Tuesday, March 24, 2020

Kannoru Pakkam Tamil Song Lyrics in Tamil

Kannoru Pakkam Tamil Song Lyrics in Tamil

TMS: கண்ணொரு பக்கம் நெஞ்சொரு பக்கம் பெண்ணோடு போராடுது
PS: ஆஆஆ கள்ளொரு பக்கம் தேனொரு பக்கம் உள்ளூர நீராடுது
TMS: கண்ணொரு பக்கம் நெஞ்சொரு பக்கம் பெண்ணோடு போராடுது
PS: ஆஆஆ கள்ளொரு பக்கம் தேனொரு பக்கம் உள்ளூர நீராடுது

TMS: ஆடும் பூவை சூடாமல் போனால்
ஆடும் பூவை சூடாமல் போனால் ஆசை தீராது
PS: ஆசை வேகம் போகப் போக
ஆசை வேகம் போகப் போக கேள்வி கேளாது
TMS: போகும் நேரம் பொல்லாத நெஞ்சில்
போகும் நேரம் பொல்லாத நெஞ்சில் போதை மாறாது
PS: பொழுதும் போகாது
TMS: கண்ணொரு பக்கம் நெஞ்சொரு பக்கம் பெண்ணோடு போராடுது
PS: ஆஆஆ கள்ளொரு பக்கம் தேனொரு பக்கம் உள்ளூர நீராடுது

PS: காதல் தேவன் கல்யாண வீட்டில்
காதல் தேவன் கல்யாண வீட்டில் கதவு மூடாது
TMS: கன்னி வாசல் காணக் காண
கன்னி வாசல் காணக் காண கண்கள் போதாது
PS: சின்னத் தோட்டம் சில்லென்ற காற்றில்
சின்னத் தோட்டம் சில்லென்ற காற்றில் சிறையும் போடாது
TMS: போடக் கூடாது
கண்ணொரு பக்கம் நெஞ்சொரு பக்கம் பெண்ணோடு போராடுது
PS: ஆஆஆ கள்ளொரு பக்கம் தேனொரு பக்கம் உள்ளூர நீராடுது

Lyrics in English

TMS: Kannoru Pakkam Nenjoru Pakkam Pennodu Poraaduthu
PS: Ah ah ah Kalloru Pakkam Thenoru Pakkam Ullooru Neeroduthu
TMS: Kannoru Pakkam Nenjoru Pakkam Pennodu Poraaduthu
PS: Ah ah ah Kalloru Pakkam Thenoru Pakkam Ullooru Neeroduthu

TMS: Aadum Poovai Soodamal Ponal
Aadum Poovai Soodamal Ponal Asai Theerathu
PS: Asai Vegam Poga Poga
Asai Vegam Poga Poga Kelvi Kealathu
TMS: Pogum Neram Pollatha Nenjil
Pogum Neram Pollatha Nenjil Pothai Marathu
PS: Pozhuthum Pogathu
TMS: Kannoru Pakkam Nenjoru Pakkam Pennodu Poraaduthu
PS: Ah ah ah Kalloru Pakkam Thenoru Pakkam Ullooru Neeroduthu

PS: Kadhal Devan Kalyana Veetil
Kadhal Devan Kalyana Veetil Kadhavu Mootathu
TMS: Kanni Vashal Kaana Kaana
Kanni Vashal Kaana Kaana Kangal Pothathu
PS: Chinna Thotdam Sillendra Kaatril
Chinna Thotdam Sillendra Kaatril Siraiyum Podathu
TMS: Poda Kodathu
Kannoru Pakkam Nenjoru Pakkam Pennodu Poraaduthu
PS: Ah ah ah Kalloru Pakkam Thenoru Pakkam Ullooru Neeroduthu

Song Details

Movie Niraikudam
Stars Sivajiganesan, Vanisri, Muthuraman
Singers T.M. Soundarajan, P. Susheela
Lyrics Kannadasan
Musician V. Kumar
Year 1969

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***