Saturday, October 19, 2019

Thol Kanden Thole Kanden Song Lyrics in Tamil

Thol Kanden Thole Kanden Song Lyrics in Tamil

PBS: தோள்கண்டேன் தோளே கண்டேன்
தோளில் இரு கிளிகள் கண்டேன்
வாள் கண்டேன் வாளே கண்டேன்
வட்டமிடும் விழிகள் கண்டேன்
தோள்கண்டேன் தோளே கண்டேன்
தோளில் இரு கிளிகள் கண்டேன்
வாள் கண்டேன் வாளே கண்டேன்
வட்டமிடும் விழிகள் கண்டேன்
தோள்கண்டேன் தோளே கண்டேன்

PBS: கட்டாத மேகம் கட்டிவந்த கூந்தல்
எட்டாத நிலவு எட்டி வந்த போது
PS: ஆஆ ஆஆ ஆஆஆ
PBS: கட்டாத மேகம் கட்டிவந்த கூந்தல்
எட்டாத நிலவு எட்டி வந்த போது
எட்டி வந்த போது
தோள்கண்டேன் தோளே கண்டேன்
தோளில் இரு கிளிகள் கண்டேன்
வாள் கண்டேன் வாளே கண்டேன்
வட்டமிடும் விழிகள் கண்டேன்
தோள்கண்டேன் தோளே கண்டேன்

PBS: செண்டு வண்ணச் சிட்டு
சின்ன முல்லை மொட்டு
குங்குமப் பொட்டு
கொஞ்சும் நெஞ்சைத் தொட்டு
PS: அஹ்ஹ ஹஹா ஒஹ்ஹ ஓ
PBS: செண்டு வண்ணச் சிட்டு
சின்ன முல்லை மொட்டு
குங்குமப் பொட்டு
கொஞ்சும் நெஞ்சைத் தொட்டு.
கொஞ்சும் நெஞ்சைத் தொட்டு தொட்டு
தோள்கண்டேன் தோளே கண்டேன்
தோளில் இரு கிளிகள் கண்டேன்
வாள் கண்டேன் வாளே கண்டேன்
வட்டமிடும் விழிகள் கண்டேன்
தோள்கண்டேன் தோளே கண்டேன்

PBS: தேடி வந்த திங்கள்
திங்களில் செவ்வாய்
செவ்வாயில் வெள்ளி
சேரத்தெடுத்தேன் அள்ளி
PS: ஆஆ ஆஆ ஆஆஆ
PBS: தேடி வந்த திங்கள்
திங்களில் செவ்வாய்
செவ்வாயில் வெள்ளி
சேரத்தெடுத்தேன் அள்ளி
சேரத்தெடுத்தேன் அள்ளி அள்ளி
தோள்கண்டேன் தோளே கண்டேன்
தோளில் இரு கிளிகள் கண்டேன்
வாள் கண்டேன் வாளே கண்டேன்
வட்டமிடும் விழிகள் கண்டேன்
தோள்கண்டேன் தோளே கண்டேன்

Lyrics in English

Thol Kanden Thole Kanden Tholil iru Kilikal Kanden
Vaal Kanden Vaale Kanden Vattamidum Vizhigal Kanden
Thol Kanden Thole Kanden Tholil iru Kilikal Kanden
Vaal Kanden Vaale Kanden Vattamidum Vizhigal Kanden
Thol Kanden Thole Kanden

Katatha megam katti vantha koonthal
yetatha nilavu yeddi vantha pothu
ahh ahh ahh
Katatha megam katti vantha koonthal
yetatha nilavu yeddi vantha pothu
Thol Kanden Thole Kanden Tholil iru Kilikal Kanden
Vaal Kanden Vaale Kanden Vattamidum Vizhigal Kanden
Thol Kanden Thole Kanden

Sendu vanna chittu chinna mullai mottu
kunguma pottu konjum nenjai thottu

Theadi vantha thingal thingalil sevvaai
sevvaiyil velli serathoduthean alli

Song Details

Movie Idhayakamalam
Singers P.B. Sreenivas, P. Susheela
lyrics Kannadasan
Musician K.V. Mahadevan
Year 1965

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***