Sunday, January 19, 2020

Paatu Oru Pattu MGR Song Lyrics in Tamil

Paatu Oru Pattu MGR Song Lyrics in Tamil

PS: பாட்டு ஒரு பாட்டு பாட்டு ஓரே ஒரு பாட்டு
TMS: பாட்டு ஒரு பாட்டு பாட்டு ஓரே ஒரு பாட்டு
Both: பாட்டு ஒரு பாட்டு பாட்டு ஓரே ஒரு பாட்டு
பாட்டு ஒரு பாட்டு பாட்டு ஓரே ஒரு பாட்டு

PS: ஏட்டினிலும் எழுத்தினிலும் ஒரே ஒரு பாட்டு
அதை எழுதும் போது மயக்கம் வரும் ஓரே ஒரு பாட்டு
ஏட்டினிலும் எழுத்தினிலும் ஒரே ஒரு பாட்டு
அதை எழுதும் போது மயக்கம் வரும் ஓரே ஒரு பாட்டு
TMS: தோட்டம் தேடி நடக்கச் சொல்லும் ஒரே ஒரு பாட்டு
தோட்டம் தேடி நடக்கச் சொல்லும் ஒரே ஒரு பாட்டு
தூக்கமின்றி அலைய வைக்கும் ஒரே ஒரு பாட்டு
பாட்டு ஒரு பாட்டு
PS: பாட்டு ஓரே ஒரு பாட்டு

PS: தாய் தடுத்தால் கேட்பதில்லை ஒரே ஒரு பாட்டு
TMS: பெற்ற தந்தையையும் மதிப்பதில்லை ஓரே ஒரு பாட்டு
PS: தாய் தடுத்தால் கேட்பதில்லை ஒரே ஒரு பாட்டு
TMS: பெற்ற தந்தையையும் மதிப்பதில்லை ஓரே ஒரு பாட்டு
பாய் விரித்துப் படுக்கும் போதும் ஓரே ஒரு பாட்டு
பாய் விரித்துப் படுக்கும் போதும் ஓரே ஒரு பாட்டு
PS: பாதியிலே விழிக்கச் சொல்லும் ஒரே ஒரு பாட்டு
பாட்டு ஒரு பாட்டு
TMS: பாட்டு ஓரே ஒரு பாட்டு

TMS: உறவு பார்த்து வருவதில்லை உருவம் கண்டு பிறப்பதில்லை
நிலவு மங்கை எழுதி வைத்த பாட்டு 
PS: உறவு பார்த்து வருவதில்லை உருவம் கண்டு பிறப்பதில்லை
நிலவு மங்கை எழுதி வைத்த பாட்டு
Both: நம் இருவருக்கும் தெரிந்தது தான் காதலென்னும் பாட்டு
பாட்டு ஒரு பாட்டு பாட்டு ஓரே ஒரு பாட்டு
காதல் பாட்டு ஒரு பாட்டு பாட்டு ஓரே ஒரு பாட்டு

Lyrics in English

PS: Paattu Oru Paattu Paattu Orae Oru Paattu
TMS: Paattu Oru Paattu Paattu Orae Oru Paattu
Both: Paattu Oru Paattu Paattu Orae Oru Paattu
Paattu Oru Paattu Paattu Orae Oru Paattu

PS: Yetinilum Ezhuththinilum Orae Oru Paattu
Adhai Ezhudhum Podhu Mayakkam Varum orae Oru Paattu
Yetinilum Ezhuththinilum Orae Oru Paattu
Adhai Ezhudhum Podhu Mayakkam Varum Orae Oru Paattu
TMS: Thottam Thaedi Nadakka Chollum Orae Oru Paattu
Thottam Thaedi Nadakka Chollum Orae Oru Paattu
Thookam Indri Alaiya Vaikkum Orae Oru Paattu
Paattu Oru Paattu
PS: Paattu Orae Oru Paattu

PS: Thaai Thaduththaal Kaetpadhillai Orae Oru Paattu
TMS: Peththa Thandhaiyaium Madhipadhillai Orae Oru Paattu
PS: Thaai Thaduththaal Kaetpadhillai Orae Oru Paattu
TMS: Peththa Thandhaiyaium Madhipadhillai Orae Oru Paattu
Paai Viriththu Padukkum Podhum Orae Oru Paatu
Paai Viriththu Padukkum Podhum Orae Oru Paatu
PS: Paadhiyilae Vizhika Sollum Orae Oru Paattu
Paattu Oru Paattu
TMS: Paattu Orae Oru Paattu

TMS: Uravu Paarththu Varuvadhillai Oruvan Kandu Pirapadhillai
Nilavu Mangai Ezhudhivaitha Paattu
PS: Uravu Paarththu Varuvadhillai Oruvan Kandu Pirapadhillai
Nilavu Mangai Ezhudhivaitha Paattu
Both: Nam Iruvarukkum Therindhadhudhaan Kaadhal Ennum Paattu
Paattu Oru Paattu Paattu Paattu Orae Oru Paattu
Kadhal Paattu Oru Paattu Orae Oru Paattu

Song Details

Movie Thaai Sollai Thattadhe
Singers T.M. Soundarajan, P. Susheela
Lyrics Kannadasan
Musician K.V. Mahadevan
Year 1961

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***