Friday, February 28, 2020
Roja Malare Rajakumar Tamil Song Lyrics in Tamil
By
தமிழன்
@
2/28/2020
PBS: ரோஜா மலரே ராஜ குமாரி ஆசை கிளியே அழகிய ராணி
அருகில் வரலாமா ஹோய்
வருவதும் சரிதானா உறவும் முறை தானா
PS: வாராய் அருகே மன்னவன் நீயே காதல் கணம் அன்றோ ஓ
பேதம் இல்லை அன்றோ ஓ காதல் நிலை அன்றோ
ஏழை என்றாலும் ராஜகுமாரன் ராஜா மகளின் காதல் தலைவன்
உண்மை இதுவன்றோ ஹோ உலகின் முறை அன்றோ ஓ
என்றும் நிலை அன்றோ
Chorus: ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோ
ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோ ஹோய்
ஹோய் ஹோய் ஹோய் ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
PBS: வானத்தின் மீது பறந்தாலும் காக்கை கிளியாய் மாறாது
கோட்டையின் மேலே நின்றாலும் ஏழையின் பெருமை உயராது
ஓடி அலைந்து காதலில் கலந்து நாட்டை இழந்தவர் பலர் அன்றோ
ஓடி அலைந்து காதலில் கலந்து நாட்டை இழந்தவர் பலர் அன்றோ
PS: மன்னவர் நாடும் மணி முடியும் மாளிகை வாழும் தோழியரும்
பஞ்சனை சுகமும் பால் பழமும் படையும் குடையும் சேவகரும்
ஒன்றாய் இணையும் காதலர் முன்னே கானல் நீர் போல் மறையாதோ
ஒன்றாய் இணையும் காதலர் முன்னே கானல் நீர் போல் மறையாதோ
PBS: ரோஜா மலரே ராஜ குமாரி ஆசை கிளியே அழகிய ராணி
அருகில் வரலாமா ஹோய்
வருவதும் சரிதானா உறவும் முறை தானா
Chorus: ஹோ ஹோ ஹோ ஹோ ஹோய்
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோய்
ஹோ ஹோ ஹோ ஹோய்
ஹோ ஹோ ஹோ ஹோய்
PBS: பாடும் பறவை கூட்டங்களே பச்சை ஆடை தோட்டங்களே
PS: விண்ணில் தவழும் ராகங்களே வேகம் போகும் மேகங்களே
PBS & PS: ஓர் வழி கண்டோம் ஒரு மனமானோம் வாழிய பாடல் பாடுங்களேன்
ஓர் வழி கண்டோம் ஒரு மனமானோம் வாழிய பாடல் பாடுங்களேன்
PBS: ரோஜா மலரே ராஜ குமாரி
PS: ஏழை என்றாலும் ராஜகுமாரன்
PBS & PS: உண்மை இதுவன்றோ ஹோய் உலகின் முறை அன்றோ ஓ
என்றும் நிலை அன்றோ ஓ ஆஹா ஆஆ ஹா ஹா ஹா ஹா

Lyrics in English
PBS: Roja malarae rajakumari Aasai kiliyae azhagiya rani
Arugil varalaamaaaaaa hoi
Varuvadhum sari thaana Uravum murai thaana
PS: Vaarai arugae mannavan neeyae Kaadhal ganam androo
Petham ilai androo Kaadhal nilai androo
Ezhai endralum rajakumaran Raja magalin kaadhal thalaivan
Unmai idhuvandrooo ho Ulagin murai androo
Endrum nilai androo
Chorus: Hoi hoi hoi hoi hooo
Hoi hoi hoi hoi hooo Hoi hoi hoi hoi hooo
Ha ha ha ha ha ha ha ha
PBS: Vaanathin meethu paranthalum Kaakai kiliyaai maarathu
Kottayin melae nindralum Ezhayin perumai uyarathu
Odi alainthu kaadhalil kalanthu Naatai izhanthavar palar androo
Odi alainthu kaadhalil kalanthu Naatai izhanthavar palar androo
PS: Mannavar naadum mani mudiyum Maaligai vaazhum thozhiyarum
Panjanai sugamum paal pazhamum Padayum udayum sevagarum
Ondrai inaiyum kaadhalar munnae Kaanal neer pol maraiyadho
Ondrai inaiyum kaadhalar munnae Kaanal neer pol maraiyadho
PBS: Roja malarae rajakumari Aasai kiliyae azhagiya rani
Arugil varalaamaaaaaa hoi
Varuvadhum sari thaana Uravum murai thaana
Chorus: Ho ho ho ho hoi
Ha ha ha a ha Ho ho ho ho hoi
Ha ha ha a ha Ho ho ho ho ho ho hoi
Ho ho ho hoi ho ho ho hoi
PBS: Paadum paravai koottangalae Pachai aadai thottangale
PS: Vinnil thavazhum raagangalae Vegam pogum megangalae
PBS & PS: Orr vazhi kandom Oru manam aanom Vaazhiya paadal paadungalen
Orr vazhi kandom Oru manam aanom Vaazhiya paadal paadungalen
PBS: Roja malarae rajakumari
PS: Ezhai endralum rajakumaran
PBS & PS: Unmai idhuvandrooo hoi Ulagin murai androo
Endrum nilai androo Ahaa aaa haa ha ha
Song Details |
|
---|---|
Movie | Veera Thirumagan |
Hero | C.L. Anandan |
Singers | P.B. Srinivaas, P. Susheela |
Lyrics | Kannadasan |
Musician | Viswanathan Ramamurthy |
Year | 1962 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***