Thursday, February 27, 2020
Kulikka Pona Kumari Ponnu Tamil Song Lyrics in Tamil
By
தமிழன்
@
2/27/2020
TMS: குளிக்கப் போனா குமாிப் பொண்ணு
குளிக்கப் போனா குமாிப் பொண்ணு காத்தடிக்குது சிலுசிலுனு
குளிா் எடுத்தது வெடவெடனு அவ தலையில் ஏறி நான் மடமடனு
அவ தலையில் ஏறி நான் மடமடனு
LRE: சிவத்த பொண்ணு சிணுங்குதுனு சேத்து அணைச்சுகோ கதகதன்னு
சிவத்த பொண்ணு சிணுங்குதுனு சேத்து அணைச்சுகோ கதகதன்னு
விழித்து பாக்குற குறுகுறுனு அந்த விவரம் கேட்டுகோ வளவளன்னு
அந்த விவரம் கேட்டுகோ வளவளன்னு
TMS: பழம் பழுத்து கிளையில் நின்னு பந்தாட்டம் ஆடுவதுண்டு
பழம் பழுத்து கிளையில் நின்னு பந்தாட்டம் ஆடுவதுண்டு
பருவத்திலே பறிச்சவா் உண்டு பசி தீா்ந்து போனவருண்டு
LRE: அய்யோடி ஆம்பள நீங்க அனாலும் அவசரம் தாங்க
அய்யோடி ஆம்பள நீங்க ஆனாலும் அவசரம் தாங்க
அச்சாரம் கேக்காதீங்க அப்புறமா ஆகட்டும் போங்க
TMS: ஆவல் மீறும் போது
LRE: அதை காவலில் வைக்கட்டும் மனது
TMS: ஆவல் மீறும் போது
LRE: அதை காவலில் வைக்கட்டும் மனது
TMS: ம் மாமானு சொல்லிட வேணும் சொல்லிய பொண்ணை அல்லிடவேணும்

TMS: போவோம தனியிடம் பாா்த்து பொன்னான கைகளை சோ்த்து
போவோம தனியிடம் பாா்த்து பொன்னான கைகளை சோ்த்து
படிப்போம ஆசை பாட்டு மயங்காதோ உள்ளம் கேட்டு
LRE: கல்யாண மேடை அமைச்சு கச்சோி வாத்தியம் வைச்சு
கல்யாண மேடை அமைச்சு கச்சோி வாத்தியம் வைச்சு
கழுத்துல தான் தாலி முடிச்சு இனைச்சிருப்போம் மேனி அனைச்சு
TMS: மாலை போட வரவா
LRE: அதை போட்டதும் கேட்டதை தரவா
TMS: மாலை போட வரவா
LRE: அதை போட்டதும் கேட்டதை தரவா
TMS: ஹ எப்போன்னு தேதிய சொல்லு தேதிய சொல்லி மீதிய சொல்லு
குளிக்கப் போனா குமாிப் பொண்ணு
காத்தடிக்குது சிலுசிலுனு குளிா் எடுத்தது வெடவெடனு

Lyrics in English
TMS: Kulikka Pona Kumari Ponnu
Kulikka Pona Kumari Ponnu Kaathadikuthu Silusilunu
Kulir Eduthathu Vedavedanu Ava Thalaiyil Yeri Naan Matamatanu
Ava Thalaiyil Yeri Naan Matamatanu
LRE: Sevatha Ponnu Sinunguthunu Sethu Aanaichugo Kathakathanu
Sevatha Ponnu Sinunguthunu Sethu Aanaichugo Kathakathanu
Vizhithu Pakkura Kurukurunu Antha Vivaram Keatuko Valavalanu
Antha Vivaram Keatuko Valavalanu
TMS: Pazham Paluthu Kilaiyil Ninnu Panthatam Aaduvathundu
Pazham Paluthu Kilaiyil Ninnu Panthatam Aaduvathundu
Paruvathile Parichavar Undu Pasi Theernthu Ponavarondu
LRE: Ayyodi Ampala Neenga Aanalum Avasaram thanga
Ayyodi Ampala Neenga Aanalum Avasaram thanga
Acharam Keakatheenga Appurama Aagadum Ponga
TMS: Aaval Meerum Pothu
LRE: Athai Kavalil Vaikattum Manathu
TMS: Aaval Meerum Pothu
LRE: Athai Kavalil Vaikattum Manathu
TMS: Mm Mamanu Sollita Venum Solliya Ponnai Allitavenum
Kulikka Pona Kumari Ponnu Kaathadikuthu Silusilunu
TMS: Povoma Thaniyidam Parthu Ponnana Kaigalai Serthu
Povoma Thaniyidam Parthu Ponnana Kaigalai Serthu
Padipoma Aasi Paadu Mayangatho Ullam Keatu
LRE: Kalyana Meadai Amachu Kacheri Vaathiyam Vaichu
Kalyana Meadai Amachu Kacheri Vaathiyam Vaichu
Kaluthula Thaan Thaali Mudichu Innachirupon Meani Anaichu
TMS: Maalai Poda Varava
LRE: Athai Potathum Keatathai Tharava
TMS: Maalai Poda Varava
LRE: Athai Potathum Keatathai Tharava
TMS: Ha Epponu Thethiya Sollu Thethiya Solli Meethiya Sollu
Kulikka Pona Kumari Ponnu Kaathadikuthu Silusilunu
Kulir Eduthathu Vedavedanu Ava Thalaiyil Yeri Naan Matamatanu
Ava Thalaiyil Yeri Naan Matamatanu
LRE: Sevatha Ponnu Sinunguthunu Sethu Aanaichugo Kathakathanu
Vizhithu Pakkura Kurukurunu Antha Vivaram Keatuko Valavalanu
Antha Vivaram Keatuko Valavalanu
Song Details |
|
---|---|
Movie | Chakkaram |
Hero | Geminiganesan, A.V.M. Rajan |
Singers | T.M. Soundararajan, L.R. Eswari |
Lyrics | Kannadasan |
Musician | S.M. Subbaih Naidu |
Year | 1968 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***