Showing posts with label AVM Rajan. Show all posts

Friday, January 29, 2021

Sethupathi Bhoomiyile Song lyrics in Tamil

 Sethupathi Bhoomiyile Song lyrics in Tamil TMS : சேதுபதி பூமியிலே சிவகங்கை நாட்டினிலே வில்லோடு பிறந்தவன்டி விளையாட வந்தவன்டி SJ : தேவர் மகன...

Full Lyrics

 Sethupathi Bhoomiyile Song lyrics in Tamil

TMS: சேதுபதி பூமியிலே சிவகங்கை நாட்டினிலே
வில்லோடு பிறந்தவன்டி விளையாட வந்தவன்டி
SJ: தேவர் மகன் சீமையில் தென்பாண்டி மதுரையிலே
வேலோடு பிறந்தவ நான் வீர மறத்தி ஐயா

TMS: நான் சொன்னா சொன்னதுதான் அட நான் தொட்டா தொட்டதுதான்
SJ: நான் பொண்ணா பொறந்தவதான்யா அட நான் போட்டா போட்டததுதான்யா
நான் பொண்ணா பொறந்தவதான்யா அட நான் போட்டா போட்டததுதான்யா

TMS: பானையிலே நொழையணுன்னா பூனையும் ஆவேன்
சும்மா பட்டாளத்துல போறதுன்னா யானையும் ஆவேன்
பானையிலே நொழையணுன்னா பூனையும் ஆவேன்
சும்மா பட்டாளத்துல போறதுன்னா யானையும் ஆவேன்
SJ: புருஷனுக்கு மாலையிட்டா பூங்கொடியாவேன்
புருஷனுக்கு மாலையிட்டா பூங்கொடியாவேன்
இங்கே போட்டி போட யாரும் வந்தா ராட்சசியாவேன்
TMS: அடி பாக்கலாமா
SJ: அட பாக்கலாம் வா
TMS: அடி பாக்கலாமா
SJ: அட பாக்கலாம் வா

TMS: ஏண்டி நீயொரு பொண்ணா வை கை பொம்பளையின்னா
ஏண்டி நீயொரு பொண்ணா வை கை பொம்பளையின்னா
ஆடும் பானைய மேலே பாத்துக்க நாமம் போட்டுக்க ஆடுறதுன்னா
ஏண்டி நீயொரு பொண்ணா வை கை பொம்பளையின்னா

SJ: தலையில் பானை வைக்கும் ஜாதி நானய்யா இப்ப அடிக்கிறேன் பாரு
நீ ஒதட்டுல மீசை வைக்கும் ஆம்பளைதானா இப்ப ஒடைக்கிறேன் பாரு
ஆடும் பானைய மேலே பாத்துக்க நாமம் போட்டுக்க ஆம்பளையின்னா

TMS: நான் சொன்னா சொன்னதுதான் அட நான் தொட்டா தொட்டதுதான்
நான் சொன்னா சொன்னதுதான் அட நான் தொட்டா தொட்டதுதான்

SJ: சறுக்கு சறுக்கு மரம் ஏறச் சொல்லி இழுக்கும் தழுவி புடிச்சிக்கிட்டு ஏறினாக்க வழுக்கும்
சறுக்கு சறுக்கு மரம் ஏறச் சொல்லி இழுக்கும் தழுவி புடிச்சிக்கிட்டு ஏறினாக்க வழுக்கும்
என்ன பாக்குற யார ஏய்க்கிற ஏறிப் பாரய்யா ஆம்பளையின்னா

SJ: நெனச்சா வானத்திலும் ஏறுவேன் நான் நெருங்கி நெருங்கி ஏறிவிட்டேன்
நான் பிடிக்கும் பிடியில்தான் பூமியும் இருக்கு
நான் பொண்ணா பொறந்தவதான்யா அட நான் போட்டா போட்டததுதான்யா
நான் பொண்ணா பொறந்தவதான்யா அட நான் போட்டா போட்டததுதான்யா

Lyrics in English

TMS: Sethupathi Bhoomiyile Sivagangai Naatinile
Villodu Piranthavandi Vilaiyada Vanthavandi
SJ: Devar Magan Seemaiyil Thenpandi Madhuraiyile
Velodu Piranthava Naan Veera Marathi Iyya

TMS: Naan Sonna Sonnathuthan Ada Naan Thotta Thottathuthan
SJ: Naan Ponna Poranthavathanya Ada Naan Potta Pottathuthanya
Naan Ponna Poranthavathanya Ada Naan Potta Pottathuthanya

TMS: Paanaiyile Nolayanunna Bonaiyum Aven
Summa Pattalathula Porathunna Yanaiyum Aven
Paanaiyile Nolayanunna Bonaiyum Aven
Summa Pattalathula Porathunna Yanaiyum Aven
SJ: Purushanuku Malaiyitta Poonkodiyaven
Purushanuku Malaiyitta Poonkodiyaven
Inge Potti Poda Yarum Vantha Ratchachiyaven
TMS: Adi Pakalama
SJ: Ada Pakalam Vaa
TMS: Adi Pakalama
SJ: Ada Pakalam Vaa

TMS: Yendi Neeyoru Ponna Vai Kai Pompalaiyinna
Yendi Neeyoru Ponna Vai Kai Pompalaiyinna
Aadum Paanaiya Mele Paathuka Naamam Pottuka Aadurathuna
Yendi Neeyoru Ponna Vai Kai Pompalaiyinna

SJ: Thalaiyil Paanai Vaikum Jathi Naanaiya Ippa Adikiren Paaru
Nee Othadula Meesai Vaikum Aambalathana Ippa Odaikiren Paaru
Aadum Paanaiya Mele Paathuka Naamam Pottuka Ambalaiyinna

TMS: Naan Sonna Sonnathuthan Ada Naan Thotta Thottathuthan
Naan Sonna Sonnathuthan Ada Naan Thotta Thottathuthan

SJ: Saruku Saruku Maram Yera Solli Izukum Thazuvi Pudichukittu Yerinaaka Vazhukum
Saruku Saruku Maram Yera Solli Izukum Thazuvi Pudichukittu Yerinaaka Vazhukum
Enna Paakura Yara Yeikira Yeri Paaraiya Ambalaiyinna

SJ: Nenacha Vanathilum Yeruven Naan Nerungi Nerungi Yerivitten
Naan Pidikum Pidiyilthan Boomiyum Iruku
Naan Ponna Poranthavathanya Ada Naan Potta Pottathuthanya
Naan Ponna Poranthavathanya Ada Naan Potta Pottathuthanya

Song Details

Movie Name Murugan Kaattiya Vazhi
Director P. Madhavan
Stars A.V.M. Rajan, Nagesh, Srikanth, Vijayakumar, Vidhubala, Sripriya, Vijaya Chandrika
Singers T.M. Soundarajan, S. Janaki
Lyricist Kannadasan
Musician G.K. Venkatesh
Year 1974

Thursday, January 28, 2021

Inimel Enakenna Kavalai Song lyrics in Tamil

 Inimel Enakenna Kavalai Song lyrics in Tamil இனிமேல் எனக்கென்ன கவலை இனிமேல் எனக்கென்ன கவலை என் இதயம் பார்ப்பது மகளை உறவே எனக்கவள் எல்லை இனி...

Full Lyrics

 Inimel Enakenna Kavalai Song lyrics in Tamil

இனிமேல் எனக்கென்ன கவலை
இனிமேல் எனக்கென்ன கவலை என் இதயம் பார்ப்பது மகளை
உறவே எனக்கவள் எல்லை இனி உலகம் வேறெதும் இல்லை
உறவே எனக்கவள் எல்லை இனி உலகம் வேறெதும் இல்லை
ஆசை மகளே ஆசை மகளே எல்லாம் உனக்காக
நான் அன்றிலிருந்து அலைந்தே திரிந்து வாழ்வது உனக்காக
இனிமேல் எனக்கென்ன கவலை

பாலில் நனைந்து தோளில் வளர்ந்த பச்சைக் கிளிக்காக
நான் பாசம் கொண்டு இருட்டில் இருந்தேன் மகளே உனக்காக
பாலில் நனைந்து தோளில் வளர்ந்த பச்சைக் கிளிக்காக
நான் பாசம் கொண்டு இருட்டில் இருந்தேன் மகளே உனக்காக
வாசலில் நின்று வரவேற்பாயோ மகளே எனக்காக
நான் வந்ததும் உந்தன் மடியினில் கிடப்பேன் தாயின் நினைவாக
ஆசை மகளே ஆசை மகளே எல்லாம் உனக்காக
நான் அன்றிலிருந்து அலைந்தே திரிந்து வாழ்வது உனக்காக
இனிமேல் எனக்கென்ன கவலை

பதினான்காண்டு ராமன் காட்டில் வாழ்ந்தது வனவாசம்
அந்த பாண்டவர் கூட்டம் காட்டில் இருந்ததை பாரத கதை பேசும்
இது நாள் வரையில் நான் வாழ்ந்தது எல்லாம் எதற்காக
அந்த இறைவன் தடுத்தால் நானும் எதிர்ப்பேன் மகளே உனக்காக
ஆசை மகளே ஆசை மகளே எல்லாம் உனக்காக
நான் அன்றிலிருந்து அலைந்தே திரிந்து வாழ்வது உனக்காக

