Wednesday, March 25, 2020

Iraivan Padaitha Ulagai Tamil Song Lyrics in Tamil

இறைவன் படைத்த உலகை எல்லாம் மனிதன் ஆளுகின்றான்
மனிதன் வடித்த சிலையில் எல்லாம் இறைவன் வாழுகின்றான்
இறைவன் வாழுகின்றான்

உள்ளம் சொல்வதை உதடு சொல்லாமல் உண்மை பிறப்பதில்லை

உள்ளிருந்தே நீ அருள் செய்யாமல்  ஒன்றும் நடப்பதில்லை

ஒன்றும் நடப்பதில்லை
இறைவன் படைத்த உலகை எல்லாம் மனிதன் ஆளுகின்றான்
மனிதன் வடித்த சிலையில் எல்லாம் இறைவன் வாழுகின்றான்
இறைவன் வாழுகின்றான்

இரண்டு மனிதர் சேர்ந்த போது எண்ணம் வேறாகும்

எத்தனை கோவில் இருந்த போதும் இறைவன் ஒன்றாகும்

இறைவன் ஒன்றாகும்
இறைவன் படைத்த உலகை எல்லாம் மனிதன் ஆளுகின்றான்
மனிதன் வடித்த சிலையில் எல்லாம் இறைவன் வாழுகின்றான்
இறைவன் வாழுகின்றான்

இசையால் அவனை இரங்க வைப்பது மனிதன் குணமாகும்

இசையில் மயங்கி இரங்கி வருவது  இறைவன் மனமாகும்

இறைவன் மனமாகும்
இறைவன் படைத்த உலகை எல்லாம் மனிதன் ஆளுகின்றான்
மனிதன் வடித்த சிலையில் எல்லாம் இறைவன் வாழுகின்றான்
இறைவன் வாழுகின்றான்

Lyrics in English

Iraivan Padaitha Ulagai Ellam Manithan Aalugintran
Manithan Vaditha Silaiyil Ellam Iraivan Vazhugiran Iraivan Vazhugiran

Ullam Solvathai Udhadu Sollamal Unmai Pirapathillai

Ullirunthe Nee Arul Seiyamal Ontrum Nadapathillai
Ullirunthe Nee Arul Seiyamal Ontrum Nadapathillai Ontrum Nadapathillai
Iraivan Padaitha Ulagai Ellam Manithan Aalugintran
Manithan Vaditha Silaiyil Ellam Iraivan Vazhugiran Iraivan Vazhugiran

Irandu Manithar Serntha Pothu Ennam Vearagum

Ethanai Kovil Iruntha Pothu Iraivan Ontragum
Ethanai Kovil Iruntha Pothu Iraivan Ontragum Iraivan Ontragum
Iraivan Padaitha Ulagai Ellam Manithan Aalugintran
Manithan Vaditha Silaiyil Ellam Iraivan Vazhugiran Iraivan Vazhugiran

Isaiyaal Avanai Iranga Vaipathu Manithan Kunamagum

Isaiyil Mayangi Irangi Varuvathu Iraivan Manamagum
Isaiyil Mayangi Irangi Varuvathu Iraivan Manamagum Iraivan Manamagum
Iraivan Padaitha Ulagai Ellam Manithan Aalugintran
Manithan Vaditha Silaiyil Ellam Iraivan Vazhugiran Iraivan Vazhugiran

Song Details

Movie Vaa Raja Vaa
Stars Master Prabakar, Baby Sumathi
Singers Seerkazhi Govindarajan
Lyrics Nellai Arulmani
Musician Kunnakudi Vaithiyanathan
Year 1969

1 comment :

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***