Monday, October 14, 2019

Methuva Methuva Thodalama MGR Song lyrics in Tamil

Methuva Methuva Thodalama MGR Song lyrics in Tamil

PS: ம் ம்ஹிம் மெதுவா மெதுவா தொடலாமா 
என் மேனியிலே கை படலாமா படலாமா
மெதுவா மெதுவா தொடலாமா
என் மேனியிலே கை படலாமா படலாமா
TMS: ஓஓஹோ வெட்கம் இப்போது வரலாமா
நீ விலகிச் செல்வதும் சரிதானா சரிதானா
வெட்கம் இப்போது வரலாமா
நீவிலகிச் செல்வதும் சரிதானா சரிதானா

PS: வேட்டைக்கு வந்தது நினைவில்லையா நினைவில்லையா
இங்கு வேறொரு புள்ளிமான் கிடைக்கலையா கிடைக்கலையா
வேட்டைக்கு வந்தது நினைவில்லையா நினைவில்லையா
இங்கு வேறொரு புள்ளிமான் கிடைக்கலையா கிடைக்கலையா
காட்டுக்குள்ளே இந்த நாடகமா
காதலென்றால் இந்த அவசரமா அவசரமா
TMS: ஓஓஹோ வெட்கம் இப்போது வரலாமா
நீ விலகிச் செல்வதும் சரிதானா சரிதானா

TMS: குளிர்ந்த காற்றாய் மாறட்டுமா மாறட்டுமா
உன் கூந்தலில் நடனம் ஆடட்டுமா ஆடட்டுமா
குளிர்ந்த காற்றாய் மாறட்டுமா மாறட்டுமா
உன் கூந்தலில் நடனம் ஆடட்டுமா ஆடட்டுமா
கொல்லும் கண்களை வெல்லட்டுமா
கோடிக் கதைகள் சொல்லட்டுமா சொல்லட்டுமா
PS: ம் ம்ஹிம் மெதுவா மெதுவா தொடலாமா 
என் மேனியிலே கை படலாமா படலாமா

TMS: இதயம் முழுவதும் எனக்கில்லையா எனக்கில்லையா
இன்பமும் துன்பமும் உனக்கில்லையா உனக்கில்லையா
PS: நாளை மணமக்கள் நாமில்லையா
அது நடக்கும் வரையில் பொறுக்கலையா பொறுக்கலையா
TMS: ஓஓஹோ வெட்கம் இப்போது வரலாமா
நீ விலகிச் செல்வதும் சரிதானா சரிதானா
PS: ம் ம்ஹிம் மெதுவா மெதுவா தொடலாமா 
என் மேனியிலே கை படலாமா படலாமா

Lyrics in English

PS: Mm mm Methuva Methuva thodalama
en meniyilea kai padalama padalama
Methuva Methuva thodalama
en meniyilea kai padalama padalama
TMS: O O Oh vetkam ipothu varalama
nee vilagi selvathum sarithana sarithana
vetkam ipothu varalama
nee vilagi selvathum sarithana sarithana

PS: Vettaikku vanthathu ninaivillaiya ninaivillaiya
ingu veroru pullimaan kidaikaliya kidaikaliya
Vettaikku vanthathu ninaivillaiya ninaivillaiya
ingu veroru pullimaan kidaikaliya kidaikaliya
kaatukullea intha nadagama
kadhal entral intha avasarama avasarama
TMS: O O Oh vetkam ipothu varalama
nee vilagi selvathum sarithana sarithana

TMS: kulirntha kaatraai maaratuma maaratuma
un koonthalil nadanam aadaduma aadaduma
kulirntha kaatraai maaratuma maaratuma
un koonthalil nadanam aadaduma aadaduma
kollum kangalai vellatuma
kodi kathaigal solladuma solladuma
PS: Mm mm Methuva Methuva thodalama
en meniyilea kai padalama padalama

TMS: ithayam muluvathum enakillaiya enakillaiya
inbamum thunbamum unakillaiya unakillaiya
PS: naalaiya manamakkal naam illaya
adthu nadakum varaiyil porukaliya porukaliya
TMS: O O Oh vetkam ipothu varalama
nee vilagi selvathum sarithana sarithana
PS: Mm mm Methuva Methuva thodalama
en meniyilea kai padalama padalama

Song Details

Movie Vettaikkaran
Singers T.M. Soundarajan, P. Susheela
Lyrics Kannadasan
Musician K.V. Mahadevan
Year 1964

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***