இனிதே வாழ்ந்திட வேண்டும் என்றே இருந்தேன் நானம்மா
என் எண்ணம் முடிந்தது கண்ணும் குளிா்ந்தது வருவேன் இனியம்மா
இனிதே வாழ்ந்திட வேண்டும் என்றே இருந்தேன் நானம்மா
என் எண்ணம் முடிந்தது கண்ணும் குளிா்ந்தது வருவேன் இனியம்மா
காட்டிலிருந்து கண்ணீா் வடித்தேன் கண்மணி உனக்காக
நான் கடமையை செய்தேன் வருவது வரட்டும் வாழ்வேன் அதற்காக
ஆசை மகளே ஆசை மகளே எல்லாம் உனக்காக
நான் அன்றிலிருந்து அலைந்தே திரிந்து வாழ்வது உனக்காக
இனிமேல் எனக்கென்ன கவலை என் இதயம் பார்ப்பது மகளை
உறவே எனக்கவள் எல்லை இனி உலகம் வேறெதும் இல்லை
இனிமேல் எனக்கென்ன கவலை

Lyrics in English

Inimel Enakenna Kavalai
Inimel Enakenna Kavalai En Idhayam Parpathu Magalai
Urave Enakaval Ellai Ini Ulagam Verethum Illai
Urave Enakaval Ellai Ini Ulagam Verethum Illai
Asai Magale Asai Magale Ellam Unakkaga
Naan Andrilirunthu Alainthe Thirinthu Vazhvathu Unakkaga
Inimel Enakenna Kavalai

Paalil Nanainthu Tholil Valarntha Pachai Kilikaka
Naan Pasam Kondu Irudil Irunthen Magale Unakaka
Paalil Nanainthu Tholil Valarntha Pachai Kilikaka
Naan Pasam Kondu Irudil Irunthen Magale Unakaka
Vasalil Nindru Varaverpayo Magale Enakkaka
Naan Vanthathum Unthan Madiyinil Kidapen Thayin Ninaivaga
Asai Magale Asai Magale Ellam Unakkaga
Naan Andrilirunthu Alainthe Thirinthu Vazhvathu Unakkaga
Inimel Enakenna Kavalai

Pathinangandu Raman Kaatil Vazhnthathu Vanavasam
Antha Pandavar Kootam Kaatil Irunthathai Bharatha Kathai Pesum
Idhu Naal Varaiyil Naan Vazhanthathu Ellam Etharkaka
Antha Iraivan Thaduthal Naanum Ethirpen Magale Unakaka
Asai Magale Asai Magale Ellam Unakkaga
Naan Andrilirunthu Alainthe Thirinthu Vazhvathu Unakkaga

Inithe Vazhanthida Vendum Endre Irunthen Naanamma
En Ennam Mudinthathu Kannum Kulirnthathu Varuven Iniyamma
Inithe Vazhanthida Vendum Endre Irunthen Naanamma
En Ennam Mudinthathu Kannum Kulirnthathu Varuven Iniyamma
Kaatilirunthu Kanneer Vadithen Kanmani Unakaka
Naan Kadamaiyai Seithen Varuvathu Varatum Vazhven Atharkaka
Asai Magale Asai Magale Ellam Unakkaga
Naan Andrilirunthu Alainthe Thirinthu Vazhvathu Unakkaga
Inimel Enakenna Kavalai En Idhayam Parpathu Magalai
Urave Enakaval Ellai Ini Ulagam Verethum Illai
Inimel Enakenna Kavalai

Song Details

Movie Name Magalukkaga
Director M. Krishnan
Stars A.V.M. Rajan, Ravichandran, Jaya, M.R.R. Vasu
Singers T.M. Soundararajan
Lyricist Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1974

Monday, January 18, 2021

Kangal Malarattume Song lyrics in Tamil

 Kangal Malarattume Song lyrics in Tamil SG : புயலிலே ஒரு விளக்கு போராடிக் கொண்டிருக்கு பொன் விளக்கை காப்பதற்கு நமக்குள் ஏன் வழக்கு SPB : கண...

Full Lyrics

 Kangal Malarattume Song lyrics in Tamil

SG: புயலிலே ஒரு விளக்கு போராடிக் கொண்டிருக்கு
பொன் விளக்கை காப்பதற்கு நமக்குள் ஏன் வழக்கு

SPB: கண்கள் மலரட்டுமே என் கண்மணி சிரிக்கட்டுமே
நான் பார்த்த பிள்ளை எனைப் பார்க்க வேண்டும்
நான் பார்த்த பிள்ளை எனைப் பார்க்க வேண்டும்
எனைப் பார்த்த கண்கள் உனைப் பார்க்க வேண்டும்
கண்கள் மலரட்டுமே என் கண்மணி சிரிக்கட்டுமே

PS: நாடும் நதியும் பெண் என்பார் நிலவும் மலரும் பெண் என்பார்
பெண்மையின் தன்மை இயற்கையும் சொல்லும்
பெண்களின் உள்ளம் கருணையின் உள்ளம்
நானும் பெண்தானே ஒரு தாயின் இனம்தானே

SPB: ஊரும் உலகம் இருக்கையிலே உள்ளதென்றெண்ணும் மகன் கண்ணில்
ஒளித் தரவேண்டும் எனக்காக நான் உயிரையும் தருவேன் அதற்காக
கண்கள் மலரட்டுமே என் கண்மணி சிரிக்கட்டுமே
PS: நானும் பெண்தானே ஒரு தாயின் இனம்தானே

SPB: அன்றொரு நாள் ஒளியேற்றும் அகல் விளக்காக நீயிருந்தாய்
PS: ஏற்றிய விளக்கை எடுத்தெறிந்து இருட்டினில் என்னை தவிக்கவிட்டாய்
SPB: கோவலன் வெறுத்தான் கண்ணகியை
PS: அந்த கண்ணகி மன்னித்தாள் கோவலனை
SPB: பிரிந்தவர் கலந்தால் உறவினில்தான்
PS: நான் பிரிந்தது என்றும் பிரிந்ததுதான்
SPB: தலைவியின் கோபம் மகன் மீதா
PS: தண்டனை தந்தால் தாய் மனதா

PS: நானும் பெண்தானே ஒரு தாயின் இனம்தானே

Lyrics in English

SG: Puyalilae oru vilakku Poradi kondirukku
Pon vilakkai kaapadharkku Namakkul yen vazhakku

SPB: Kangal malarattumae En kanmai sirikkattumae
Naan paartha pillai enai paarkka vendum
Naan paartha pillai enai paarkka vendum
Enai paartha kangal unai paarkka vendum
Kangal malarattumae En kanmai sirikkattumae

PS: Naadum nadhiyum penn enbaar Nilavum malarum penn enbaar
Penmaiyin thanmai iyarkkaiyum sollum
Pengalin ullam karunaiyin vellam
Naanum penn thaanae Oru thaayin inam thaanae

SPB: Oorum ulagam iruttu araiyil Ullathendrennum magan kannil
Oli thara vendum enakkaaga Naan uyiraiyum tharuven adharkkaaga
Kangal malarattumae En kanmai sirikkattumae
PS: Naanum penn thaane Oru thaaiyin inam thaanae

SPB: Androru naal oliyaetram Agal vilakkaaga nee irunthaai
PS: Yaetriya vilakkai edutherinthu Iruttinil ennai thavikka vittaai
SPB: Kovalan veruthaan kannagiyai
PS: Andha kannagi mannithaal kovalanai
SPB: Pirinthavar kalanthaar uravinil thaan
PS: Naan pirinthathu endrum pirinthathu thaan
SPB: Thalaiviyin kobam magan meedhaa
PS: Thandanai thandhaal thaai manadhaa

PS: Naanum penn thaane Oru thaaiyin inam thaanae

Song Details

Movie Name Doctoramma
Director Sornam
Stars A.V.M. Rajan, Manjula, Thengai Srinivasan
Singers S.P. Balasubramainyam, P. Susheela, Sankar Ganesh
Lyricist Vaali
Musician Sankar Ganesh
Year 1974

Sunday, December 6, 2020

Unnai Thaan Parthen Song lyrics in Tamil

 Unnai Thaan Parthen Song lyrics in Tamil ஜெகதீஸ்வரி அருள் கொண்டுவா மலர்க் கூந்தலில் மணங்கொண்டுவா மகனுக்கு இரண்டு கண் கொண்டுவா ஆஆஆ உன்னைத்தா...

