Saturday, January 18, 2020
Kelamma Chinna Ponnu MGR Song Lyrics in Tamil
By
தமிழன்
@
1/18/2020
Kelamma Chinna Ponnu MGR Song Lyrics in Tamil
கேளம்மா சின்னப்பொண்ணு கேளு
உன் கேள்விக்கு பதிலைச் சொல்லுவேன் கேளு
கேளம்மா சின்னப்பொண்ணு கேளு
உன் கேள்விக்கு பதிலைச் சொல்லுவேன் கேளு
வாழ்விலே வளர்ந்திருக்குது நாடு
ஏழை வழியை மட்டும் தடுத்து நிக்குது மேடு மேடு
கேளம்மா சின்னப்பொண்ணு கேளு
உன் கேள்விக்கு பதிலைச் சொல்லுவேன் கேளு
ஏழை படும்பாடு ஓ அதில் எழுந்து நிக்குது வீடு
ஏழை படும்பாடு அதில் எழுந்து நிக்குது வீடு
அவன் இருப்பதுவும் படுப்பதுவும் குருவி வாழும் கூடு
இருப்பவங்க கொடுக்கனும் இல்லாதத எடுக்கனும்
இருப்பவங்க கொடுக்கனும் இல்லாதத எடுக்கணும்
அதை தடுப்பவரை மறுப்பவரை சட்டம் போட்டு பிடிக்கனும்
கேளம்மா கேளு
கேளம்மா சின்னப்பொண்ணு கேளு
உன் கேள்விக்கு பதிலைச் சொல்லுவேன் கேளு
தவிதவிக்கிற ஏழைக்காக திட்டம் போடனும்
பொருளை சரிசமமா பங்கு வைக்க சட்டம் போடனும்
தவிதவிக்கிற ஏழைக்காக திட்டம் போடனும்
பொருளை சரிசமமா பங்கு வைக்க சட்டம் போடனும்
குவிய குவிய விளைவதெல்லாம் கூறு போடனும்
குவிய குவிய விளைவதெல்லாம் கூறு போடனும்
ஏழை குடிசைக்குள்ளே பாலும் தேனும்
ஆறா ஓடனும் பாலும் தேனும் ஆறா ஓடனும்
கேளம்மா
கேளம்மா சின்னப்பொண்ணு கேளு
உன் கேள்விக்கு பதிலைச் சொல்லுவேன் கேளு
சாலையிலே மேடு பள்ளம் வண்டியை தடுக்கும்
நாட்டு ஜனங்களிலே மேடு பள்ளம் தேசத்தையே கெடுக்கும்
சாலையிலே மேடு பள்ளம் வண்டியை தடுக்கும்
நாட்டு ஜனங்களிலே மேடு பள்ளம் தேசத்தையே கெடுக்கும்
ஏழை மனம் கோபப்பட்டா என்னென்னம்மோ நடக்கும்
ஏழை மனம் கோபப்பட்டா என்னென்னம்மோ நடக்கும்
அதை எண்ணிப் பார்த்து நடந்து கொண்டா
நிம்மதி கிடைக்கும் கிடைக்கும்
கேளம்மா கேளு
கேளம்மா சின்னப்பொண்ணு கேளு
உன் கேள்விக்கு பதிலைச் சொல்லுவேன் கேளு
வாழ்விலே வளர்ந்திருக்குது நாடு
ஏழை வழியை மட்டும் தடுத்து நிக்குது மேடு மேடு
கேளம்மா சின்னப்பொண்ணு கேளு
உன் கேள்விக்கு பதிலைச் சொல்லுவேன் கேளு
Lyrics in English
Kelammaa chinna ponnu kelu un Kelvikku badhilai solven kelu
Kelammaa chinna ponnu kelu un Kelvikku badhilai solven kelu
Vaazhvilae valarndhirukkudhu naadu
Ezhai vazhiyai mattum thaduthu nikkudhu Maedu maedu
Kelammaa chinna ponnu kelu un Kelvikku badhilai solven kelu
Ezhai padum paadu o Adhil ezhundhu nikkudhu veedu
Ezhai padum paadu Adhil ezhundhu nikkudhu veedu
Avan Iruppadhuvum paduppadhuvum Kuruvi vaazhum koodu
Iruppavanga kodukkanum Illaadhadhai edukkanum
Iruppavanga kodukkanum Illaadhadhai edukkanum
Adhai thaduppavarai maruppavarai Sattam pottu pidikkanum
Kelammaa kelu
Kelammaa chinna ponnu kelu un Kelvikku badhilai solven kelu
Thavithavikkira ezhaikkaaga Thittam podanum porulai
Sarisamamaa pangu vaikka Sattam podanum
Thavithavikkira ezhaikkaaga Thittam podanum porulai
Sarisamamaa pangu vaikka Sattam podanum
Kuviya kuviya vilaivadhellaam Kooru podanum
Kuviya kuviya vilaivadhellaam Kooru podanum
Ezhai kudisaikkullae paalum thaenum Aaraa odanum
Paalum thaenum aaraa odanum
Kelammaa
Kelammaa chinna ponnu kelu un Kelvikku badhilai solven kelu
Saalaiyilae maedu pallam Vandiyai thadukkum
Naattu janangalilae maedu pallam Desathaiyae kedukkum
Saalaiyilae maedu pallam Vandiyai thadukkum
Naattu janangalilae maedu pallam Desathaiyae kedukkum
Ezhai manam kobappattaa Ennennamo nadakkum
Ezhai manam kobappattaa Ennennamo nadakkum
Adhai enni paathu nadandhu kondaa
Nimmadhi kidaikkum kidaikkum
Kelammaa kelu
Kelammaa chinna ponnu kelu un Kelvikku badhilai solven kelu
Vaazhvilae valarndhirukkudhu naadu
Ezhai vazhiyai mattum thaduthu nikkudhu Maedu maedu
Kelammaa chinna ponnu kelu un Kelvikku badhilai solven kelu
Song Details |
|
---|---|
Movie | Kannithai |
Singers | T.M. Soundarajan |
Lyrics | Panju Arunachalam |
Musician | K.V. Mahadevan |
Year | 1965 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***