Saturday, January 18, 2020

Vannam Paaduthey Song Lyrics in Tamil

Vannam Paaduthey Song Lyrics in Tamil

PS: வண்ணம் பாடுதே புது வண்ணம் பாடுதே
வான் என்னும் நீல ஒடை தன்னில் நீந்தும் வெண்ணில
வண்ணம் பாடுதே வண்ணம் பாடுதே

TMS: எண்ணம் போல வாழ்வே எ ஏ ஏ
எண்ணம் போல வாழ்வே நேரும் என்றே சொல்லுதே
கண்ணும் கண்ணும் கூடும் காதல் கீதம் பாடும்
நம்மை காணவே நாணம் கொள்ளுதே
நம்மை காணவே நாணம் கொள்ளுதே
வண்ணம் பாடுதே
வான் என்னும் நீல ஒடை தன்னில் நீந்தும் வெண்ணில
வண்ணம் பாடுதே வண்ணம் பாடுதே

PS: பொய்யான வேஷம் பேட்டதும் ஏனோ
TMS: மெய்யான அன்பை உணா்ந்திடத்தானே
PS: செய்யாத ஜாலம் செய்ததும் ஏனோ
TMS: சிங்காாி உன்னையே அடைந்திடத்தானே
PS: சொல்லாலே மனமே சுகம் பெறுதே
சொல்லாலே மனமே சுகம் பெறுதே
TMS: உல்லாச வானில் உலவிடதே
உல்லாச வானில் உலவிடதே
Both: வெள்ளம் போலவே இன்பம் பொங்குதே
வெள்ளம் போலவே இன்பம் பொங்குதே
வண்ணம் பாடுதே
வான் என்னும் நீல ஒடை தன்னில் நீந்தும் வெண்ணில
வண்ணம் பாடுதே வண்ணம் பாடுதே

Lyrics in English

PS: Vannam paaduthey puthu vannam paaduthey
Vaan ennum neela odai thannil neenthum vennila
Vannam paaduthey vannam paaduthey

TMS: Ennam pola vaalve Aa Aa
Ennam pola vaalve nearum entre solluthea
Kannum kannum koodum kadhal geetham paadum
Nammai kaanave naanam kolluthe
Nammai kaanave naanam kolluthe
Vannam paaduthey
Vaan ennum neela odai thannil neenthum vennila
Vannam paaduthey vannam paaduthey

PS: Poiyaana vesham potathum yeno
TMS: Meiyaana anbai unarthitathaane
PS: Seiyatha jaalam seithathu yeno
TMS: Singari unnaiye adainthitathane
PS: Sollale maname sugam peruthe
Sollale maname sugam peruthe
TMS: Ullasa vaanil ulavidathe
Ullasa vaanil ulavidathe
Both: Vellam Polave inbam ponguthea
Vellam Polave inbam ponguthea
Vannam paaduthey
Vaan ennum neela odai thannil neenthum vennila
Vannam paaduthey vannam paaduthey

Song Details

Movie Vikramadhitan
Singers T.M. Soundarrajan, P. Susheela
Lyrics A. Maruthakasi
Musician S. Rajeshwara Rao
Year 1962

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***