Full Lyrics

 Unnai Thaan Parthen Song lyrics in Tamil

ஜெகதீஸ்வரி அருள் கொண்டுவா
மலர்க் கூந்தலில் மணங்கொண்டுவா
மகனுக்கு இரண்டு கண் கொண்டுவா ஆஆஆ

உன்னைத்தான் பார்த்தேன் கண்களிலே
உன்னைத்தான் பார்த்தேன் கண்களிலே
உனைத்தானே நினைத்தேன் நான் உள்ளத்திலே அம்மா
உன்னைத்தான் பார்த்தேன் கண்களிலே
உனைத்தானே நினைத்தேன் நான் உள்ளத்திலே அம்மா
உன்னைத்தான் பார்த்தேன் கண்களிலே

கார்த்திகைப் பிறைபோலே பூமுகம் கண்டேன்
கால்வரை விளையாடும் கூந்தலைக் கண்டேன்
சாத்திய மாலை உனக்கில்லையோ அம்மா
சாத்திய மாலை உனக்கில்லையோ அம்மா
தாயே சம்பவம் நினைவில்லையோ
தாயே சம்பவம் நினைவில்லையோ
உன்னைத்தான் பார்த்தேன் கண்களிலே

அம்பிகை வந்ததென்ன பொய்யா மெய்யா
அன்புடன் அழைத்ததென்ன பொய்யா மெய்யா
கண்களில் கண்டதென்ன பொய்யா மெய்யா
கால்களில் விழுந்ததென்ன பொய்யா மெய்யா
கோடு விட்டுக் கீழிறங்கும் மேகமென்ற கூந்தலுக்கு
மாலையிட்டுப் பார்த்ததென்ன பொய்யா மெய்யா
மாலை கொண்ட தேவி உந்தன் வாசமுள்ள கூந்தல் ஒன்று
மாலையுடன் வந்ததென்ன பொய்யா மெய்யா பொய்யா மெய்யா

உன்னைத்தான் பார்த்தேன் கண்களிலே
உனைத்தானே நினைத்தேன் நான் உள்ளத்திலே அம்மா
உன்னைத்தான் பார்த்தேன் கண்களிலே

Lyrics in English

Jegatheeshwari Arul Konduvaa
Malar Koonthalil Mangkonduva
Maganuku Irandu Kann Konduvaa Ahh

Unnai Thaan Parthen Kangalile
Unnai Thaan Parthen Kangalile
Unnaithane Ninaithen Naan Ullathile Amma
Unnai Thaan Parthen Kangalile
Unnaithane Ninaithen Naan Ullathile Amma
Unnai Thaan Parthen Kangalile

Karthigai Piraipole Poomugam Kanden
Kaalvarai Vilaiyadum Koonthalai Kanden
Saathiya Maalai Unakillaiyo Amma
Saathiya Maalai Unakillaiyo Amma
Thaye Sambavam Ninaivilaiyo
Thaye Sambavam Ninaivilaiyo
Unnai Thaan Parthen Kangalile

Ambigai Vanthathenna Poiyo Meiyo
Anbudan Azhaithathenna Poiyo Meiyo
Kangalil Kandathenna Poiyo Meiyo
Kaalgalil Vizhunthathenna Poiyo Meiyo
Kodu Vittu Keelirangum Megamentra Koonthaluku
Maalaiyittu Parthathenna Poiyo Meiyo
Maalai Konda Devi Unthan Vasamulla Konthal Ondru
Maalaiyudan Vanthathenna Poiyo Meiyo Poiyo Meiyo

Unnai Thaan Parthen Kangalile
Unnaithane Ninaithen Naan Ullathile Amma
Unnai Thaan Parthen Kangalile

Song Details

Movie Name Shakthi Leelai
Director T.R. Ramanna
Stars Gemini Ganesan, Jayalalithaa, K.R. Vijaya, A.V.M. Rajan, B. Saroja Devi, K.B. Sundarambal, Ushanandini, Sivakumar, Manjula, Master Sridhar, V.K. Ramasamy, Manorama
Singers T.M. Soundarajan
Lyricist Kannadasan
Musician T.K. Ramamoorthy
Year 1972

Monday, May 18, 2020

Avanavan Thalaiyezhuthu Song Lyrics in Tamil

Avanavan Thalaiyezhuthu Song Lyrics in Tamil அவனவன் தலையெழுத்து அவனவன் தலையெழுத்து அண்ணன் தம்பி தங்கை என்று ஆட்டு மந்தை போல் கூடி வா...

Full Lyrics

Avanavan Thalaiyezhuthu Song Lyrics in Tamil

அவனவன் தலையெழுத்து அவனவன் தலையெழுத்து
அண்ணன் தம்பி தங்கை என்று ஆட்டு மந்தை போல் கூடி வாழ்வது
அவனவன் தலையெழுத்து
அண்ணன் தம்பி தங்கை என்று ஆட்டு மந்தை போல் கூடி வாழ்வது
அவனவன் தலையெழுத்து

சலவை செய்யும் தோழனை அந்தக் கழுதை காப்பாத்தும்
சிகை அழகு செய்யும் தோழனை ஒரு கத்தியும் காப்பாத்தும்
சலவை செய்யும் தோழனை அந்தக் கழுதை காப்பாத்தும்
சிகை அழகு செய்யும் தோழனை ஒரு கத்தியும் காப்பாத்தும்
உறவு பாசம் ஆயிரம் பிள்ளைகள் ஒன்றாய்ப் பிறந்தாலும்
அது உன்னிடம் இருந்தால் வாங்கிக் கொள்ளும் உன்னையா காப்பாத்தும்
அவனவன் தலையெழுத்து
அண்ணன் தம்பி தங்கை என்று ஆட்டு மந்தை போல் கூடி வாழ்வது
அவனவன் தலையெழுத்து

வதவதவென்று பெற்று விட்டாண்டா வருஷத்துக்கொரு பிள்ளை
இவன் வருகிற தேர்தலில் போட்டியிட்டாலே ஒட்டுக்குக் குறைவில்லை
இப்படித்தாண்டா எல்லோரும் பெற்றார் எத்தனயோ பிள்ளை
இருக்கிற நிலையில் பிறக்கிற பிள்ளைக்கு நிற்கவும் இடமில்லை
அவனவன் தலையெழுத்து
அண்ணன் தம்பி தங்கை என்று ஆட்டு மந்தை போல் கூடி வாழ்வது
அவனவன் தலையெழுத்து

மாட்டிகிட்டான் மாட்டிகிட்டான் மாட்டிகிட்டான் டோய்
ரோஜாப்பூ மாலை போட்டு ராஜாத்தி பக்கம் வச்சு ஜோராகப் போறியேடா மாப்பிள்ளை
கல்யாணம் என்ற பேரில் கைகளில் கட்டுப்போட்டு கைதியாக மாட்டிகிட்டே மாப்பிள்ளே

பொண்ணுக்கிட்ட மாட்டிகிட்டா போதை வரும் ஆசை வரும்
போகப் போக புத்தி வரும் மாப்பிள்ளே
பின்னே கண்ணு கெட்டு பல் விழுந்து
கண்ணு கெட்டு பல் விழுந்து கருத்த தலை நரைக்கும்போது
கடவுளைத்தான் நினைக்க வரும் மாப்பிள்ளே
அந்த கடவுளைத்தான் நினைக்க வரும் மாப்பிள்ளே
ஆசையை ஏன் காட்டிக்கிட்டே மாப்பிள்ளே

சேலையிலே மாட்டிக்கிட்டே மாப்பிள்ளே
உன்னை சிறையில் வச்சு பூட்டிகிட்டே மாப்பிள்ளே
மாப்பிள்ளே மாப்பிள்ளே மாப்பிள்ளே

Lyrics in English

Avanavan Thalaiyezhuthu Avanavan Thalaiyezhuthu
Annan Thambi Thangai Entru Aattu Manthai Pol Kodi Valvathu
Avanavan Thalaiyezhuthu
Annan Thambi Thangai Entru Aattu Manthai Pol Kodi Valvathu
Avanavan Thalaiyezhuthu

Salavai Seiyum Thozanai Antha Kaluthai Kaapathum
Sigai Azhagu Seiyum THozanai Oru Kathiyum Kaapathum
Salavai Seiyum Thozanai Antha Kaluthai Kaapathum
Sigai Azhagu Seiyum THozanai Oru Kathiyum Kaapathum
Uravu Paasam Aayiram Pillaigal Ontrai Piranthalum
Adhu Unnidam Irunthal Vangi Kollum Unnaiya Kaapathum
Avanavan Thalaiyezhuthu
Annan Thambi Thangai Entru Aattu Manthai Pol Kodi Valvathu
Avanavan Thalaiyezhuthu

Vathavathaventru Petru Vettanta Varushathukoru Pillai
Ivan Varukira Therthalil Pottiyittale Ottukku Kuraivillai
Ippadithanda Ellorum Pettor Ethanayo Idamillai
Avanavan Thalaiyezhuthu
Annan Thambi Thangai Entru Aattu Manthai Pol Kodi Valvathu
Avanavan Thalaiyezhuthu

Mattikittan Mattikittan Mattikittan Doi
Rojapoo Maalai Pottu Rajathi Pakkam Vachu Joraga Poriyada Mappillai
Kalyanam Entra Peril Kaigalil Kattupottu Kaithiyaga Mattikitta Mappillai

Ponnukitta Mattikitta Pothai Varum Asai Varum
Poga Poga Puthi Varum Mappillai
Pinne Kannu Kettu Pal Vizhunthu
Kannu Kettu Pal Vizhunthu Karutha Thalai Naraikumpothu
Kadavulaithan Ninaika Varum Mappillai
Antha Kadavulaithan Ninaika Varum Mappillai
Asaiyai Yen Kaatikitte Mappillai

Selaiyile Mattikitte Mappillai
Unnai Siraiyil Vachu Pootikitte Mappillai
Mappillai Mappillai Mappillai

Song Details

Movie Dharisanam
Stars A. V. M. Rajan, Pushpalatha
Singers T.M. Soundarajan
Lyrics Kannadasan
Musician Soolamangalam Rajalakshmi
Year 1970

Sunday, May 17, 2020

Kannadi Munnadi Thalladi Song Lyrics in Tamil

Kannadi Munnadi Thalladi Song Lyrics in Tamil PS : கண்ணாடி முன்னாடி தள்ளாடித் தள்ளாடி வண்டாக ஆடட்டுமா அரை கண்பட்டுக் கைப்பட்டுப் பண்...

