Friday, January 17, 2020
Oh Vennila Oh Vennila MGR Song Lyrics in Tamil
By
தமிழன்
@
1/17/2020
Oh Vennila Oh Vennila MGR Song Lyrics in Tamil
TMS: ஓ வெண்ணிலா ஓ வெண்ணிலா வண்ணபூச் சூடவா வெண்ணிலா
ஓ வெண்ணிலா ஓ வெண்ணிலா வண்ண பூச்சூட வா வெண்ணிலா
ஓ வெண்ணிலா
PS: ஓ மன்னவா வா மன்னவா வண்ணப் பூச்சூட வா மன்னவா
ஓ மன்னவா வா மன்னவா வண்ணப் பூச்சூட வா மன்னவா ஓ மன்னவா
TMS: நேற்று கனவாக நான் கண்ட இன்பம் இன்று நனவாக நீ இங்கு வந்தாய்
நேற்று கனவாக நான் கண்ட இன்பம் இன்று நனவாக நீ இங்கு வந்தாய்
PS: ஆலிலைப் பனி போல நான் வாழ்ந்த வேளை
ஆலிலைப் பனி போல நான் வாழ்ந்த வேளை
அள்ளிய கைகள் உங்கள் கையல்லவா
அள்ளிய கைகள் உங்கள் கையல்லவா
TMS: ஓ வெண்ணிலா ஓ வெண்ணிலா வண்ண பூச்சூட வா வெண்ணிலா
ஓ வெண்ணிலா
TMS: பஞ்சு மலர் மேனி பழகாத பெண்மை
பார்த்து கதை பேசும் பழம் போன்ற மென்மை
பஞ்சு மலர் மேனி பழகாத பெண்மை
பார்த்து கதை பேசும் பழம் போன்ற மென்மை
PS: மன்னவர் திருமார்பில் கண் மூட வேண்டும்
மன்னவர் திருமார்பில் கண் மூட வேண்டும்
வாழ்வினில் வெற்றி கண்ட நாளல்லவா
வாழ்வினில் வெற்றி கண்ட நாளல்லவா
ஓ மன்னவா வா மன்னவா வண்ண்ப் பூச்சூட வா மன்னவா
TMS: ஓ வெண்ணிலா ஓ வெண்ணிலா
Both: வண்ண பூச்சூட வா வெண்ணிலா ஓ வெண்ணிலா
Lyrics in English
TMS: Oh vennilaa oh vennilaa Vanna poochchooda vaa vennilaa
Oh vennilaa Oh vennilaa Vanna poochchooda vaa vennilaa
PS: Oh mannavaa vaa mannavaa Vanna poochchooda vaa mannavaa
Oh mannavaa vaa mannavaa Vanna poochchooda vaa mannavaa
TMS: Netru kanavaaga naan kanda inbam
Indru nanavaaga nee ingu vandhaai
Netru kanavaaga naan kanda inbam
Indru nanavaaga nee ingu vandhaai
PS: Aalilai pani pola naan vaahzndha velai
Aalilai pani pola naan vaahzndha velai
Alliya kaigal ungal kaiyallavaaa
Alliya kaigal ungal kaiyallavaaa
TMS: Oh vennilaa oh vennilaa Vanna poochchooda vaa vennilaa
TMS: Panju malar meni pazhagaadha penmai
Paattu kadhai pesum pazham pondra menmai
Panju malar meni pazhagaadha penmai
Paattu kadhai pesum pazham pondra menmai
PS: Mannavar thirumaarbil kan mooda vendum
Mannavar thirumaarbil kan mooda vendum
Vaazhvinil vetri kanda naalallavaa
Vaazhvinil vetri kanda naalallavaa
Oh mannava vaa mannavaa Vanna poochchooda vaa mannavaa
TMS: Oh vennilaa oh vennilaa
Both: Vanna poochchooda vaa vennilaa
Song Details |
|
---|---|
Movie | Rani Samyuktha |
Singers | T.M.Soundarajan, P. Susheela |
Lyrics | Kannadasan |
Musician | K.V. Mahadevan |
Year | 1962 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***