Saturday, February 29, 2020

Sirithalum Pothume Tamil Song Lyrics in Tamil

TMS: சிரித்தாலும் போதுமே செவ்வானம் தோன்றுமே
PS: பார்த்தாலும் போதுமே பழச்சாறு ஊறுமே ஆஹா ஹ
TMS: சிரித்தாலும் போதுமே செவ்வானம் தோன்றுமே
PS: பார்த்தாலும் போதுமே பழச்சாறு ஊறுமே ஆஹா ஹ
TMS: சிரித்தாலும் போதுமே

PS: நினைத்தாலும் போதுமே
TMS: நிலை மாறிப் போகுமே
PS: அணைத்தாலும் போதுமே
TMS: அலைபாயும் நெஞ்சமே
PS: நினைத்தாலும் போதுமே
TMS: நிலை மாறிப் போகுமே
PS: அணைத்தாலும் போதுமே
TMS: அலைபாயும் நெஞ்சமே
PS: ஆஹாஹாஹா ஹாஹா ஓஹோ ஹோ
TMS: சிரித்தாலும் போதுமே

PS: இல்லாத ஏட்டிலே
TMS: எழுதாத பாட்டிலே
PS: சொல்லாத சொல்லிலே
TMS: சுவையாகும் காதலே
PS: இல்லாத ஏட்டிலே
TMS: எழுதாத பாட்டிலே
PS: சொல்லாத சொல்லிலே
TMS: சுவையாகும் காதலே
PS: ஆஹாஹாஹா ஹாஹா ஓஹோ ஹோ
TMS: சிரித்தாலும் போதுமே
PS: செவ்வானம் தோன்றுமே
TMS: பார்த்தாலும் போதுமே
PS: பழச்சாறு ஊறுமே
BOTH: ஆ ஆ ஆ

Lyrics in English

TMS: Sirithalum Pothume Sevvanam Thontrume
PS: Paarthalum Pothume Pazhacharu Oorume Ah ha ha
TMS: Sirithalum Pothume Sevvanam Thontrume
PS: Paarthalum Pothume Pazhacharu Oorume Ah ha ha
TMS: Sirithalum Pothume

PS: Ninaithalum Pothume
TMS: Nilai Maari Pogume
PS: Anaithalum Pothume
TMS: Alaipayum Nenjame
PS: Ninaithalum Pothume
TMS: Nilai Maari Pogume
PS: Anaithalum Pothume
TMS: Alaipayum Nenjame
PS: Ah ha ha Oo ho ho ho ho
TMS: Sirithalum Pothume

PS: Illatha Yetile
TMS: Ezhuthatha Paadile
PS: Sollatha Sollile
TMS: Suvaiyagum Kadhale
PS: Illatha Yetile
TMS: Ezhuthatha Paadile
PS: Sollatha Sollile
TMS: Suvaiyagum Kadhale
PS: Ah ha ha Oo ho ho ho ho
TMS: Sirithalum Pothume
PS: Sevvanam Thontrume
TMS: Paarthalum Pothume
PS: Pazhacharu Oorume
BOTH: Aah Aah

Song Details

Movie Neethikku Pin Paasam
Hero M.G.R
Singers T. M. Soundararajan, P. Susheela
Lyrics Kannadasan
Musician K.V. Mahadevan
Year 1963

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***