Full Lyrics

Kannadi Munnadi Thalladi Song Lyrics in Tamil

PS: கண்ணாடி முன்னாடி தள்ளாடித் தள்ளாடி வண்டாக ஆடட்டுமா
அரை கண்பட்டுக் கைப்பட்டுப் பண்பட்ட தேன்சிட்டு கள்ளுண்டு பார்க்கட்டுமா
TMS: கண்ணாடி முன்னாடி தள்ளாடித் தள்ளாடி வண்டாக ஆடட்டுமே
அரை கண்பட்டுக் கைப்பட்டுப் பண்பட்ட தேன்சிட்டு கள்ளுண்டு பார்க்கட்டுமே
PS: கண்ணாடி முன்னாடி தள்ளாடித் தள்ளாடி வண்டாக ஆடட்டுமா

PS: பாதை அங்கே போதை  இங்கே பார்வை அங்கே ஆடல் இங்கே
பாதை அங்கே போதை  இங்கே பார்வை அங்கே ஆடல் இங்கே
தேவை அங்கே பாவை இங்கே சேர்த்து வைக்கும் கைகள் இங்கே
சேர்த்து வைக்கும் கைகள் இங்கே
TMS: பழைய கள்ளும் புதிய பெண்ணும் பக்கம் உண்டு துக்கம் இல்லை
பழைய கள்ளும் புதிய பெண்ணும் பக்கம் உண்டு துக்கம் இல்லை
போதை பாதி பெண்மை பாதி பூமியெல்லாம் அடங்கும் உள்ளே
பூமியெல்லாம் அடங்கும் உள்ளே
PS: கண்ணாடி முன்னாடி தள்ளாடித் தள்ளாடி வண்டாக ஆடட்டுமா
அரை கண்பட்டுக் கைப்பட்டுப் பண்பட்ட தேன்சிட்டு கள்ளுண்டு பார்க்கட்டுமா
கண்ணாடி முன்னாடி தள்ளாடித் தள்ளாடி வண்டாக ஆடட்டுமா

PS: பருவம் எல்லாம் அதிசயங்கள் இதயம் எல்லாம் ரகசியங்கள்
பருவம் எல்லாம் அதிசயங்கள் இதயம் எல்லாம் ரகசியங்கள்
அதிசயங்கள் மடியில் வைத்தேன் ரகசியங்கள் மனதில் வைத்தேன்
ரகசியங்கள் மனதில் வைத்தேன்
TMS: நேரமெல்லாம் போகுதம்மா நினைப்பதெல்லாம் மயங்குதம்மா
நேரமெல்லாம் போகுதம்மா நினைப்பதெல்லாம் மயங்குதம்மா
அற்புதங்கள் காணலாமா உற்சவத்தில் ஆடலாமா
உற்சவத்தில் ஆடலாமா
கண்ணாடி முன்னாடி தள்ளாடித் தள்ளாடி வண்டாக ஆடட்டுமே
அரை கண்பட்டுக் கைப்பட்டுப் பண்பட்ட தேன்சிட்டு கள்ளுண்டு பார்க்கட்டுமே
PS: கண்ணாடி முன்னாடி தள்ளாடித் தள்ளாடி வண்டாக ஆடட்டுமா
அரை கண்பட்டுக் கைப்பட்டுப் பண்பட்ட தேன்சிட்டு கள்ளுண்டு பார்க்கட்டுமா

Lyrics in English

PS: Kannadi Munnadi Thalladi Thalladi Vandaga Aadatuma
Arai Kannpattu Kaipattu Panpatta Thensittu Kallundu Paarkatuma
TMS: Kannadi Munnadi Thalladi Thalladi Vandaga Aadatume
Arai Kannpattu Kaipattu Panpatta Thensittu Kallundu Paarkatume
PS: Kannadi Munnadi Thalladi Thalladi Vandaga Aadatuma

PS: Pathai Ange Pothai Inge Paarvai Ange Adal Inge
Pathai Ange Pothai Inge Paarvai Ange Adal Inge
Thevai Ange Paavai Inge Serthu Vaikum Kaigal Inge
Serthu Vaikum Kaigal Inge
TMS: Pazhaiya Kallum Puthiya Pennum Pakkam Undu Thukkam Illai
Pazhaiya Kallum Puthiya Pennum Pakkam Undu Thukkam Illai
Pothai Paathi Penmai Pathi Boomiyellam Adangum Ulle
Boomiyellam Adangum Ulle
PS: Kannadi Munnadi Thalladi Thalladi Vandaga Aadatuma
Arai Kannpattu Kaipattu Panpatta Thensittu Kallundu Paarkatuma
Kannadi Munnadi Thalladi Thalladi Vandaga Aadatuma

PS: Paruvam Ellam Adhiyangal Idhayam Ellam Ragasiyangal
Paruvam Ellam Adhiyangal Idhayam Ellam Ragasiyangal
Adhisayangal Madiyil Vaithen Ragasiyangal Manathil Vaithen
Ragasiyangal Manathil Vaithen
TMS: Neramellam Poguthamma Ninaipathellam Mayanguthamma
Neramellam Poguthamma Ninaipathellam Mayanguthamma
Arputhangal Kaanalama Urchavathil Aadalama
Urchavathil Aadalama
Kannadi Munnadi Thalladi Thalladi Vandaga Aadatume
Arai Kannpattu Kaipattu Panpatta Thensittu Kallundu Paarkatume
PS: Kannadi Munnadi Thalladi Thalladi Vandaga Aadatuma
Arai Kannpattu Kaipattu Panpatta Thensittu Kallundu Paarkatuma

Song Details

Movie Anadhai Anandhan
Stars A. V. M. Rajan, Jayalalithaa, Nagesh, R. S. Manohar, R. Muthuraman, Master Sekhar, Anjali Devi, Thengai Srinivasan
Singers T.M. Soundararajan, P. Susheela
Lyrics Kannadasan
Musician K. V. Mahadevan
Year 1970

Tuesday, April 28, 2020

Sathyama Naan Song Lyrics in Tamil

Sathyama Naan Song Lyrics in Tamil சத்தியமா நான் சொல்லுவதெல்லாம் தத்துவம் தத்துவமா நான் சொல்லுவதெல்லாம் சத்தியம் சத்தியமா நான் சொல...

Full Lyrics

Sathyama Naan Song Lyrics in Tamil

சத்தியமா நான் சொல்லுவதெல்லாம் தத்துவம்
தத்துவமா நான் சொல்லுவதெல்லாம் சத்தியம்
சத்தியமா நான் சொல்லுவதெல்லாம் தத்துவம்
தத்துவமா நான் சொல்லுவதெல்லாம் சத்தியம்

எண்ஜான் உடம்பில் ஒரு ஜான் வயிறே சத்தியம்
எண்ஜான் உடம்பில் ஒரு ஜான் வயிறே சத்தியம்
ஒரு ஜான் வயிறால் எண்ஜான் உடம்பே தத்துவம்
சத்தியமா நான் சொல்லுவதெல்லாம் தத்துவம்
தத்துவமா நான் சொல்லுவதெல்லாம் சத்தியம்

நல்லவருள்ளம் தேடும்போது நாணயம் சேராது
நாணயம் வந்தால் அதற்கும் கூட நாணயம் இருக்காது
உள்ளத்தில் தங்கம் உண்டு தங்கத்தில் உள்ளம் இல்லை
உள்ளதை இங்கே வைத்தான் தங்கத்தை எங்கே வைத்தான்
சத்தியமா நான் சொல்லுவதெல்லாம் தத்துவம்
தத்துவமா நான் சொல்லுவதெல்லாம் சத்தியம்

காலமறிந்து நேரமறிந்து கடவுள் தருகின்றான்
காலமறிந்து நேரமறிந்து கடவுள் தருகின்றான்
கண்ணியம் நேர்மை பாராதே எனக் கட்டளை இடுகின்றான்
அச்சான நோட்டைக் கண்டால் மச்சானும் மாமனும் உண்டு

அச்சான நோட்டைக் கண்டால் மச்சானும் மாமனும் உண்டு
இப்போது நானே ராஜா என் பின்னே ஆயிரம் கூஜா
சத்தியமா நான் சொல்லுவதெல்லாம் தத்துவம்
தத்துவமா நான் சொல்லுவதெல்லாம் சத்தியம்
எண்ஜான் உடம்பில் ஒரு ஜான் வயிறே சத்தியம்
ஒரு ஜான் வயிறால் எண்ஜான் உடம்பே தத்துவம்
சத்தியமா நான் சொல்லுவதெல்லாம் தத்துவம்
தத்துவமா நான் சொல்லுவதெல்லாம் சத்தியம்

