Thursday, January 16, 2020
Paar Magale Paar Sad Song Lyrics in Tamil
By
தமிழன்
@
1/16/2020
Paar Magale Paar Sad Song Lyrics in Tamil
பார் மகளே பார் பார் மகளே பார்
நீயில்லாத மாளிகையை பார் மகளே பார்
உன் நிழலில்லாமல் வாடுவதை பார் மகளே பார் பார் மகளே பார்
தாய் படுத்த படுக்கையினை பார் மகளே பார்
அவள் தங்க முகம் கருகுவதை பார் மகளே பார் பார் மகளே பார்
பார் மகளே பார் பார் மகளே பார்
நீயில்லாத மாளிகையை பார் மகளே பார்
உன் நிழலில்லாமல் வாடுவதை பார் மகளே பார் பார் மகளே பார்
உண்பதென்று உணவை வைத்தால் உன் முகத்தை காட்டுகிறாய்
உறக்கமென்று படுக்கை போட்டால் ஓடிவந்து எழுப்புகிறாய்
கண்மணியில் ஆடுகிறாய் புன்னகையில் வாட்டுகிறாய்
கண்ணிழந்த தந்தைதனையே என்ன செய்ய எண்ணுகிறாய்
என்ன செய்ய எண்ணுகிறாய்
பார் மகளே பார் பார் மகளே பார்
தந்தை வாழ்வு முடிந்து போனால் தாயின் மஞ்சள் நிலைப்பதில்லை
தாயின் வாழ்வு மறைந்து போனால் தந்தைக்கென்று யாருமில்லை
தந்தை வாழ்வு முடிந்து போனால் தாயின் மஞ்சள் நிலைப்பதில்லை
தாயின் வாழ்வு மறைந்து போனால் தந்தைக்கென்று யாருமில்லை
ஒருவராக வாழுகின்றோம் பிரிவதற்கோ இதயமில்லை
யாரும் இல்லை உனக்கே என்று ஓடிவிட்டாய் என் மகளே
ஓடிவிட்டாய் என் மகளே
நீயில்லாத மாளிகையை பார் மகளே பார்
உன் நிழலில்லாமல் வாடுவதை பார் மகளே பார் பார் மகளே பார்
பார் மகளே பார் பார் மகளே பார்
Lyrics in English
Paar magale paar paar magale paar
Neeyillaadha maaligaiyaip paar magale paar
Un nizhalillaamal vaaduvadhaip paar magale paar Paar magalae paar
Thaai padutha padukaiyinai Paar magalae paar
Aval thanga mugam karuguvathai Paar magalae paar
Paar magale paar Paar magalae paar
Neeyillaadha maaligaiyaip paar magale paar
Un nizhalillaamal vaaduvadhaip paar magale paar Paar magalae paar
Unbadhendru unavai vaiththaal un mugaththai kaattugiraai
Urakkamenru padukkai pottaal oadivandhu ezhuppugiraai
Kanmaniyil aadugiraai punnagayil vaattugiraai
Kannizhandha thandhai thanaye enna seiya ennugiraai
Enna seiya ennugiraai
Paar magale paar paar magale paar
Thandhai vaazhvu mudindhu poanaal thaayin manjal nilappadhillai
Thaayin vaazhvu maraindhu poanaal thandhaikkenru yaarumillai
Thandhai vaazhvu mudindhu poanaal thaayin manjal nilappadhillai
Thaayin vaazhvu maraindhu poanaal thandhaikkenru yaarumillai
Oruvaraaga vaazhuginrom pirivadharko idhayamillai
Yaarumillai unakkae enru odivittaai en magale
Oadivittaai en magale
Neeyillaadha maaligaiyaip paar magale paar
Un nizhalillaamal vaaduvadhaip paar magale paar Paar magale paar
Paar magale paar paar magale paar
Song Details |
|
---|---|
Movie | Paar Magale Paar |
Singers | T.M. Soundarajan |
Lyrics | Kannadasan |
Musician | Viswanathan Ramamurthy |
Year | 1963 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***