Sunday, October 13, 2019

Enna Koduppai Song lyrics in Tamil

Enna Koduppai Song lyrics in Tamil

TMS: என்ன கொடுப்பாய் என்ன கொடுப்பாய்
PS: அன்பைக் கொடுப்பேன் நான் அன்பைக் கொடுப்பேன்

TMS: மின்னலது பின்னி விழும் உன்னழகு
கண் மலரில் என் மனது இன்பமுற
என் மனது இன்பமுற என்ன கொடுப்பாய்
PS: தென்னவர்கள் காவியத்தில் தேடுகின்ற காதலினை
என்னழகுப் பூ விழியால் பின்னிக் கொடுப்பேன்
TMS: ம்ம்ம் என்ன கொடுப்பாய் என்ன கொடுப்பாய்
PS: அன்பைக் கொடுப்பேன் நான் அன்பைக் கொடுப்பேன்

TMS: தேனுரிமை கொண்டாடும் செவ்வரளிப் பூவிதழை
நான் உரிமை கொள்ள வந்தால்
நான் உரிமை கொள்ள வந்தால் என்ன கொடுப்பாய்
PS: சேர்த்தவைகள் அத்தனையும் கேட்டதனால் நான் எடுத்து
சிந்தாமல் சிதறாமல் அள்ளிக் கொடுப்பேன்
TMS: ஆஹா என்ன கொடுப்பாய் என்ன கொடுப்பாய்
PS: அன்பைக் கொடுப்பேன் நான் அன்பைக் கொடுப்பேன்

TMS: காவலில்லா மாளிகைக்கு காவலுக்கு வந்தவனே கன்னமிட
வந்து நின்றால் கன்னமிட வந்து நின்றால் என்ன கொடுப்பாய்
PS: தேவை எனும் காரணத்தால்  திருடனையும் நான் மதித்து
திரும்பவும் கன்னமிட என்னைக் கொடுப்பேன்
TMS:  என்ன கொடுப்பாய் என்ன கொடுப்பாய்
PS: அன்பைக் கொடுப்பேன் நான் அன்பைக் கொடுப்பேன்
TMS:  என்ன கொடுப்பாய் என்ன கொடுப்பாய்
PS: அன்பைக் கொடுப்பேன் நான் அன்பைக் கொடுப்பேன்

Lyrics in English

TMS: Enna Koduppai Enna Koduppai
PS: anbai kodupean nan anbai kodupean

TMS: millathu pinni vilum unnalagu
kann malaril en manathu inbamura
en manathu inbamura Enna Koduppai
PS: thennavargal kaaviyathil theadukintra kaadhalinai
ennalazhu Poo vizhilyaal pinnii kodupean
TMS: Mmm Enna Koduppai Enna Koduppai
PS: anbai kodupean nan anbai kodupean

TMS: Thenurimai kondadum sevvarali Poovithalaai
naan urimai kollavanthal
naan urimai kollavanthal Enna Koduppai
PS: serthavaigal athanaiyum ketathanaal naan eduthu
sinthamal sitharamal alli kodupean
TMS: Aha Enna Koduppai Enna Koduppai
PS: anbai kodupean nan anbai kodupean

TMS: kaavalilaa maaligaikku kaavaluku vanthavanai kannamida
vanthu ninraal kannamida vanthu nintral enna koduppai
PS: theavai enum kaarathaal thirutanaiyum naan mathithu
thirupavum kannamida ennai kodupean
TMS: Enna Koduppai Enna Koduppai
PS: anbai kodupean nan anbai kodupean
TMS: Enna Koduppai Enna Koduppai
PS: anbai kodupean nan anbai kodupean

Song Details

Movie Thozhilali
Singers T.M. Soundarajan, P. Susheela
Lyrics Mayavanathan
Musician K.V. Mahadevan
Year 1964

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***