vaithaar
Raja pathmanaaban Raniyai than nenjinil vaithaar
Yaramma Adhu naanamma Yaramma Adhu naanamma
PS: Paalakaatu Pakkathilae oru Appavi raja
Avar Pazhakathilae Kuzhanthaiyai Poloru ammanji raja
TMS: Paalakaatu Rajavuku oru appavi Rani
Ava selai katta Paatha pothum Ammami baani
TMS & PS: Yarammaa Adhu yarammaa Yarammaa Adhu yarammaa
Song Details |
|
---|---|
Movie | Vietnamveedu |
Stars | Sivajiganesan, Padmini, Nagesh, K.A. Thangavelu |
Singers | T.M. Soundarajan, P. Susheela |
Lyrics | Kannadasan |
Musician | K.V. Mahadevan |
Year | 1970 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***