Friday, January 17, 2020

Nilavenna Pesum Song Lyrics in Tamil

Nilavenna Pesum Song Lyrics in Tamil

TMS: நிலவென்ன பேசும் குயிலென்ன பாடும்
மலரென்ன சொல்லும் மனதிலே
கதை பேசுமோ இன்பக்கவி பாடுமோ இங்கு
கண்ணோடு கண் சொல்லும் மொழியிலே
நிலவென்ன பேசும் குயிலென்ன பாடும்
மலரென்ன சொல்லும் மனதிலே
கதை பேசுமோ இன்பக்கவி பாடுமோ இங்கு
கண்ணோடு கண் சொல்லும் மொழியிலே

PS: தங்கச்சிலை போல உறவாடும் காளை
அழகில் விளையாடும் இவ்வேளை
தங்கச்சிலை போல உறவாடும் காளை
அழகில் விளையாடும் இவ்வேளை
என் அழகில் விளையாடும் இவ்வேளை
TMS: வானகம் கீழே வையகம் மேலே
மாறுதல் போலவே தோன்றுவதாலே
வானகம் கீழே வையகம் மேலே
மாறுதல் போலவே தோன்றுவதாலே
PS: நிலவென்ன பேசும் குயிலென்ன பாடும்
மலரென்ன சொல்லும் மனதிலே
கதை பேசுமோ இன்பக்கவி பாடுமோ இங்கு
கண்ணோடு கண் சொல்லும் மொழியிலே

PS: இருகரை போல தனியாக இருந்தோம்
அக்கறையோடு இங்கே கலந்தோம்
இருகரை போல தனியாக இருந்தோம்
அக்கறையோடு இங்கே கலந்தோம்
TMS: வருமென்று எதிர்பார்க்கும் முன்னே
வரும் மழை போலே நீ வந்தாய் கண்ணே
வருமென்று எதிர்பார்க்கும் முன்னே
வரும் மழை போலே நீ வந்தாய் கண்ணே
PS: கவலை அல்லவோ கொண்டு வந்தேன்
TMS: நான் காதல் கதை இங்கே சொல்லித் தந்தேன்
PS: பருவங்கள் ஒன்றாக மகிழும் நிலையில்
TMS: நீலப்பட்டாடை போல் தோன்றும் வானோடு
PS: உலகில் நிலவென்ன பேசும்
TMS: குயிலென்ன பாடும்
PS: மலரென்ன சொல்லும் மனதிலே
Both: கதை பேசுமோ இன்பக்கவி பாடுமோ
இங்கு கண்ணோடு கண் சொல்லும் மொழியிலே
நிலவென்ன பேசும்

Lyrics in English

TMS: Nilavenna paesum kuyilenna paadum
Malarenna sollum manadhilae
Kadhai paesumaa inbak kavi paadumaa
Inghu kannodu kan sollum mozhiyilae
Nilavenna paesum kuyilenna paadum
Malarenna sollum manadhilae
Kadhai paesumaa inbak kavi paadumaa
Inghu kannodu kan sollum mozhiyilae

PS: Thangha chilai polae uravaadum kaalai
Azhaghil vilaiyaadum ivvaelai
Thangha chilai polae uravaadum kaalai
Azhaghil vilaiyaadum ivvaelai
TMS: Vaanagham keezhae vaiyagham maelae
Maarudhal polae thondruvadhaalae
Vaanagham keezhae vaiyagham maelae
Maarudhal polae thondruvadhaalae
PS: Nilavenna paesum kuyilenna paadum
Malarenna sollum manadhilae
Kadhai paesumaa inbak kavi paadumaa
Inghu kannodu kan sollum mozhiyilae

PS: Iru karai pola thaniyaagha irundhom
Akkaraiyodu inghae kalandhom
Iru karai pola thaniyaagha irundhom
Akkaraiyodu inghae kalandhom
TMS: Varumendru yedhirpaarkkum munnae
Varum mazhai polae nee vandhaai kannae
Varumendru yedhirpaarkkum munnae
Varum mazhai polae nee vandhaai kannae
PS: Kavalai allavo kondu vandhaen
TMS: Naan kaadhal kadhai inghae sollit thandhaen
PS: Paruvanghal ondraaghi maghizhum nilaiyil
TMS: Neela pattaadai pol thondrum vaanodu
PS: Ulaghil nilavenna paesum
TMS: Kuyilenna paadum
PS: Malarenna sollum manadhilae
Both: Kadhai paesumaa inbak kavi paadumaa
Inghu kannodu kan sollum mozhiyilae
Nilavenna paesum

Song Details

Movie Rani Samyuktha
Singers T.M. Soundarajan, P. Susheela
Lyrics Kannadasan
Musician K.V. Mahadevan
Year 1962

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***