Tuesday, March 24, 2020

Kadavul Oru Naal Ulagai Kana Tamil Song Lyrics in Tamil

Kadavul Oru Naal Ulagai Kana Tamil Song Lyrics in Tamil

PS: கடவுள் ஒரு நாள் உலகை காண தனியே வந்தாராம்
கண்ணில் கண்ட மனிதரை எல்லாம் நலமா என்றாராம்
Chorus: கடவுள் ஒரு நாள் உலகை காண தனியே வந்தாராம்
கண்ணில் கண்ட மனிதரை எல்லாம் நலமா என்றாராம்
PS: ஒரு மனிதன் வாழ்வில் இனிமை என்றான்
ஒரு மனிதன் அதுவே கொடுமை என்றான்
படைத்தவனோ உடனே சிரித்து விட்டான்
Both: ஹ ஹ ஹ ஹ

PS: ல ல லல்ல லல்லா
Chorus: ல ல லல்ல லல்லா
PS: ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ
Chorus: ல ல லல்லல் ல லல லா ல ல லல்லல் ல லல லா
ல ல லல்லல் ல லல லா ல ல லல்லல் ல லல லா

Chorus: ல ல லல்லல் ல லல லா ல ல லல்லல் ல லல லா
ல ல லல்லல் ல லல லா ல ல லல்லல் ல லல லா

PS: க Chorus: க
PS: ம Chorus: ம
PS: ப Chorus: ப
PS: த Chorus: த
PS: நி Chorus: நி
PS: ப
ப த நி த ப த ப ம க ம ப ம க ம க ரி
ச ரி க ரி ச ரி நி ச த நி ப த ம ப க ம ப
Male: த நி ப த ம ப க ம ப த நி ப த ம ப க ம ப
PS: கடவுள் ஒரு நாள் உலகை காண தனியே வந்தாராம்
கண்ணில் கண்ட மனிதரை எல்லாம் நலமா என்றாராம்

PS: கள்ளம் இல்லா பிள்ளை உள்ளம் நான் தந்தது
காசும் பணமும் ஆசையும் இங்கே யார் தந்தது
கள்ளம் இல்லா பிள்ளை உள்ளம் நான் தந்தது
காசும் பணமும் ஆசையும் இங்கே யார் தந்தது
எல்லை இல்லா நீரும் நிலமும் நான் தந்தது
எந்தன் சொந்தம் என்னும் எண்ணம் ஏன் வந்தது

PS: ஒரு மனிதன் வாழ்வில் இனிமை என்றான்
ஒரு மனிதன் அதுவே கொடுமை என்றான்
படைத்தவனோ உடனே சிரித்து விட்டான்
Chorus: லல லல்ல லல்லா
ல ல லல்லல் ல லல லா ல ல லல்லல் ல லல லா
ல ல லல்லல் ல லல லா ல ல லல்லல் ல லல லா

PS: ச Chorus: ச
PS: ரி Chorus: ரி
PS: க Chorus: க
PS: ம Chorus: ம
PS: ப
ப த நி ச ப த ப ம க ம ப ம க ம க ரி
ச ரி க ரி ச ரி நி ச த நி ப த ம ப க ம ப
Male: த நி ப த ம ப க ம ப த நி ப த ம ப க ம ப

PS & Chorus: கடவுள் ஒரு நாள் உலகை காண தனியே வந்தாராம்
கண்ணில் கண்ட மனிதரை எல்லாம் நலமா என்றாராம்

PS: பள்ளி கூடம் செல்லும் வழியில் கடவுள் நின்றாராம்
பச்சை பிள்ளை மழலை மொழியில் தன்னை கண்டாராம்
பள்ளி கூடம் செல்லும் வழியில் கடவுள் நின்றாராம்
பச்சை பிள்ளை மழலை மொழியில் தன்னை கண்டாராம்
உள்ளம் எங்கும் வெள்ளம் பொங்கும் அன்பை கண்டானாம்
உண்மை கண்டேன் போதும் என்று வானம் சென்றானாம்
கடவுள் ஒரு நாள் உலகை காண தனியே வந்தாராம்
கண்ணில் கண்ட மனிதரை எல்லாம் நலமா என்றாராம்
Chorus: ல ல லல்லல் ல லல லா ல ல லல்லல் ல லல லா
ல ல லல்லல் ல லல லா ல ல லல்லல் ல லல லா
ல ல லல்லல் ல லல லா ல ல லல்லல் ல லல லா
ல ல லல்லல் ல லல லா ல ல லல்லல் ல லல லா

