Saturday, October 19, 2019

Nee Pogum Idamellam Naanum Song Lyrics in Tamil

Nee Pogum Idamellam Naanum Song Lyrics in Tamil

PBS: நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன் போ போ போ
நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன் போ போ போ
PS: நீ வாழுமிடமெல்லாம் நானும் வருவேன் வா வா வா
நீ வாழுமிடமெல்லாம் நானும் வருவேன் வா வா வா

PBS: பச்சைக் கிளியாய் மாறலாம்
பறந்து வானில் ஓடலாம்
நான் இச்சைக் கிளியாய் மாறுவேன்
என்றும் உன்னை நாடுவேன்
நீ பச்சைக் கிளியாய் மாறலாம்
பறந்து வானில் ஓடலாம்
நான் இச்சைக் கிளியாய் மாறுவேன்
என்றும் உன்னை நாடுவேன் போ போ போ

PS: உள்ளம் உள்ளது என்னிடம்
உரிமை உள்ளது உன்னிடம்
இனி நான் போவது எவ்விடம்
எது சொன்னாலும் சம்மதம்
உள்ளம் உள்ளது என்னிடம்
உரிமை உள்ளது உன்னிடம்
இனி நான் போவது எவ்விடம்
எது சொன்னாலும் சம்மதம் வா வா வா
PBS: நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன் போ போ போ
PS: நீ வாழுமிடமெல்லாம் நானும் வருவேன் வா வா வா

PBS: காலம் உன்னிடம் ஆடலாம்
கவிஞர் உன்னைப் பாடலாம்
மாதர் உன்னை போற்றலாம்
மனதில் என்னை காணலாம்
காலம் உன்னிடம் ஆடலாம்
கவிஞர் உன்னைப் பாடலாம்
மாதர் உன்னை போற்றலாம்
மனதில் என்னை காணலாம் போ போ போ

PS: பொங்கும் மஞ்சள் குங்குமம்
பூவும் உன்னிடம் சங்கமம்
எதுவும் இல்லை என்னிடம்
என்னை தந்தேனே உன்னிடம்
பொங்கும் மஞ்சள் குங்குமம்
பூவும் உன்னிடம் சங்கமம்
எதுவும் இல்லை என்னிடம்
என்னை தந்தேனே உன்னிடம் வா வா வா
PBS: நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன் போ போ போ
PS: நீ வாழுமிடமெல்லாம் நானும் வருவேன் வா வா வா

Lyrics in English

PBS: Nee pogumidamellam naanum varuven po po po
Nee pogumidamellam naanum varuven po po po
PS: Nee vaazhumidamellam naanum varuven vaa vaa vaa
Nee vaazhum idamellam naanum varuven vaa vaa vaa

PBS: Pachai kiliyaai maaralaam Parandhu vaanil odalaam
Naan ichai kiliyaai maaruven Endrum unnai naaduven
Nee pachai kiliyaai maaralaam Parandhu vaanil odalaam
Naan ichai kiliyaai maaruven Endrum unnai naaduven Po po po

PS: Ullam ulladhu ennidam Urimai ulladhu unnidam
Ini naan povadhu evvidam Edhu sonnaalum sammadham
Ullam ulladhu ennidam Urimai ulladhu unnidam
Ini naan povadhu evvidam Edhu sonnaalum sammadham vaa vaa vaa
PBS: Po po po Nee pogum idamellam naanum varuven po po po
PS: Nee vaazhum idamellam naanum varuven vaa vaa vaa

PBS: Kaalam unnidam aadalaam Kavingar unnai paadalaam
Maadhar unnai potralaam Manadhil enaiye kaanalaam
Kaalam unnidam aadalaam Kavingar unnai paadalaam
Maadhar unnai potralaam Manadhil enaiye kaanalaam Po po po

PS: Pongum manjal kungumam Poovum unnidam sangamam
Edhuvum illai ennidam Ennai thandhen unnidam
Pongum manjal kungumam Poovum unnidam sangamam
Edhuvum illai ennidam Ennai thandhen unnidam Vaa vaa vaa
PBS: Po po po Nee pogum idamellam naanum varuven po po po
PS: Nee vaazhum idamellam naanum varuven vaa vaa vaa

Song Details

Movie Ithayakamalam
Singers P.B. Sreenivas, P. Susheela
lyrics Kannadasan
Musician K.V. Mahadevan
Year 1965

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***