Tuesday, March 24, 2020

Iyarkai Ennum Ilayakanni Tamil Song Lyrics in Tamil

Iyarkai Ennum Ilayakanni Tamil Song Lyrics in Tamil

SPB: இயற்கை என்னும் இளைய கன்னி ஏங்குகிறாள் துணையை எண்ணி
PS: இயற்கை என்னும் இளைய கன்னி ஏங்குகிறாள் துணையை எண்ணி

SPB: பொன்னிறத்து மெல்லிடையில் பூவாட
PS: பொட்டுவைத்த வண்ண முகம் நீராட
SPB: பொன்னிறத்து மெல்லிடையில் பூவாட பொட்டுவைத்த வண்ண முகம் நீராட
PS: தாமரையாள் ஏன் சிரித்தாள் தலைவனுக்கோர்  தூது விட்டாள்
Both: இயற்கை என்னும் இளைய கன்னி ஏங்குகிறாள் துணையை எண்ணி

SPB: தலையை விரித்து தென்னை போராடுதோ எதனை நினைத்து இளநீராடுதோ
கன்னி உன்னைக் கண்டதாலோ தன்னை எண்ணிக் கொண்டதாலோ

PS: இலைகள் மரத்துக்கென்ன மேலாடையோ இடையை மறைத்துக்கட்டும் நூலாடையோ
கட்டிக் கொண்ட கள்வன் யாரோ கள்வனுக்கும் என்ன பேரோ
Both: இயற்கை என்னும் இளைய கன்னி ஏங்குகிறாள் துணையை எண்ணி

SPB: மலையை தழுவிச் செல்லும் நீரோட்டமே கலைகள் பழகச் சொல்லும் தேரோட்டமே
மஞ்சள் வெய்யில் நேரம் தானே மஞ்சம் ஒன்று போடலாமே

PS: தரையை தடவிச் செல்லும் காற்றோட்டமே காலை நனைத்துச் செல்லும் ஆற்றோட்டமே
இன்னும் கொஞ்சம் நேரம் தானே அந்திப்பட்டுப் பேசலாமே
Both: இயற்கை என்னும் இளைய கன்னி ஏங்குகிறாள் துணையை எண்ணி

Lyrics in English

SPB: Iyarkkai Ennum Ilaya Kanni Aengugiraal Thunaiyai Enni
PS: Iyarkkai Ennum Ilaya Kanni Aengugiraal Thunaiyai Enni

SPB: Ponnidaththin Mellidaiyil Poovaada
PS: Pottu Vaiththa Vanna Mugam Neeraada
SPB: Ponnidaththin Mellidaiyil Poovaada Pottu Vaiththa Vanna Mugam Neeraada
PS: Thaamaraiyaal Aen Siriththaal Thalaivanukkoa Thoodhu Vittaal
Both: Iyarkkai Ennum Ilaya Kanni Aengugiraal Thunaiyai Enni

SPB: Thalaiyai Viriththuth Thennai Poaraadudhoa Edhanai Ninaiththu Ilaneeraadudhoa
Kanni Unnaik Kandadhaaloa Thannaiyallith Thandhadhaaloa

PS: Ilaigal Maraththukkenna Maelaadaiyoa Idaiyai Maraiththuk Kattum Noolaadaiyoa
Kattik Konda Kalvan Yaaroa Kalvanukku Enna Paero
Both: Iyarkkai Ennum Ilaya Kanni Aengugiraal Thunaiyai Enni

SPB: Malaiyai Thazhuvi Sellum Neerotame Kalaigal Pazha Sollum Therotame
Manjal Veiyil Neram Thaane Manjam Ontru Potalame

PS: Tharaiyai Thatavi Sellum Kaatrotame Kaalai Nanaithu Sellum Aatrotame
Innum Konjam Neram Thaane Anthi Pattu Pesalame
Both: Iyarkkai Ennum Ilaya Kanni Aengugiraal Thunaiyai Enni

Song Details

Movie Shanthi Nilayam
Stars Geminiganesan, Kanchana, K. Balaji, Pandaribai
Singers SP. Balasubramaniam, P. Susheela
Lyrics Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1969

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***