Sunday, January 19, 2020

Enna Porutham Namakkul Song Lyrics in Tamil

Enna Porutham Namakkul Song Lyrics in Tamil

TMS: என்ன பொருத்தம் நமக்குள் இந்தப் பொருத்தம்
ஆஹா என்ன பொருத்தம் நமக்குள் இந்தப் பொருத்தம்
காதல் என்னும் நாடகத்தில்
காதல் என்னும் நாடகத்தில் கல்யாணம் சுபமே
என்ன பொருத்தம் நமக்குள் இந்தப் பொருத்தம்

PS: நான் சொல்றதுக்கு எதிர்த்தா பேசறீங்க
மறுபடியும் சொல்றேன் அவள பாா்க்க நீங்க போகவே கூடாது
TMS: மறுபடியும் சொல்றேன் நான் அவள பாா்த்தே தீருவேன்
PS: கூடாதுன்னா கூடாது
TMS: போவேன் PS: கூடாது
TMS: போய்த்தான் தீருவேன் PS: கூடாது
TMS: போய்த்தான் தீருவேன்
GRP: மீனா என்னம்மா இது

PS: கல்யாணப் பந்தல் கட்டி போடட்டும் மேடை
கட்டிக் கொண்டாடட்டும் வண்ணப் பட்டாடை

PS: கல்யாணப் பந்தல் கட்டி போடட்டும் மேடை
கட்டிக் கொண்டாடட்டும் வண்ணப் பட்டாடை
நாட்டியமாடட்டும் நாடகப் பாவை

PS: நாட்டியமாடட்டும் நாடகப் பாவை நானதை பார்க்கட்டும்
ஆனந்தப்பாா்வை பார்க்கட்டுமா கேட்கட்டுமா
என்ன பொருத்தம் நமக்குள் இந்தப் பொருத்தம்
காதல் என்னும் நாடகத்தில் கல்யாணம் சுபமே

PS: மறுபடியும் சொல்றேன் நீங்க அவகிட்ட போய் பேசக்கூடாது
TMS: மறுபடியும் சொல்றேன் நான் அவகிட்ட போய் பேசுவேன்
PS: கண்டிப்பா சொல்றேன் நீங்க அவகிட்ட போய் பேசக்கூடாது
TMS: கண்டிப்பா சொல்றேன் நான் பேசுவேன்
PS: பேசுவீங்களா TMS: பேசுவேன்
PS: நீங்க பேசுவீங்க TMS: நான் பேசுவேன்
PS: ஆஹான் TMS: ஆஹான்
PS: பேசக்கூடாது TMS: பேசுவேன்
PS: பேசக்கூடாது TMS: பேசுவேன்
PS: கூடாது

TMS: சம்சாரக் கப்பல் கொஞ்சம் போகட்டும் நேரே
தந்தையும் தாய் என்று ஆன பின்னாலே

TMS: சம்சாரக் கப்பல் கொஞ்சம் போகட்டும் நேரே
தந்தையும் தாய் என்று ஆன பின்னாலே
போராட்டம் தீர்ப்பது பிள்ளையின் வேலை
PS: பேரனைச் சுமப்பது பாட்டனின் சேவை
TMS: முத்துப் பிள்ளை பெற்றுக் கொடு
PS: ஆஹா என்ன பொருத்தம் நமக்குள் இந்தப் பொருத்தம்
BOTH: என்ன பொருத்தம் நமக்குள் இந்தப் பொருத்தம்
காதல் என்னும் நாடகத்தில் கல்யாணம் சுபமே
GRP: என்ன பொருத்தம் ஆஹா என்ன பொருத்தம்

Lyrics in English

TMS: Enna porutham Namakul indha porutham
Aaha enna porutham Namakul indha porutham
Kaadhal Ennum naadagathil
Kaadhal Ennum naadagathil Kalyanam subamae
Enna porutham Namakul indha porutham

PS: Naan Solrathuku ethirdha Pesaringa
marubadiyum Solren avala paarka Neenga pogavae koodaathu
TMS: Marubadiyum Solren naan avala Paardhae theeruven
PS: Koodaathunna Koodaathu
TMS: Poven PS: Koodaathu
TMS: Poi thaan theeruven PS: Koodaathu
TMS: Poi thaan theeruven
GRP: Meena enna maa idhu

PS: Kalyana Pandhal katti Podatum medai
Katti kondaatatum Vanna pattaadai

PS: Kalyana Pandhal katti Podatum medai
Katti kondaatatum Vanna pattaadai
Naatiyam Aadatum naadaga paavai

PS: Naatiyam Aadatum naadaga paavai Naanadhai paarkatum
Aanandha paarvai Paarkatuma ketkatuma
Enna porutham Namakul indha porutham
Kaadhal ennum naadagathil Kalyanam subamae

PS: Marubadiyum Solren neenga ava kita Poi pesa koodaathu
TMS: Marubadiyum solren Naa ava kita poi pesuven
PS: Kandipa solren Neenga ava kita poi Pesa koodaathu
TMS: Kandipa solren Naan pesuven
PS: Pesuvengala TMS: Pesuven
PS: Neenga Pesuvenga TMS: Naan pesuven
PS: Aaa haan TMS: Aaa haan
PS: Pesa koodaathu TMS: Pesuven
PS: Pesa koodaathu TMS: Pesuven
PS: Koodaathu

TMS: Samsara Kappal konjam Pogatum nerae
Thandhaiyum Thaai endru aana pinnalae

TMS: Samsara Kappal konjam Pogatum nerae
Thandhaiyum Thaai endru aana pinnalae
Poraatam Theerpathu pillaiyin Velai
PS: Peranai Sumapathu Paatanin sevai
TMS: Muthu pillai Petru kodu
PS: Aaha enna Porutham namakul Indha porutham
TMS & PS: Enna porutham Namakul indha porutham
Kaadhal ennum naadagathil Kalyanam subamae
GRP: Enna porutham Aaha enna porutham

Song Details

Movie Ragasiya Police 115
Singers T.M. Soundarajan, P. Susheela
Lyrics Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1968

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***