Lyrics in English

Sathyama Naan Solluvathellam Thathuvam
Thathuvama Naan Solluvathellam Sathyam
Sathyama Naan Solluvathellam Thathuvam
Thathuvama Naan Solluvathellam Sathyam

Enn Jan Udambil Oru Jan Vayire Sathiyam
Enn Jan Udambil Oru Jan Vayire Sathiyam
Oru Jaan Vayiral Enn Jaan Udambe Thathuvam
Sathyama Naan Solluvathellam Thathuvam
Thathuvama Naan Solluvathellam Sathyam

Nallavarullam Thedumpothu Naanayam Serathu
Naanayam Vanthal Atharkum Koda Naanayam Irukathu
Ullathail Thangam Undu Thangathil Ullam Illai
Ullathai Inge Vaithan Thangathai Enge Vaithan
Sathyama Naan Solluvathellam Thathuvam
Thathuvama Naan Solluvathellam Sathyam

Kaalmarinthu Neramarinthu Kadavul Tharukintran
Kaalmarinthu Neramarinthu Kadavul Tharukintran
Kanniyam Nermai Paarathe En Kattalai Idukintran
Achana Nottai Kandal Machanum Mamanum Undu

Achana Nottai Kandal Machanum Mamanum Undu
Ippothu Naane Raja En Pinne Aayiram Kooja
Sathyama Naan Solluvathellam Thathuvam
Thathuvama Naan Solluvathellam Sathyam
Enn Jan Udambil Oru Jan Vayire Sathiyam
Oru Jaan Vayiral Enn Jaan Udambe Thathuvam
Sathyama Naan Solluvathellam Thathuvam
Thathuvama Naan Solluvathellam Sathyam

Song Details

Movie Annaiyum Pithavum
Stars A. V. M. Rajan, Vanisri, Sivakumar, Lakshmi
Singers T.M. Soundarajan
Lyrics Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1969

Wednesday, February 26, 2020

Kasethan Kadavulappa Tamil Song Lyrics in Tamil

காசேதான் கடவுளப்பா அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா காசேதான் கடவுளப்பா கடவுளுக்கும் இது தெரியுமப்பா ...

Full Lyrics

காசேதான் கடவுளப்பா அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா
அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா

காசேதான் கடவுளப்பா கடவுளுக்கும் இது தெரியுமப்பா
காசேதான் கடவுளப்பா அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா
கைக்கு கை மாறும் பணமே உன்னை கைப்பட்ற நினைக்குது மனமே
கைக்கு கை மாறும் பணமே உன்னை கைப்பட்ற நினைக்குது மனமே
நீ தேடும்போது வருவதுண்டோ விட்டு போகும்போது சொல்வதுண்டோ
நீ தேடும்போது வருவதுண்டோ விட்டு போகும்போது சொல்வதுண்டோ
காசேதான் கடவுளப்பா அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா

தாயை தவிர தந்தையை தவிர காசால் எதையும் வாங்கிடலாம்
தாயை தவிர தந்தையை தவிர காசால் எதையும் வாங்கிடலாம்
தலையா பூவா போட்டு பாா்த்து தலை வணங்காமல் வாழ்ந்திடலாம்
கல்லறை கூட சில்லறை இருந்தால் வாய்திறந்தே மொழி பேசுமட
கல்லறை கூட சில்லறை இருந்தால் வாய்திறந்தே மொழி பேசுமட
இல்லாதவா் சொல் சபையேறாமல் ஏழனமாக போகுமட
காசேதான் கடவுளப்பா அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா

அளவுக்கு மேலே பணம் வைத்திருந்தால் அவனும் திருடனும் ஒன்றாகும்
அளவுக்கு மேலே பணம் வைத்திருந்தால் அவனும் திருடனும் ஒன்றாகும்
வரவுக்கு மைலே செலவுகள் செய்தால் அவனும் குருடனும் ஒன்றாகும்
களவுக்கு போகும் பொருளை எடுத்து வறுமைக்கு தந்தால் தருமமடா
களவுக்கு போகும் பொருளை எடுத்து வறுமைக்கு தந்தால் தருமமடா
பூட்டுக்கு மேலே பூட்டை போட்டு பூட்டி வைத்தால் அது கருமமடா
காசேதான் கடவுளப்பா அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா

கொடுத்தவன் முழிப்பான் எடுத்தவன் முடிப்பான் அடுத்தவன் பார்த்தல் சிரிப்பானே
கொடுத்தவன் முழிப்பான் எடுத்தவன் முடிப்பான் அடுத்தவன் பார்த்தல் சிரிப்பானே
சிரித்தவன் அழுவதும் அழுதவன் சிரிப்பதும் பணத்தால் வந்த நிலைதானே

சிரித்தவன் அழுவதும் அழுதவன் சிரிப்பதும் பணத்தால் வந்த நிலைதானே
கையிலும் பையிலும் ஓட்டமிருந்தால் கூட்டமிருக்கும் உன்னோடு
தலைகளையாட்டும் பொம்மைகள் எல்லாம் தாளங்கள் போடும் பின்னோடு
காசேதான் கடவுளப்பா அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா
கைக்கு கை மாறும் பணமே உன்னை கைப்பட்ற நினைக்குது மனமே
நீ தேடும்போது வருவதுண்டோ விட்டு போகும்போது சொல்வதுண்டோ
நீ தேடும்போது வருவதுண்டோ விட்டு போகும்போது சொல்வதுண்டோ ஆ ஆ

Lyrics in English

Kasethan Kadavulappa Antha Kadavulukum Idhu Theriumappa
Antha Kadavulukum Idhu Theriumappa

Kasethan Kadavulappa Antha Kadavulukum Idhu Theriumappa
Kasethan Kadavulappa Antha Kadavulukum Idhu Theriumappa
Kaiku Kai Maarum Paname Unnai Kaipatra Ninaikuthu Maname
Kaiku Kai Maarum Paname Unnai Kaipatra Ninaikuthu Maname
Nee Thedum Pothu Varuvathunto Vittu Pogum Pothu Solvathunto
Nee Thedum Pothu Varuvathunto Vittu Pogum Pothu Solvathunto
Kasethan Kadavulappa Antha Kadavulukum Idhu Theriumappa

Thayai Thavira Thanthaiyai Thavira Kasaal Yethaiyum Vangitalam
Thayai Thavira Thanthaiyai Thavira Kasaal Yethaiyum Vangitalam
Thalaiya Poova Pottu Paarthu Thalai Vanangamal Vazhthitalam
Kallarai Kooda Sillarai Irunthal Vaaithiranthe Mozhi Pesumada
Kallarai Kooda Sillarai Irunthal Vaaithiranthe Mozhi Pesumada
Illathavar Sol Sabaiyeramal Yelanamaaga Pogumada
Kasethan Kadavulappa Antha Kadavulukum Idhu Theriumappa

Alavukku Meale Panam Vaithirunthal Avanum Thirutanum Ontragum
Alavukku Meale Panam Vaithirunthal Avanum Thirutanum Ontragum
Varavukku Meale Selavugal Seithaal Avanum Kurutanum Ontragum
Kalavukku Pogum Porulai Eduthu Varumaiku Thanthal Tharumamada
Kalavukku Pogum Porulai Eduthu Varumaiku Thanthal Tharumamada
Pootukku Meale Pootai Pottu Pooti Vaithaal Adhu Karumamada
Kasethan Kadavulappa Antha Kadavulukum Idhu Theriumappa

Koduthavan Muzhipaan Eduthavan Mudipaan Aduthavan Paarthal Siripaane
Koduthavan Muzhipaan Eduthavan Mudipaan Aduthavan Paarthal Siripaane
Sirithavan Azhuvathum Azhuthavan Siripathum Panathal Vantha Nilaithaane

Sirithavan Azhuvathum Azhuthavan Siripathum Panathal Vantha Nilaithaane
Kaiyilum Paiyilum Ootamirunthal Kootamirukum Unnodu
Thalaigalaiyadum Pommaigal Yellam Thaalangal Podum Pinnodu
Kasethan Kadavulappa Antha Kadavulukum Idhu Theriumappa
Kaiku Kai Maarum Paname Unnai Kaipatra Ninaikuthu Maname
Nee Thedum Pothu Varuvathunto Vittu Pogum Pothu Solvathunto
Nee Thedum Pothu Varuvathunto Vittu Pogum Pothu Solvathunto Ah ah

Song Details

Movie Chakkaram
Hero Geminiganesan & A.V. M. Rajan
Singers T.M. Soundarajan
Lyrics Vaali
Musician S.M. Subbaih Naidu
Year 1968

Sunday, January 5, 2020

Nathaswara Osaiyile Song Lyrics in Tamil

Nathaswara Osaiyile Song Lyrics in Tamil TMS : நாதஸ்வர ஓசையிலே தேவன் வந்து பாடுகின்றான் சேர்ந்து வரும் மேளத்திலே தேவி நடமாடுகின்றாள்...

