Friday, October 18, 2019

Pen Ponal Intha Pen Ponal Song Lyrics in Tamil

Pen Ponal Intha Pen Ponal Song Lyrics in Tamil

TMS: பெண் போனால் இந்த பெண் போனால்
இவள் பின்னாலே என் கண் போகும்

TMS: பெண் போனால் இந்த பெண் போனால்
இவள் பின்னாலே என் கண் போகும்

PS: வந்தாயோ கூட வந்தாயோ
முன்பு இல்லாத சுகம் தந்தாயோ

TMS: பெண் போனால் இந்த பெண் போனால்
இவள் பின்னாலே என் கண் போகும்

PS: வந்தாயோ கூட வந்தாயோ
முன்பு இல்லாத சுகம் தந்தாயோ

TMS: பாதி நிலாவை விண்ணில் வைத்து
மீதி நிலாவை மண்ணில் வைத்து
பாதி நிலாவை விண்ணில் வைத்து
மீதி நிலாவை மண்ணில் வைத்து
மண்ணில் வைத்ததை மங்கை
உனது கண்ணில் வைத்தானோ கண்ணில் வைத்தானோ
PS: ஆயிரம் பூவை அள்ளி எடுத்து
அள்ளி எடுத்ததை கிள்ளி எடுத்து
ஆயிரம் பூவை அள்ளி எடுத்து
அள்ளி எடுத்ததை கிள்ளி எடுத்து
கொஞ்சம் கொஞ்சமாய் தேனை எடுத்து
நெஞ்சில் வைத்தானோ நெஞ்சில் வைத்தானோ
TMS: பெண் போனால் இந்த பெண் போனால்
இவள் பின்னாலே என் கண் போகும்
PS: வந்தாயோ கூட வந்தாயோ
முன்பு இல்லாத சுகம் தந்தாயோ

TMS: வானவில் பெண்ணாய் வந்ததென்று
வார்த்தையில் போதை தந்ததென்று
வானவில் பெண்ணாய் வந்ததென்று
வார்த்தையில் போதை தந்ததென்று
அன்னம் நடந்தாள் ஆடிக் கிடந்தாள்
இன்னும் சொல்லவோ இன்னும் சொல்லவோ
PS: காதலன் பேரை சொல்லிக்கொண்டு
காத்திருந்தாளாம் அல்லித்தண்டு
காதலன் பேரை சொல்லிக்கொண்டு
காத்திருந்தாளாம் அல்லித்தண்டு
தென்றல் அடிக்க தாவி அணைக்க
என்ன சுகமோ என்ன சுகமோ
TMS: பெண் போனால் இந்த பெண் போனால்
இவள் பின்னாலே என் கண் போகும்
PS: வந்தாயோ கூட வந்தாயோ
முன்பு இல்லாத சுகம் தந்தாயோ

Lyrics in English

Pen ponal inda pen ponal ival pinnale en kan pogum

Pen ponal inda pen ponal ival pinnale en kan pogum
vandayo kuda vandayo munbu illada sugam tandayo

Pen ponal inda pen ponal ival pinnale en kan pogum

vandayo kuda vandayo munbu illada sugam tandayo

Padi nilavai vinnil vaittu meethi nilavai mannil vaittu
Padi nilavai vinnil vaittu meethi nilavai mannil vaittu
mannil vaittadai maṅgai unadhu kannil vaittano kannil vaittano
ayiram puvai alli eduttu alli eduttadai killi eduttu
ayiram puvai alli eduttu alli eduttadai killi eduttu
konjam konjamay tenai eduttu nenjil vaittano nenjil vaittano
Pen ponal inda pen ponal ival pinnale en kan pogum
vandayo kuda vandayo munbu illada sugam tandayo

Vanavil pennay vandadendru varttaiyil podai tandadendru
Vanavil pennay vandadendru varttaiyil podai tandadendru
annam nadandal adik kidandal innum sollavo innum sollavo
Kadalan perai sollikkondu kattirundalam allittandu
Kadalan perai sollikkondu kattirundalam allittandu
tendral adikka tavi anaikka enna sugamo enna sugamo
Pen ponal inda pen ponal ival pinnale en kan pogum
vandayo kuda vandayo munbu illada sugam tandayo

Song Details

Movie Enga Veetu Pillai
Singers T.M. Soundarajan, P. Susheela
lyrics Vaali
Musician Viswanathan Ramamurthy
Year 1965

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***