Sunday, March 1, 2020

Pournami Nilavil Pani Vizhum Tamil Song Lyrics in Tamil

SPB: பௌர்ணமி நிலவில் பனிவிழும் இரவில் கடற்கரை மணலில் இருப்போமா
SJ: மௌனத்தின் மொழியில் மயக்கத்தின் நிலையில் கதை கதையாக படிப்போமா

SPB: பௌர்ணமி நிலவில் பனிவிழும் இரவில் பௌர்ணமி நிலவில் பனிவிழும் இரவில் கடற்கரை மணலில் இருப்போமா
SJ: மௌனத்தின் மொழியில் மயக்கத்தின் நிலையில்
மௌனத்தின் மொழியில் மயக்கத்தின் நிலையில்
கதை கதையாக படிப்போமா கதை கதையாக படிப்போமா

SPB: கம்பன் தமிழோ பாட்டினிலே சங்க தமிழோ மதுரையிலே
கம்பன் தமிழோ பாட்டினிலே சங்க தமிழோ மதுரையிலே
பிள்ளை தமிழோ மழலையிலே நீ பேசும் தமிழோ விழிகளிலே
SJ: நெஞ்சம் முழுதும் கவிதை எழுது கொஞ்சும் இசையை பழகும் பொழுது
SPB: துள்ளும் இளமை பருவம் நமது தொட்டு தழுவும் சுகமோ புதிது
SJ: கண் பார்வையே உன் புதுப்பாடலோ
SPB: பொன் வீணையே உன் பூமேனியோ
பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில் கடற்கரை மணலில் இருப்போமா
SJ: மௌனத்தின் மொழியில் மயக்கத்தின் நிலையில் கதை கதையாக படிப்போமா

SJ: பிள்ளை பருவம் தாய் மடியில் பேசும் பருவம் தமிழ் மடியில்
பிள்ளை பருவம் தாய் மடியில் பேசும் பருவம் தமிழ் மடியில்
கன்னி பருவம் என் வடிவில் காலம் முழுதும் உன் மடியில்
SPB: பன்னீர் மழைதான் விழி மேல் பொழிய
தண்ணீர் அலை போல் குழல்தான் நெளிய
SJ: தன்னந் தனிமை தணல் போல் கொதிக்க
தஞ்சம் புகுந்தாள் உன்னைதான் அணைக்க
SPB: பொன்னோவியம் என் மனமேடையில்
SJ: சொல்லோவியம் உன் ஒரு ஜாடையில்
Both: பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில் கடற்கரை மணலில் இருப்போமா
மௌனத்தின் மொழியில் மயக்கத்தின் நிலையில் கதை கதையாக படிப்போமா ம்ம்ம்
கதை கதையாக படிப்போமா ம்ம்ம்

Lyrics in English

SPB: Pournami nilavil pani vizhum iravil Kadar karai manalil iruppomaa
SJ: Maunathin mozhiyil Mayakkathin nilaiyil Kadhai kadhaiyaaga padippomaa

SPB: Pournami nilavil pani vizhum iravil Pournami nilavil pani vizhum iravil
Kadar karai manalil iruppomaa
SJ: Maunathin mozhiyil Mayakkathin nilaiyil
Maunathin mozhiyil Mayakkathin nilaiyil Kadhai kadhaiyaaga padippomaa
Kadhai kadhaiyaaga padippomaa

SPB: Kamban thamizho paattinilae Sanga thamizho madhuraiyilae
Kamban thamizho paattinilae Sanga thamizho madhuraiyilae
Pillai thamizho mazhalaiylae Nee paesum thamizho vizhigalilae
SJ: Nenjam muzhudhum Kavidhai yezhudhu Konjum isaiyai pazhagum pozhudhu
SPB: Thullum ilamai paruvam namadhu Thottu thazhuvum sugamo pudhidhu
SJ: Kan paarvaiyae un pudhu paadalo
SPB: Pon veenaiyae un poo maeniyo
Pournami nilavil pani vizhum iravil Kadar karai manalil iruppomaa
SJ: Maunathin mozhiyil Mayakkathin nilaiyil Kadhai kadhaiyaaga padippomaa

SJ: Pillai paruvam thaai madiyil Pesum paruvam thamizh madiyil
Pillai paruvam thaai madiyil Pesum paruvam thamizh madiyil
Kanni paruvam en vadivil Kaalam muzhudhum un madiyil
SPB: Panneer mazhai thaan Vizhi mel pozhiya
Thanneer alai pol kuzhal thaan neliya
SJ: Thannan thanimai Thanal pol kodhikka
Thanjam pugundhaal unnai thaan anaikka
SPB: Pon oviyam en mana maedaiyil
SJ: Sol oviyam un oru jaadaiyil
Both: Pournami nilavil pani vizhum iravil Kadar karai manalil iruppomaa
Maunathin mozhiyil mayakkathin nilaiyil Kadhai kadhaiyaaga padippomaa
Kadhai kadhaiyaaga padippomaa MMM

Song Details

Movie Kannipen
Hero Jaisankar & Sivakumar
Singers S.P. Balasubramaniam, S. Janaki
Lyrics Vaali
Musician M.S. Viswanathan
Year 1969

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***