Wednesday, February 26, 2020
Kasethan Kadavulappa Tamil Song Lyrics in Tamil
By
தமிழன்
@
2/26/2020
காசேதான் கடவுளப்பா அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா
அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா
காசேதான் கடவுளப்பா கடவுளுக்கும் இது தெரியுமப்பா

கைக்கு கை மாறும் பணமே உன்னை கைப்பட்ற நினைக்குது மனமே

நீ தேடும்போது வருவதுண்டோ விட்டு போகும்போது சொல்வதுண்டோ

தாயை தவிர தந்தையை தவிர காசால் எதையும் வாங்கிடலாம்

தலையா பூவா போட்டு பாா்த்து தலை வணங்காமல் வாழ்ந்திடலாம்
கல்லறை கூட சில்லறை இருந்தால் வாய்திறந்தே மொழி பேசுமட

இல்லாதவா் சொல் சபையேறாமல் ஏழனமாக போகுமட

அளவுக்கு மேலே பணம் வைத்திருந்தால் அவனும் திருடனும் ஒன்றாகும்

வரவுக்கு மைலே செலவுகள் செய்தால் அவனும் குருடனும் ஒன்றாகும்
களவுக்கு போகும் பொருளை எடுத்து வறுமைக்கு தந்தால் தருமமடா

பூட்டுக்கு மேலே பூட்டை போட்டு பூட்டி வைத்தால் அது கருமமடா

கொடுத்தவன் முழிப்பான் எடுத்தவன் முடிப்பான் அடுத்தவன் பார்த்தல் சிரிப்பானே

சிரித்தவன் அழுவதும் அழுதவன் சிரிப்பதும் பணத்தால் வந்த நிலைதானே

கையிலும் பையிலும் ஓட்டமிருந்தால் கூட்டமிருக்கும் உன்னோடு
தலைகளையாட்டும் பொம்மைகள் எல்லாம் தாளங்கள் போடும் பின்னோடு

நீ தேடும்போது வருவதுண்டோ விட்டு போகும்போது சொல்வதுண்டோ ஆ ஆ

Lyrics in English
Kasethan Kadavulappa Antha Kadavulukum Idhu Theriumappa
Antha Kadavulukum Idhu Theriumappa
Kasethan Kadavulappa Antha Kadavulukum Idhu Theriumappa
Kasethan Kadavulappa Antha Kadavulukum Idhu Theriumappa
Kaiku Kai Maarum Paname Unnai Kaipatra Ninaikuthu Maname

Nee Thedum Pothu Varuvathunto Vittu Pogum Pothu Solvathunto

Thayai Thavira Thanthaiyai Thavira Kasaal Yethaiyum Vangitalam

Thalaiya Poova Pottu Paarthu Thalai Vanangamal Vazhthitalam
Kallarai Kooda Sillarai Irunthal Vaaithiranthe Mozhi Pesumada

Illathavar Sol Sabaiyeramal Yelanamaaga Pogumada
Kasethan Kadavulappa Antha Kadavulukum Idhu Theriumappa
Alavukku Meale Panam Vaithirunthal Avanum Thirutanum Ontragum

Varavukku Meale Selavugal Seithaal Avanum Kurutanum Ontragum
Kalavukku Pogum Porulai Eduthu Varumaiku Thanthal Tharumamada

Pootukku Meale Pootai Pottu Pooti Vaithaal Adhu Karumamada
Kasethan Kadavulappa Antha Kadavulukum Idhu Theriumappa
Koduthavan Muzhipaan Eduthavan Mudipaan Aduthavan Paarthal Siripaane

Sirithavan Azhuvathum Azhuthavan Siripathum Panathal Vantha Nilaithaane

Kaiyilum Paiyilum Ootamirunthal Kootamirukum Unnodu
Thalaigalaiyadum Pommaigal Yellam Thaalangal Podum Pinnodu
Kasethan Kadavulappa Antha Kadavulukum Idhu Theriumappa
Kaiku Kai Maarum Paname Unnai Kaipatra Ninaikuthu Maname
Nee Thedum Pothu Varuvathunto Vittu Pogum Pothu Solvathunto
Nee Thedum Pothu Varuvathunto Vittu Pogum Pothu Solvathunto Ah ah
Song Details |
|
---|---|
Movie | Chakkaram |
Hero | Geminiganesan & A.V. M. Rajan |
Singers | T.M. Soundarajan |
Lyrics | Vaali |
Musician | S.M. Subbaih Naidu |
Year | 1968 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
Nic
ReplyDeleteஅருமையான வரிகள்!
ReplyDelete