Monday, October 14, 2019

Katha Nayagan Kathai Sonnan MGR Song lyrics in Tamil

Katha Nayagan Kathai Sonnan MGR Song lyrics in Tamil

PS: கதாநாயகன் கதை சொன்னான் கண்ணுக்குள்ளும்
இந்தப் பெண்ணுக்குள்ளும்
ஒரு கதாநாயகன் கதை சொன்னான் கண்ணுக்குள்ளும்
இந்தப் பெண்ணுக்குள்ளும்
ஒரு கதாநாயகன் கதை சொன்னான்
TMS: கதாநாயகி கதை சொன்னாள் கண்ணுக்குள்ளும்
இந்த நெஞ்சுக்குள்ளும்
ஒரு கதாநாயகி கதை சொன்னாள் கண்ணுக்குள்ளும்
இந்த நெஞ்சுக்குள்ளும்
ஒரு கதாநாயகி கதை சொன்னாள்

PS: காவிரிக்கரைக்கு வரச்சொன்னான் இளங்கன்னத்தில்
ஒன்று தரச்சொன்னான்
காவிரிக்கரைக்கு வரச்சொன்னான் இளங்கன்னத்தில்
ஒன்று தரச்சொன்னான்
கையுடன் கைகளைச் சேர்த்துக் கொண்டான் 
என்னை கட்டிக்கொண்டான் நெஞ்சில் ஒட்டிக்கொண்டான்
கதாநாயகன் கதை சொன்னான்

PS: குற்றால மலையின் சாரலிலே
கொஞ்சும் கிளிமொழிச் சோலையிலே
குற்றால மலையின் சாரலிலே
கொஞ்சும் கிளிமொழிச் சோலையிலே
முற்றாத கனியென்னைத் தேடிக்கொண்டான்
மெல்ல மூடிக்கொண்டான் இசை பாடிக்கொண்டான்
கதாநாயகன் கதை சொன்னான்

TMS: மாமல்லபுரத்துக் கடல் அருகே
மங்கை இருந்தாள் என்னருகே
மாமல்லபுரத்துக் கடல் அருகே
இந்த மங்கை இருந்தாள் என்னருகே
பார்த்துக் கொண்டிருந்தது வான்நிலவு
நாங்கள் படித்துக் கொண்டிருந்தோம் தேன்நிலவு
கதாநாயகி கதை சொன்னாள்
PS: அந்த கண்ணுக்குள்ளும் இந்தப் பெண்ணுக்குள்ளும்
ஒரு கதாநாயகன் கதை சொன்னான்

Lyrics in English

PS: Katha Nayagan Kathai Sonnan kannukkulum
intha pennukkulum
Oru Katha Nayagan Kathai Sonnan kannukkulum
intha pennukkulum
Oru Katha Nayagan Kathai Sonnan
TMS: katha nayagi kathai sonnaal kannukkulum
inthu nenjukullum
Oru katha nayagi kathai sonnaal kannukkulum
inthu nenjukullum
katha nayagi kathai sonnaal

PS: Kaverikaraikku vara sonnaan ilankannathilea
ondru thara sonnaan
Kaverikaraikku vara sonnaan ilankannathilea
ondru thara sonnaan
kaiyutan kaigalai serthu kondan
ennai kattikondan nenjil ottikondan
Katha Nayagan Kathai Sonnan

PS: Kutrala malaiyin saralilea
konjum kilimozhi solaiyilea 
Kutrala malaiyin saralilea
konjum kilimozhi solaiyilea
muttratha kani ennai thedikondan
mella Modikondan isai paadikondan
Katha Nayagan Kathai Sonnan

TMS: Maamallapurathu kadal arukea
mankgai iruthaal ennarukea
Maamallapurathu kadal arukea
intha mankgai iruthaal ennarukea
paarthu kondirunthathu vaan nilavu
naangal padithukondiruthom then nilavu
katha nayagi kathai sonnaal
PS: antha kannukkulum intha pennukkulum
Oru Katha Nayagan Kathai Sonnan

Song Details

Movie Vettaikkaran
Singers T.M. Soundarajan, P. Susheela
Lyrics Kannadasan
Musician K.V. Mahadevan
Year 1964

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***