Full Lyrics

Nathaswara Osaiyile Song Lyrics in Tamil

TMS: நாதஸ்வர ஓசையிலே தேவன் வந்து பாடுகின்றான்
சேர்ந்து வரும் மேளத்திலே தேவி நடமாடுகின்றாள்
நாதஸ்வர ஓசையிலே
PS: ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
கோலமிட்ட மணவறையில் குங்குமத்தின் சங்கமத்தில்
கோலமிட்ட மணவறையில் குங்குமத்தின் சங்கமத்தில்
மாலையிட்ட பூங்கழுத்தில் தாலி கட்டும் வேளையிலும்
ஊரார்கள் வாழ்த்துரைக்க ஊர்வலத்தில் வரும்பொழுதும்
தேவன் வந்து பாடுகின்றான் தேவி நடமாடுகின்றாள்
நாதஸ்வர ஓசையிலே தேவன் வந்து பாடுகின்றான்
சேந்து வரும் மேளத்திலே தேவி நடமாடுகின்றாள்
நாதஸ்வர ஓசையிலே

TMS: மைவடித்தக் கண்ணிரண்டும் மண்பார்க்கும் பாவனையில்
கை பிடித்த நாயகனின் கட்டழகு கண்டு வர

TMS: மை வடித்தக் கண்ணிரண்டும் மண் பார்க்கும் பாவனையில்
கை பிடித்த நாயகனின் கட்டழகு கண்டு வர
மெய் சிலிர்த்து முகம் சிவக்கும் மெல்லிடையாள் கூந்தலிலே
தேவி நடம் ஆடுகின்றாள் தேவன் வந்து பாடுகின்றான்
நாதஸ்வர ஓசையிலே

PS: கற்பில் ஒரு கண்ணகியாய் காதலுக்கு ஜானகியாய்
சிற்ப மகள் வாழ்க என்று தேவன் வந்து பாடுகின்றான்
TMS: பத்தினியைக் காவல் கொண்டு பார்புகழ வாழ்க என்று
பத்தினியைக் காவல் கொண்டு பார்புகழ வாழ்க என்று
சத்தியத்தின் மேடையிலே தேவி நடம் ஆடுகின்றாள்
PS: நாதஸ்வர ஓசையிலே தேவன் வந்து பாடுகின்றான்
TMS: சேர்ந்து வரும் மேளத்திலே தேவி நடம் ஆடுகின்றாள்
BOTH: நாதஸ்வர ஓசையிலே

Lyrics in English

TMS: Naathaswara osaiyile devan vandhu paadugiraan
Serndhuvarum melathile devi nadamaadugindraal
Naathaswara osaiyile
PS: Ah aa aa aaa aa aaa
Kolamitta manavaraiyil kungumathin sangamathil
Kolamitta manavaraiyil kungumathin sangamathil
Maalaiyitta poongazhithil thaali kattum velaiyil
Ooraargal vaazhdhuraikka oorvalathil varumpozhuthum
Devan vandhu paadukinraan devi nadamaadugindraal
Naathaswara osaiyile devan vandhu paadugiraan
Serndhuvarum melathile devi nadamaadugindraal
Naathaswara osaiyile

TMS: Mai vadiththa kan irandhum man paarkkum baavanaiyil
Kai piditha nayaganin kattazhagu kandu vara

TMS: Mai vadiththa kan irandhum man paarkkum baavanaiyil
Kai piditha nayaganin kattazhagu kandu vara
Mei silirthu mugam sivakkum mellidayaal koonthalile
Devi nadamaadugindraal devan vandhu paadugindraan
Naathaswara osaiyile

PS: Karppil oru kannagiyaai kaadhalugu janagiyaai
Sirpa magal vaazhga endru devan vandhu paadugindraan
TMS: Pathiniyei kaaval kondu paar pugazha vaazhgavendru
Pathiniyei kaaval kondu paar pugazha vaazhgavendru
Sathiyathin medaiyile devi nadamaadugindraal
PS: Naathaswara osaiyile devan vandhu paadugiraan
TMS: Serndhuvarum melathile devi nadamaadugindraal
BOTH: Naathaswara osaiyile

Song Details

Movie Poovum Pottum
Singers T. Soundarajan, P. Susheela
Lyrics Kannadasan
Musician R. Govarthanam
Year 1968

Tuesday, December 24, 2019

Uravinil Fifty Fifty Song lyrics in Tamil

Uravinil Fifty Fifty Song lyrics in Tamil LRE : உறவினில் CSG : பிப்டி பிப்டி LRE : உதட்டினில் CSG : பிப்டி பிப்டி LRE : உறவினில் C...

Full Lyrics

Uravinil Fifty Fifty Song lyrics in Tamil

LRE: உறவினில் CSG: பிப்டி பிப்டி
LRE: உதட்டினில் CSG: பிப்டி பிப்டி
LRE: உறவினில் CSG: பாதி பாதி
LRE: உதட்டினில் CSG: பாதி பாதி
LRE: வருவது சுகம் பிப்டி பிப்டி தருவது இந்த தங்கக்கட்டி
வருவது சுகம் பிப்டி பிப்டி தருவது இந்த தங்கக்கட்டி
முத்த மழை இங்கு பொங்கி வர பொங்கி வர வர
வண்ணமயில் நடை தத்தி வர தத்தி வர வர

LRE: முத்த மழை இங்கு பொங்கி வர பொங்கி வர வர
வண்ணமயில் நடை தத்தி வர தத்தி வர வர
LRE: உறவினில் CSG: பிப்டி பிப்டி
LRE: உதட்டினில் CSG: பிப்டி பிப்டி
LRE: வருவது சுகம் பிப்டி பிப்டி தருவது இந்த தங்கக்கட்டி
முத்த மழை இங்கு பொங்கி வர பொங்கி வர வர
வண்ணமயில் நடை தத்தி வர தத்தி வர வர

LRE: கன்னம் கனி இவளுடைய கன்னம் கனி
சின்னக்கிளி இனிய மொழி என்றும் ஹனி
கன்னம் கனி இவளுடைய கன்னம் கனி
சின்னக்கிளி இனிய மொழி என்றும் ஹனி
சுட்டு விழி கட்டழகு பக்கம் வர பக்கம் வர
சுட்டு விரல் பட்டுடலைத் தொட்டுவிட தொட்டுவிட
முத்த மழை இங்கு பொங்கி வர பொங்கி வர வர
வண்ணமயில் நடை தத்தி வர தத்தி வர வர

LRE: உறவினில் CSG: பிப்டி பிப்டி
LRE: உதட்டினில் CSG: பிப்டி பிப்டி
LRE: வருவது சுகம் பிப்டி பிப்டி தருவது இந்த தங்கக்கட்டி
முத்த மழை இங்கு பொங்கி வர பொங்கி வர வர
வண்ணமயில் நடை தத்தி வர தத்தி வர வர

LRE: முத்துச்சரம் மடியில் விழும் பத்துத்தரம்
வெள்ளிக்குடம் சுவை அமுதை அள்ளித் தரும்
முத்துச்சரம் மடியில் விழும் பத்துத்தரம்
வெள்ளிக்குடம் சுவை அமுதை அள்ளித் தரும்
அன்னமென சின்ன இடை பின்னி வர பின்னி வர
கட்டிலறை பஞ்சு மெத்தை வட்டமிட வட்டமிட
LRE: உறவினில் CSG: பிப்டி பிப்டி
LRE: உதட்டினில் CSG: பிப்டி பிப்டி
LRE: வருவது சுகம் பிப்டி பிப்டி தருவது இந்த தங்கக்கட்டி
முத்த மழை இங்கு பொங்கி வர பொங்கி வர வர
வண்ணமயில் நடை தத்தி வர தத்தி வர வர

Lyrics in English

LRE: uravinil CSG: fifty Fifty
LRE: udhattinil CSG: fifty Fifty
LRE: uravinil CSG: paadhi Paadhi
LRE: udhattinil CSG: paadhi Paadhi
LRE: varuvadhu Sugam fifty Fifty tharuvadhu Indha thangak Katti
varuvadhu Sugam fifty Fifty tharuvadhu Indha thangak Katti

LRE: muththa Mazhai Ingu pongi Vara Pongi Vara Vara
vannamayil Nadai thaththi Vara Thaththi Vara Vara
LRE: uravinil CSG: fifty Fifty
LRE: udhattinil CSG: fifty Fifty
LRE: varuvadhu Sugam fifty Fifty tharuvadhu Indha thangak Katti
muththa Mazhai Ingu pongi Vara Pongi Vara Vara
vannamayil Nadai thaththi Vara Thaththi Vara Vara

LRE: kannam Kani ivaludaya Kannam Kani
sinnak Kili iniya Mozhi Endrum Honey
kannam Kani ivaludaya Kannam Kani
sinnak Kili iniya Mozhi Endrum Honey
chuttu Vizhi Kattazhagu pakkam Vara Pakkam Vara
suttu Viral Pattudalai thottu Vida Thottu Vida aaahhh aahh
muththa Mazhai Ingu pongi Vara Pongi Vara Vara
vannamayil Nadai thaththi Vara Thaththi Vara Vara

