Saturday, January 18, 2020

Nilavodu Vanmugil Song Lyrics in Tamil

Nilavodu Vanmugil Song Lyrics in Tamil

APK: நிலவோடு வான் முகில் விளையாடுதே
அந்த நிலை கண்டு எனதுள்ளம் துணை தேடுதே
நிலவோடு வான் முகில் விளையாடுதே
அந்த நிலை கண்டு எனதுள்ளம் துணை தேடுதே
நிலவோடு வான் முகில் விளையாடுதே

SG: எழில் மேவும் கண்கள் என் மேல் வலை வீசுதே
எழில் மேவும் கண்கள் என்மேல் வலை வீசுதே
இனிதாகவே இன்ப கதை பேசுதே
இனிதாகவே இன்ப கதை பேசுதே
நிலவோடு வான் முகில் விளையாடுதே
அந்த நிலை கண்டு எனதுள்ளம் துணை தேடுதே
நிலவோடு வான் முகில் விளையாடுதே

APK: புதுப் பாதைதனை காண மனம் நாடுதே 
உண்மை புரியாமல் வெட்கம் வந்து திரை போடுதே
புதுப் பாதைதனை காண மனம் நாடுதே 
உண்மை புரியாமல் வெட்கம் வந்து திரை போடுதே
SG: மது உண்ண மகிழ்வோடு வரும் காதல் வண்டின்
மனம் நோக மலரே தன் இதழ் மூடுமா
மது உண்ண மகிழ்வோடு வரும் காதல் வண்டின்
மனம் நோக மலரே தன் இதழ் மூடுமா
APK: இதயம் ஒன்றாகி உறவாடுவோம் 
SG: எந்நாளும் பிரியாத நிலை காணுவோம்
APK: இதயம் ஒன்றாகி உறவாடுவோம்
SG: எந்நாளும் பிரியாத நிலை காணுவோம்
Both: நிலவோடு வான் முகில் விளையாடுதே
அந்த நிலை கண்டு எனதுள்ளம் துணை தேடுதே
நிலவோடு வான் முகில் விளையாடுதே

Lyrics in English

APK: Nilavodu vanmugil vilaiyaduthea
Antha nilai kandu enathullam thunai theaduthea
Nilavodu vanmugil vilaiyaduthea
Antha nilai kandu enathullam thunai theaduthea
Nilavodu vanmugil vilaiyaduthea

SG: Ezhil mevum kangal enmel valai veesuthea
Ezhil mevum kangal enmel valai veesuthea
Inithagave inba kadhai peasuthea
Inithagave inba kadhai peasuthea
Nilavodu vanmugil vilaiyaduthea
Antha nilai kandu enathullam thunai theaduthea
Nilavodu vanmugil vilaiyaduthea

APK: Puthu paathaithanai kaana manam naaduthea
Unnai puriyamal vetkam vanthu thirai poduthea
Puthu paathaithanai kaana manam naaduthea
Unnai puriyamal vetkam vanthu thirai poduthea
SG: Mathu unna magilvodu varum kadhal vandin
Manam noga malare than ithaz muuduma
Mathu unna magilvodu varum kadhal vandin
Manam noga malare than ithaz muuduma
APK: Idhayam ontragi uravaaduvom
SG: Ennaalum piriyatha nilai kaanuvom
APK: Idhayam ontragi uravaaduvom
SG: Ennaalum piriyatha nilai kaanuvom
Both: Nilavodu vanmugil vilaiyaduthea
Antha nilai kandu enathullam thunai theaduthea
Nilavodu vanmugil vilaiyaduthea

Song Details

Movie Rajarajan
Singers Seerkazhi Govindarajan, A.P. Komala
Lyrics K.S. Krishnamoorthy
Musician K.V. Mahadevan
Year 1957

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***