Friday, January 17, 2020
Thendral Urangiya Pothum Song Lyrics in Tamil
By
தமிழன்
@
1/17/2020
Thendral Urangiya Pothum Song Lyrics in Tamil
AMR: தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
PS: ஒன்று கலந்திடும் நெஞ்சம் உறவை நாடி கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
ஒன்று கலந்திடும் நெஞ்சம் உறவை நாடி கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
AMR: நீல இரவிலே தோன்றும் நிலவை போலவே நிலவை போலவே
வாழை குமரியே நீயும் வந்த போதிலே வந்த போதிலே
PS: நேசமாக பேசிடாமல் பாசம் வளருமா
ஆசை தீர கொஞ்சிடாமல் இன்பம் மலருமா
நேசமாக பேசிடாமல் பாசம் வளருமா
ஆசை தீர கொஞ்சிடாமல் இன்பம் மலருமா
அன்பை நினைந்தே ஆடும் அமுத நிலையை நாடும்
கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
AMR: இதய வானிலே இன்ப கனவு கோடியே கனவு கோடியே
உதயமாகியே ஊஞ்சல் ஆடும் போதிலே ஆடும் போதிலே
PS: வானம்பாடியே ஜோடி கானம் பாட மயங்குமா
வாச பூவும் தேனும் போல வாழ தயங்குமா
வானம்பாடியே ஜோடி கானம் பாட மயங்குமா
வாச பூவும் தேனும் போல வாழ தயங்குமா
Both: அன்பை நினைந்தே ஆடும் அமுத நிலையை நாடும்
கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
ஒன்று கலந்திடும் நெஞ்சம் உறவை நாடி கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
Lyrics in English
AMR: Thendral urangiya pothum thingal urangiya pothum
kangal urangiduma kaadhal kangal urangidumaa
kaadhal kangal urangidumaa
thendral urangiya pothum thingal urangiya pothum
kangal urangidumaa kaadhal kangal urangidumaa
kaadhal kangal urangidumaa
PS: Ondru kalanthidum nenjam uravai naadi kenjum
kangal urangidumaa kaadhal kangal urangidumaa
kaadhal kangal urangidumaa
Ondru kalandhitum nenjam uravai naadi kenjum
kangal urangidumaa kaadhal kangal urangidumaa
kaadhal kangal urangidumaa
AMR: Neela iravile thondrum nilavai polave nilavai polave
vaalai kumariye neeyum vantha pothile vantha pothile
PS: Nesamaaga pesidaamal paasam valarumaa
aasai theera konjidaamal inbam malarumaa
nesamaaga pesidaamal paasam valarumaa
aasai theera konjidaamal inbam malarumaa
anbai ninainthey aadum amudha nilaiyai naadum
kangal urangidumaa kaadhal kangal urangidumaa
kaadhal kangal urangidumaa
AMR: Idhaya vaanile inba kanavu kodiye kanavu kodiye
udhayamaagiye oonjal aadum pothile aadum pothile
PS: Vaanambaadi jodi gaanam paada mayangumaa
vaasa poovum thenum pola vaazha thayangumaa
vaanambaadi jodi gaanam paada mayangumaa
vaasa poovum thenum pola vaazha thayangumaa
Both: anbai ninainthey aadum amudha nilaiyai naadum
kangal urangidumaa kaadhal kangal urangidumaa
kaadhal kangal urangidumaa
ondru kalanthidum nenjam uravai naadi kenjum
kangal urangidumaa kaadhal kangal urangidumaa
kaadhal kangal urangidumaa
Song Details |
|
---|---|
Movie | Petra Maganai Vitra Annai |
Singers | A.M. Raja, P. Susheela |
Lyrics | A. Maruthakasi |
Musician | Viswanathan Ramamurthy |
Year | 1958 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***