LRE: uravinil CSG: fifty Fifty
LRE: udhattinil CSG: fifty Fifty
LRE: varuvadhu Sugam fifty Fifty tharuvadhu Indha thangak Katti
LRE: muththa Mazhai Ingu pongi Vara Pongi Vara Vara
vannamayil Nadai thaththi Vara Thaththi Vara Vara

LRE: muththuch Charam madiyil Vizhum Paththuththaram
vellik Kudam suvai Amudhai Alli Tharum
muththuch Charam madiyil Vizhum Paththuththaram
vellik Kudam suvai Amudhai Alli Tharum
annamena Chinna Idai pinni Vara Pinni Vara
kattilarai Panju Meththai vattamida Vattamida
LRE: uravinil CSG: fifty Fifty
LRE: udhattinil CSG: fifty Fifty
LRE: varuvadhu Sugam fifty Fifty tharuvadhu Indha thangak Katti
LRE: muththa Mazhai Ingu pongi Vara Pongi Vara Vara
vannamayil Nadai thaththi Vara Thaththi Vara Vara

Song Details

Movie Galatta Kalyanam
Singers C.S Ganesh, L.R. Eswari
Lyrics Vaali
Musician M.S. Viswanathan
Year 1968

Thursday, November 28, 2019

Azhaguratham Porakkum Song Lyrics in Tamil

Azhaguratham Porakkum Song Lyrics in Tamil TS : அழகு ரதம் பொறக்கும் அது அசஞ்சி அசஞ்சி நடக்கும் அழகு ரதம் பொறக்கும் அது அசஞ்சி அசஞ்சி...

Full Lyrics

Azhaguratham Porakkum Song Lyrics in Tamil

TS: அழகு ரதம் பொறக்கும் அது அசஞ்சி அசஞ்சி நடக்கும்
அழகு ரதம் பொறக்கும் அது அசஞ்சி அசஞ்சி நடக்கும்
PS: தமிழைப்போல இனிக்கும் தகப்பன் போல சிரிக்கும்
தமிழைப்போல இனிக்கும் தகப்பன் போல சிரிக்கும்
TS: அழகு ரதம் பொறக்கும் அது அசஞ்சி அசஞ்சி நடக்கும்

PS: தத்தி தத்தி நடக்கும்போது பரதக்கலை பிறக்கும் பொறக்கும்
தத்தி தத்தி நடக்கும்போது பரதக்கலை பிறக்கும் பொறக்கும்
தங்கச் சிலையை அணைக்கும் போது சந்தனம்போல் மணக்கும்
தங்கச் சிலையை அணைக்கும் போது சந்தனம்போல் மணக்கும்
TS: முத்தெடுத்து கொடுத்து வைத்த சித்திரம்போல் இருக்கும்
முத்தெடுத்து கொடுத்து வைத்த சித்திரம்போல் இருக்கும்
முப்பிறப்பில் செய்ததெல்லாம் மொத்தமாக கிடைக்கும்
நாம் முப்பிறப்பில் செய்ததெல்லாம் மொத்தமாக கிடைக்கும்
PS: அழகு ரதம் பொறக்கும்
TS: அது அசஞ்சி அசஞ்சி நடக்கும்

PS: பின்னிவிட்ட சடையினிலே பூவைச் சூட்டுவேன்
அந்த பிறை நிலாவைக் காட்டி காட்டிசோறு ஊட்டுவேன்

PS: பின்னிவிட்ட சடையினிலே பூவைச் சூட்டுவேன்
அந்த பிறை நிலாவைக் காட்டி காட்டிசோறு ஊட்டுவேன்
TS: இரண்டு கையை சேர்த்து வைத்து தொட்டிலாக்குவேன்
இரண்டு கையை சேர்த்து வைத்து தொட்டிலாக்குவேன்
தெய்வம் எங்கே என்று கேட்கும்போது உன்னைக் காட்டுவேன்
தெய்வம் எங்கே என்று கேட்கும்போது உன்னைக் காட்டுவேன்
TS: அழகு ரதம் பொறக்கும்
PS: அது அசஞ்சி அசஞ்சி நடக்கும்

PS: சின்ன சின்ன கண்களுக்கு மையை தீட்டுவேன்
சின்ன சின்ன கண்களுக்கு மையை தீட்டுவேன்
அது சிரிக்கும்போது சிந்துவதை மாலை ஆக்குவேன்
அது சிரிக்கும்போது சிந்துவதை மாலை ஆக்குவேன்
TS: மாலையாக்கி தருவதை நான் உனக்கு சூட்டுவேன்
மாலையாக்கி தருவதை நான் உனக்கு சூட்டுவேன்
என் மனசை அன்புக் கோவிலாக்கி சூடம் காட்டுவேன்
என் மனசை அன்புக் கோவிலாக்கி சூடம் காட்டுவேன்
PS: அழகு ரதம் பொறக்கும்
TS: அது அசஞ்சி அசஞ்சி நடக்கும்

PS: பாலோடு சேர்த்து நம்ப பண்பை ஊட்டுவேன்
நம்ம பழைய கதையைச் சொல்லி நெஞ்சை சுத்தமாக்குவேன்
பாலோடு சேர்த்து நம்ப பண்பை ஊட்டுவேன்
நம்ம பழைய கதையைச் சொல்லி நெஞ்சை சுத்தமாக்குவேன்
TS: ஆராரோ பாடும்போது நானும் பாடுவேன் ஆராரோ
PS: ஆராரோ 
TS & PS: ராரிராரி ராரோ ஆராரோ
TS: ஆராரோ பாடும்போது நானும் பாடுவேன்
இனி அடுத்த அடுத்த பிறவியிலும் சேர்ந்து வாழுவேன்
TS & PS: அழகு ரதம் பொறக்கும் அது அசஞ்சி அசஞ்சி நடக்கும்
TS: தமிழைப்போல இனிக்கும்
PS: தகப்பன் போல சிரிக்கும்
TS & PS: அழகு ரதம் பொறக்கும் அது அசஞ்சி அசஞ்சி நடக்கும்

Lyrics in English

TS: Azhagu ratham porakkum adhu Asanju asanju nadakkum
Azhagu ratham porakkum adhu Asanju asanju nadakkum
PS: Thamizhai pola inikkum Thagappan pola sirikkum
Thamizhai pola inikkum Thagappan pola sirikkum
TS: Azhagu ratham porakkum adhu Asanju asanju nadakkum

PS: Thaththi thaththi nadakkumpodhu Baratha kalai porakkum
Thaththi thaththi nadakkumpodhu Baratha kalai porakkum
Thanga silaiyai anaikkumpodhu Santhanam pol manakkum
Thanga silaiyai anaikkumpodhu Santhanam pol manakkum
TS: Muththeduthu thoduthu vaitha Sithiram pol irukkum
Muththeduthu thoduthu vaitha Sithiram pol irukkum
Murpirappil seithathellaam Muththaama kidaikkum
naam Murpirappil seithathellaam Muththaama kidaikkum 
PS: Azhagu ratham porakkum
TS: adhu Asanju asanju nadakkum

PS: Pinni vaitha sadaiyinile poovai soottuven
andha Pirai nilaavai kaatti kaatti soru oottuven

PS: Pinni vaitha sadaiyinile poovai soottuven
andha Pirai nilaavai kaatti kaatti soru oottuven
TS: Irandu kaiyai serthu vaithu thottilaakkuven
Irandu kaiyai serthu vaithu thottilaakkuven
Deivam enge endru ketkkumpodhu unnai kaattuven
Deivam enge endru ketkkumpodhu unnai kaattuven
TS: Azhagu ratham porakkum
PS: adhu Asanju asanju nadakkum

PS: Chinna chinna kangalukku maiyai theettuven
Chinna chinna kangalukku maiyai theettuven
adhu Sirikkumpodhu sinthuvathai maalaiyaakkuven
adhu Sirikkumpodhu sinthuvathai maalaiyaakkuven
TS: Maalaiyaakki tharuvathai naan unakku soottuven
Maalaiyaakki tharuvathai naan unakku soottuven
en Manathai anbu kovilaakki soodam kaattuven
en Manathai anbu kovilaakki soodam kaattuven
PS: Azhagu ratham porakkum
TS: adhu Asanju asanju nadakkum

PS: Paalodu sendhu namba panbai oottuven
namma Pazhaiya kathaiyai solli nenjai suththamaakkuven
Paalodu sendhu namba panbai oottuven
namma Pazhaiya kathaiyai solli nenjai suththamaakkuven
TS: Aaraaro paadumpodhu naanum paaduven Aaraaro
PS: Aaraaro
TS & PS: Raariraro raaro Aaraaro
TS: Aaraaro paadumpodhu naanum paaduven
ini Adutha adutha piraviyilum senthu vaazhuven
TS & PS: Azhagu ratham porakkum adhu Asanju asanju nadakkum
TS: Thamizhai pola inikkum
PS: Thagappan pola sirikkum
TS & PS: Azhagu ratham porakkum adhu Asanju asanju nadakkum

Song Details

Movie Karpooram
Singers P. Susheela, Dharapuram Sundararajan
Lyrics Mayavanathan
Musician D.B. Ramachandran
Year 1967

Wednesday, October 30, 2019

Parthen Sirithen Pakkathil Song lyrics in Tamil

Parthen Sirithen Pakkathil Song lyrics in Tamil PBS : பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன் அன்று உனை தேன் என நான் நினைத்தேன் ...

