Friday, October 18, 2019

Naan Manthoppil Nindrirunthen Song Lyrics in Tamil

Naan Manthoppil Nindrirunthen Song Lyrics in Tamil

LRE: நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்
அவன் மாம்பழம் வேண்டுமென்றான்
அதை கொடுத்தாலும் வாங்கவில்லை
இந்த கன்னம் வேண்டுமென்றான்
நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்
அவன் மாம்பழம் வேண்டுமென்றான்
அதை கொடுத்தாலும் வாங்கவில்லை
இந்த கன்னம் வேண்டுமென்றான்

TMS: நான் தண்ணீர் பந்தலில் நின்றிருந்தேன்
அவள் தாகம் என்று சொன்னாள்
நான் தண்ணீர் பந்தலில் நின்றிருந்தேன்
அவள் தாகம் என்று சொன்னாள்
நான் தன்னந்தனியாய் நின்றிருந்தேன்
அவள் மோகம் என்று சொன்னாள்
நான் தன்னந்தனியாய் நின்றிருந்தேன்
அவள் மோகம் என்று சொன்னாள் ஹோய்
நான் தண்ணீர் பந்தலில் நின்றிருந்தேன்
அவள் தாகம் என்று சொன்னாள்
நான் தன்னந்தனியாய் நின்றிருந்தேன்
அவள் மோகம் என்று சொன்னாள்

LRE: ஒன்று கேட்டால் என்ன கொடுத்தால் என்ன
குறைஞ்சா போய் விடும் என்றான்
ஒன்று கேட்டால் என்ன கொடுத்தால் என்ன
குறைஞ்சா போய் விடும் என்றான்
TMS: கொஞ்சம் பார்த்தால் என்ன பொறுத்தால் என்ன
மறந்தா போய்விடும் என்றாள்
கொஞ்சம் பார்த்தால் என்ன பொறுத்தால் என்ன
மறந்தா போய்விடும் என்றாள்
LRE: நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன் அவன்
மாம்பழம் வேண்டுமென்றான்
அதை கொடுத்தாலும் வாங்கவில்லை இந்த கன்னம்
வேண்டுமென்றான்

LRE: அவன் தாலி கட்டும் முன்னாலே
தொட்டாலே போதும் என்றே துடி துடிச்சான்
TMS: ஓ ஓ ஓ
LRE: அவன் தாலி கட்டும் முன்னாலே
தொட்டாலே போதும் என்றே துடி துடிச்சான்
TMS: அவள் வேலி கட்டும் முன்னாலே
வெள்ளாமை ஏது என்றே கதை படிச்சா
அவள் வேலி கட்டும் முன்னாலே
வெள்ளாமை ஏது என்றே கதை படிச்சா
LRE: அவன் காதலுக்கு பின்னாலே கல்யாணம்
வருமா என்றே கையடிச்சான்
அவன் காதலுக்கு பின்னாலே கல்யாணம்
வருமா என்றே கையடிச்சான்
TMS: அவள் ஆகட்டும் என்றே ஆசையில் நின்றே
அத்தானின் காதைக் கடிச்சா
LRE: ஓ ஓ ஓ

LRE: நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன் அவன்
மாம்பழம் வேண்டுமென்றான்
அதை கொடுத்தாலும் வாங்கவில்லை இந்த கன்னம்
வேண்டுமென்றான்

TMS: அவன் பூவிருக்கும் தேனெடுக்க பின்னாலே
வந்து வண்டாய் சிறகடிச்சான்
LRE: ஓ ஓ ஓ
TMS: அவன் பூவிருக்கும் தேனெடுக்க பின்னாலே
வந்து வண்டாய் சிறகடிச்சான்
LRE: அவள் தேனெடுக்க வட்டமிடும் மச்சானை
பிடிக்க கண்ணாலே வலை விரிச்சா
அவள் தேனெடுக்க வட்டமிடும் மச்சானை
பிடிக்க கண்ணாலே வலை விரிச்சா
TMS: அவன் ஜோடி குயில் பாடுவதை
சொல்லாமல் சொல்லி மெதுவா அணைச்சுக்கிட்டான்
அவன் ஜோடி குயில் பாடுவதை
சொல்லாமல் சொல்லி மெதுவா அணைச்சுக்கிட்டான்
LRE: அவள் ஆடியிலே பெண்ணாகி அஞ்சாறு
மாசத்துல அழகா தெரிஞ்சுக்கிட்டா
TMS & LRE: ஓ ஓ ஓ