Lyrics in English

PS: Kadavul oru naal Ulagai kaana thaniyae vandhaaraam
Kannil kanda manidharai ellaam Nalamaa endraaraam
Chorus: Kadavul oru naal Ulagai kaana thaniyae vandhaaraam
Kannil kanda manidharai ellaam Nalamaa endraaraam
PS: Oru manidhan Vaazhvai inimai endraan
Oru manidhan adhuvae Kodumai endraan
Padaithavano udanae sirithu vittaan
Both: Ha ha ha ha

PS: La la lalla lallaa
Chorus: La la lalla lallaa
PS: Oh ho oh ho oh
Chorus: La la lallal la lala laa la la lallal la lala laa
La la lallal la lala laa la la lallal la lala laa La la lallal la lala laa la la lallal la lala laa

PS: Ka Chorus: Ka
PS: Ma Chorus: Ma
PS: Pa Chorus: Pa
PS: Dha Chorus: Dha
PS: Nee Chorus: Nee
PS: Pa
Pa dha nee dha pa dha pa ma ga
Ma pa ma ga ma ga ri Sa ri ga ri sa ri nee sa
Dha ni pa dha ma pa ga ma pa
Male: Dha ni pa dha ma pa ga ma pa Dha ni pa dha ma pa ga ma aa
PS: Kadavul oru naal Ulagai kaana thaniyae vandhaaraam
Kannil kanda manidharai ellaam Nalamaa endraaraam

PS: Kallam ilaa pillai ullam Naan thandhadhu
Kaasum panamum aasaiyum ingae Yaar thandhadhu
Kallam ilaa pillai ullam Naan thandhadhu
Kaasum panamum aasaiyum ingae Yaar thandhadhu
Ellai illaa neerum nilamum Naan thandhadhu
Endhan sondham ennum ennam Yen vandhadhu

PS: Oru manidhan Vaazhvai inimai endraan
Oru manidhan adhuvae Kodumai endraan
Padaithavano udanae sirithu vittaan
Chorus: La la lalla lallaa
La la lallal la lala laa la la lallal la lala laa
La la lallal la lala laa la la lallal la lala laa

PS: Sa Chorus: Sa
PS: Ri Chorus: Ri
PS: Ka Chorus: Ka
PS: Ma Chorus: Ma
PS: Pa
Pa dha ni sa pa dha pa ma Ga ma pa ma ga ma ga ri
Sa ri ga ri sa ri ni sa Dha ni pa dha ma pa ga ma pa
Male : Dha ni pa dha ma pa ga ma pa
Dha ni pa dha ma pa ga ma aa

PS & Chorus: Kadavul oru naal Ulagai kaana thaniyae vandhaaraam
Kannil kanda manidharai ellaam Nalamaa endraaraam
Palli koodam sellum vazhiyil Kadavul nindraanaam
Pachchai pillai mazhalai mozhiyil Thannai kandaanaam
Palli koodam sellum vazhiyil Kadavul nindraanaam
Pachchai pillai mazhalai mozhiyil Thannai kandaanaam
Ullam engum vellam pongum Anbai kandaanaam
Unmai kanden podhum endru Vaanam sendraanaam
PS: Kadavul oru naal Ulagai kaana thaniyae vandhaaraam
Kannil kanda manidharai ellaam Nalamaa endraaraam
Chorus: La la lallal la lala laa La la lallal la lala laa
La la lallal la lala laa La la lallal la lala laa
La la lallal la lala laa La la lallal la lala laa
La la lallal la lala laa La la lallal la lala laa

Song Details

Movie Shanthi Nilayam
Stars Geminiganesan, Kanjana, K. Balaji, Pandaribai
Singers P. Susheela
Lyrics Kannadasan
Musician M.S.Viswanathan
Year 1969

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***