Full Lyrics

Parthen Sirithen Pakkathil Song lyrics in Tamil

PBS: பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
அன்று உனை தேன் என நான் நினைத்தேன்
அந்த மலை தேன் இதுவென மலைத்தேன்
பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
அன்று உனை தேன் என நான் நினைத்தேன்
அந்த மலை தேன் இதுவென மலைத்தேன்

PS: பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வர துடித்தேன்
அன்று உனை தேன் என நான் நினைத்தேன்
அந்த மலை தேன் இவரென மலைத்தேன்
பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வர துடித்தேன்
அன்று உனை தேன் என நான் நினைத்தேன்
அந்த மலை தேன் இவரென மலைத்தேன்

PBS: கொடி தேன் இனி எங்கள் குடி தேன்
என ஒரு படி தேன் பார்வையில் குடித்தேன்
கொடி தேன் இனி எங்கள் குடி தேன்
என ஒரு படி தேன் பார்வையில் குடித்தேன்
துளி தேன் சிந்தாமல் களித்தேன்
ஒரு துளி தேன் சிந்தாமல் களித்தேன்
கைகளில் அணைத்தேன் அழகினை ரசித்தேன்

PS: பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வர துடித்தேன்
அன்று உனை தேன் என நான் நினைத்தேன்
அந்த மலை தேன் இவரென மலைத்தேன்

PS: மலர் தேன் போல் நானும் மலர்ந்தேன்
உனக்கென வளர்ந்தேன் பருவத்தில் மணந்தேன்
மலர் தேன் போல் நானும் மலர்ந்தேன்
உனக்கென வளர்ந்தேன் பருவத்தில் மணந்தேன்
எடுத்தேன் கொடுத்தேன் சுவைத்தேன்
எடுத்தேன் கொடுத்தேன் சுவைத்தேன்
இனி தேன் இல்லாதபடி கதை முடித்தேன்

PBS: பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
அன்று உனை தேன் என நான் நினைத்தேன்
அந்த மலை தேன் இதுவென மலைத்தேன்

PBS: நிலவுக்கு நிலவு சுகம் பெற நினைத்தேன்
உலகத்தை நான் இன்று மறந்தேன்
நிலவுக்கு நிலவு சுகம் பெற நினைத்தேன்
உலகத்தை நான் இன்று மறந்தேன்

PS: உலகத்தை மறந்தேன் உறக்கத்தை மறந்தேன்
உன்னுடன் நான் ஒன்று கலந்தேன்

PBS: பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
உனை தேன் என நான் நினைத்தேன்
அந்த மலை தேன் இதுவென மலைத்தேன்
PS: பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வர துடித்தேன்
உனை தேன் என நான் நினைத்தேன்
அந்த மலை தேன் இவரென மலைத்தேன்

Lyrics in English

PBS: Parthen Sirithen Pakkathil Azhaithen
Andru Unai Then Ena Naan Ninaithen
Andha Malai Then Idhuvena Malaithen
Paarthen Sirithen Pakkathil Azhaithen
Andru Unai Then Ena Naan Ninaithen
Andha Malai Then Idhuvena Malaithen

PS: Parthen Sirithen Pakkam Vara Thudithen
Andru Unai Then Ena Naan Ninaithen
Andha Malai Then Ivarena Malaithen
Paarthen Sirithen Pakkam Vara Thudithen
Andru Unai Then Ena Naan Ninaithen
Andha Malai Then Ivarena Malaithen

PBS: Kodi Then Ini Engal Kudi Then
Ena Oru Padi Then Paarvaiyil Kudithen
Kodi Then Ini Engal Kudi Then
Ena Oru Padi Then Paarvaiyil Kudithen
Thuli Then Sindhaamal Kalithen
Oru Thuli Then Sindhaamal Kalithen
Kaigalil Anaithen Azhaginai Rasithen

PS: Paarthen Sirithen Pakkam Vara Thudithen
Andru Unai Then Ena Naan Ninaithen
Andha Malai Then Ivarena Malaithen

PS: Malar Then Pol Naanum Malarndhen
Unakkena Valarndhen Paruvathil Manandhen
Malar Then Pol Naanum Malarndhen
Unakkena Valarndhen Paruvathil Manandhen
Eduthen Koduthen Suvaithen
Eduthen Koduthen Suvaithen
Ini Then Illadhapadi Kadhai Mudithen

PBS: Paarthen Sirithen Pakkathil Azhaithen
Andru Unai Then Ena Naan Ninaithen
Andha Malai Then Idhuvena Malaithen

PBS: Nilavukku Nilavu Sugam Pera Ninaidhen
Ulagathai Naan Indru Marandhen
Nilavukku Nilavu Sugam Pera Ninaidhen
Ulagathai Naan Indru Marandhen

PS: Ulagathai Marandhen Urakkathai Marandhen
Unnudan Naan Ondru Kalandhen

PBS: Paarthen Sirithen Pakkathil Azhaithen
Unai Then Ena Naan Ninaithen
Andha Malai Then Idhuvena Malaithen
PS: Paarthen Sirithen Pakkam Vara Thudithen
Unai Then Ena Naan Ninaithen
Andha Malai Then Ivarena Malaithen

Song Details

Movie Veera Abimanyu
Singers P.B. Sreenivas, P. Suseela
lyrics Kannadasan
Musician K.V. Mahadevan
Year 1965

Saturday, January 5, 2019

Thirumagal Thedi Vanthal Song Lyrics in Tamil

Thirumagal Thedi Vanthal Irulum Oliyum Song Lyrics in Tamil Movie: Irulum Oliyum, Year: 1971, Music: K V Mahadevan, Singers: SP...

Full Lyrics

Thirumagal Thedi Vanthal Irulum Oliyum Song Lyrics in Tamil

Movie: Irulum Oliyum, Year: 1971, Music: K V Mahadevan,
Singers: SP Balasubramaniam, P Suseela, Lyricist: Kannadasan

Lyrics in Tamil

திருமகள் தேடி வந்தாள்
எந்தன் இதயத்தில் குடி புகுந்தாள்
குலமகள் கோலத்திலே தேவி மருமகளாக வந்தாள்
ஆஆஆஆ
திருமகள் தேடி வந்தாள்

மஞ்சள் தந்தவள் விசாலாட்சி
நல்ல மலா்களை தந்தவள் மீனாட்சி
மஞ்சள் தந்தவள் விசாலாட்சி
நல்ல மலா்களை தந்தவள் மீனாட்சி
குங்குமம் தந்தவள் காமாட்சி
குங்குமம் தந்தவள் காமாட்சி
எங்கள் குடும்பத்தில் தேவியின் அரசாட்சி

திருமகள் தேடி வந்தாள்
எந்தன் இதயத்தில் குடி புகுந்தாள்
குலமகள் கோலத்திலே தேவி மருமகளாக வந்தாள்
ஆஆஆஆ
திருமகள் தேடி வந்தாள்

திருமலை திருப்பதி பால் பழங்கள்
உயர் தென் திரு பழனியின் தேன் குடங்கள்
திருமலை திருப்பதி பால் பழங்கள்
உயர் தென் திரு பழனியின் தேன் குடங்கள்
கனிவாய் மொழிதரும் வாசகங்கள்
கனிவாய் மொழிதரும் வாசகங்கள்
என் காதல் தெய்வத்தின் உயா் குணங்கள்
காதல் தெய்வத்தின் உயா் குணங்கள்

திருமகள் தேடி வந்தாள்
எந்தன் இதயத்தில் குடி புகுந்தாள்
குலமகள் கோலத்திலே தேவி மருமகளாக வந்தாள்
ஆஆஆஆ
திருமகள் தேடி வந்தாள்

Lyrics in English

Thirumagal Thedi Vanthal
enthan idayathil kudi pugunthaal
Kulamagal Golathilea devi marumalaga vanthal
Aaa, aaaa
Thirumagal Thedi Vanthal

Manjal thanthaval visalatchi
nalla malargalai thanthaval meenatchi
Manjal thanthaval visalatchi
nalla malargalai thanthaval meenatchi
Kunkumam thanthaval kaamaatchi
Kunkumam thanthaval kaamaatchi
engal kudumpathil deviyin arasachi

Thirumagal Thedi Vanthal
enthan idayathil kudi pugunthaal
Kulamagal Golathilea devi marumalaga vanthal
Aaa, aaaa
Thirumagal Thedi Vanthal

Thirumalai thirupadhi paal palangal
Uyar then thiru pazaniyin then kudangal
Thirumalai thirupadhi paal palangal
Uyar then thiru pazaniyin then kudangal
kanivai mohzi tharum vasahangal
kanivai mohzi tharum vasahangal
en kathal deivathin uyar kunangal
kathal deivathin uyar kunangal

Thirumagal Thedi Vanthal
enthan idayathil kudi pugunthaal
Kulamagal Golathilea devi marumalaga vanthal
Aaa, aaaa
Thirumagal Thedi Vanthal