Saturday, February 29, 2020

Kaadu Kodutha Kaniyiruku Tamil Song Lyrics in Tamil

காடு கொடுத்த கனியிருக்கு கழனி வெளஞ்ச நெல்லிருக்கு ஓ ஓ
காடு கொடுத்த கனியிருக்கு கழனி வெளஞ்ச நெல்லிருக்கு
ஓடு திறந்த பஞ்சிருக்கு உண்ண உடுத்த வகையிருக்கு

ஓடு திறந்த பஞ்சிருக்கு உண்ண உடுத்த வகையிருக்கு ஓ ஓ

சிந்திய வேர்வை நிலத்தில் ஓடிச் சிறுகச் சிறுக ஆறாச்சு அ ஆ
சிந்திய வேர்வை நிலத்தில் ஓடிச் சிறுகச் சிறுக ஆறாச்சு
அதை நம்பிய பேர்கள் வாழ்ந்ததாலே நாடு நகரம் ஊராச்சு

நாடு நகரம் ஊராச்சு
காடு கொடுத்த கனியிருக்கு கழனி வெளஞ்ச நெல்லிருக்கு
ஓடு திறந்த பஞ்சிருக்கு உண்ண உடுத்த வகையிருக்கு ஓ ஓ

தேக்கு சந்தனம் பாக்கு மூங்கில் தேங்கி நிக்குது பூமியிலே அ ஆ
தேக்கு சந்தனம் பாக்கு மூங்கில் தேங்கி நிக்குது பூமியிலே
இதைக்காக்கக் தெரிஞ்சு காத்து வந்தா கடனும் உடனும் தேவையில்லே
காக்கக் தெரிஞ்சு காத்து வந்தா கடனும் உடனும் தேவையில்லே
கடனும் உடனும் தேவையில்லே
காடு கொடுத்த கனியிருக்கு கழனி வெளஞ்ச நெல்லிருக்கு
ஓடு திறந்த பஞ்சிருக்கு உண்ண உடுத்த வகையிருக்கு
காடு கொடுத்த கனியிருக்கு கழனி வெளஞ்ச நெல்லிருக்கு
ஓடு திறந்த பஞ்சிருக்கு உண்ண உடுத்த வகையிருக்கு ஓ ஓ

Lyrics in English

Kaadu Kodutha Kaniyiruku Kalani Velanja Nellirukku Ooo
Kaadu Kodutha Kaniyiruku Kalani Velanja Nellirukku
Odu Thirantha Pajjiruku Unna Udutha Vakaiyiruku

Odu Thirantha Pajjiruku Unna Udutha Vakaiyiruku Ooo

Sinthiya Vervai Nilathil Odi Siruka Siruka Arachu Ah ah
Sinthiya Vervai Nilathil Odi Siruka Siruka Arachu
Adhai Nambiya Pergal Vazhthale Nadu Nagaram Orachu

Nadu Nagaram Orachu
Kaadu Kodutha Kaniyiruku Kalani Velanja Nellirukku
Odu Thirantha Pajjiruku Unna Udutha Vakaiyiruku Ooo

Thekku Santhanam Paakku Moongil Thengi Nikkuthu Bomiyile Ah ah
Thekku Santhanam Paakku Moongil Thengi Nikkuthu Bomiyile
Idhai Kakka Therunju Kaathu Vantha Kadanum Udanum Thevaillai
Kakka Therunju Kaathu Vantha Kadanum Udanum Thevaillai
Kadanum Udanum Thevaillai
Kaadu Kodutha Kaniyiruku Kalani Velanja Nellirukku
Odu Thirantha Pajjiruku Unna Udutha Vakaiyiruku
Kaadu Kodutha Kaniyiruku Kalani Velanja Nellirukku
Odu Thirantha Pajjiruku Unna Udutha Vakaiyiruku Ooo

Song Details

Movie Neethikku Pin Paasam
Hero M.G. Ramachandran
Singers P. Susheela
Lyrics Kannadasan
Musician K.V. Mahadevan
Year 1963

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***