LRE: நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்
அவன் மாம்பழம் வேண்டுமென்றான்
அதை கொடுத்தாலும் வாங்கவில்லை
இந்த கன்னம் வேண்டுமென்றான்

Lyrics in English

LRE: Naan maanthoppil Nindrirunthen avan maampazham Vendumendran
adhai koduthaalum Vaangavillai indha kannam vendumendran
Naan maanthoppil Nindrirunthen avan maampazham Vendumendran
adhai koduthaalum Vaangavillai indha kannam vendumendran

TMS: Naan thanneer Panthalil nindrirunthen Aval thaagam endru sonnaal
Naan thanneer Panthalil nindrirunthen Aval thaagam endru sonnaal
Naan thannanthaniyaai Nindrirunthen aval mogam Endru sonnaal
Naan thannanthaniyaai Nindrirunthen aval mogam Endru sonnaal hoi
Naan thanneer Panthalil nindrirunthen Aval thaagam endru sonnaal
Naan thannanthaniyaai Nindrirunthen aval mogam Endru sonnaal

LRE: Ondru ketaal Enna koduthaal enna Kurainja poi vidum endran
Ondru ketaal Enna koduthaal enna Kurainja poi vidum endran
TMS: Konjam paarthaal Enna poruthaal enna Marandha poividum endral
Konjam paarthaal Enna poruthaal enna Marandha poividum endral
LRE: Naan maanthoppil Nindrirunthen avan maampazham Vendumendran
adhai koduthaalum Vaangavillai indha kannam vendumendran

LRE: Avan thaali Kattum munnalae Thottalae pothum Endrae thudi thudichan
TMS: oh oho oh
LRE: Avan thaali Kattum munnalae Thottalae pothum Endrae thudi thudichan
TMS: Aval velikattum Munnalae vellaamai yethu Endrae kadhai padicha
Aval velikattum Munnalae vellaamai yethu Endrae kadhai padicha
LRE: Avan kaadhaluku Pinnalae kalyanam varuma Endrae kaiyadichan
Avan kaadhaluku Pinnalae kalyanam varuma Endrae kaiyadichan
TMS: Aval aagatum Endrae aasayil nindrae Athanin kaadhai kadicha
LRE: oh OHO oh

LRE: Naan maanthoppil Nindrirunthen avan maampazham Vendumendran
adhai koduthaalum Vaangavillai indha kannam vendumendran

TMS: Avan poovirukum Theneduka pinnalae vanthu Vandaai siragadichan
LRE: oh oho oh
TMS: Avan poovirukum Theneduka pinnalae vanthu Vandaai siragadichan
LRE: Aval theneduka Vattamidum machanai pidika Kannalae valaiviricha
Aval theneduka Vattamidum machanai pidika Kannalae valaiviricha
TMS: Avan jodikuyil Paaduvathai sollamal solli Medhuva anaichukittan
Avan jodikuyil Paaduvathai sollamal solli Medhuva anaichukittan
LRE: Aval aadiyilae Pennagi anjaaru maasathula Azhaga therinju kitta
Male & LRE: Oh oho ohooo

LRE: Naan maanthoppil Nindrirunthen avan maampazham Vendumendran
adhai koduthaalum Vaangavillai indha kannam vendumendran

Song Details

Movie Enga Veettu Pillai
Singers T.M. Soundarajan, L.R. Eswari
lyrics Vaali
Musician Viswanathan Ramamurthy
Year 1965

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***