Thursday, July 4, 2019

Ninaithen Vanthaai Nooru Song Lyrics

Ninaithen Vanthaai Nooru Song Lyrics

TMS: நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது
நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது

PS: நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது
TMS: நூறு நிலாவை ஒரு நிலவாக்கி பாவை என்று
PS: ஆயிரம் மலரை ஒரு மலராக்கி பார்வை என்று
TMS: கண் மீனாக மானாக நின்றாடவோ
PS: சொல் தேனாக பாலாக பண்பாடவோ
TMS: மாலை நேரம் வந்து உறவாடவோ
PS: மாலை நேரம் வந்து உறவாடவோ
ஓ ஓ ஓ ஓ ஓய்யா

PS: நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது

TMS: நிலைக்கண்ணாடி கன்னம் கண்டு ஆஹா
மலர்கள்ளூரும் கிண்ணம் என்று ஓஹோ
அது சிந்தாமல் கொள்ளாமல் பக்கம் வா
அன்பு தேனோடை பாய்கின்ற சொர்க்கம் வா
அது சிந்தாமல் கொள்ளாமல் பக்கம் வா
அன்பு தேனோடை பாய்கின்ற சொர்க்கம் வா

PS: மன்னன் தோளோடு அள்ளிக் கொஞ்சும் கிள்ளை
அவன் தேரோடு பின்னிச் செல்லும் முல்லை
உன்னை நெஞ்சென்ற மஞ்சத்தில் சந்தித்தேன்
உந்தன் கை கொண்டு உண்ணாத கன்னித்தேன்
உன்னை நெஞ்சென்ற மஞ்சத்தில் சந்தித்தேன்
உந்தன் கை கொண்டு உண்ணாத கன்னித்தேன்
நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது

TMS: இடை நூலாடி செல்ல செல்ல ஆஹா
PS: அதை மேலாடை மூடிக்கொள்ள ஓஹோ
TMS: சின்ன பூமேனி காணாத கண்ணென்ன
PS: சொல்லித் தீராத இன்பங்கள் என்னென்ன
TMS: சின்ன பூமேனி காணாத கண்ணென்ன
PS: சொல்லித் தீராத இன்பங்கள் என்னென்ன

Both: ஓ ஓ ஓ ஓ ஓய்யா
நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது
ஓ ஓ ஓ ஓ ஓய்யா

Lyrics in English

Ninaithen vanthaai Nooru vayathu
keten Thandhaai aasai manadhu
Ninaithen vanthaai Nooru vayathu
keten Thandhaai aasai manadhu

Ninaithen vanthaai Nooru vayathu
keten Thandhaai aasai manadhu

Nooru nilavai oru Nilavaaki paavai endru
Aayiram malarai Oru malaraki paarvai endru
Kan meenaaga Maanaaga nindradavo
Sol thenaaga Paalaaga panpaadavo
Maalai neram Vandhuravaadavo
Maalai neram Vandhuravaadavo

Ninaithen vanthaai Nooru vayathu
keten Thandhaai aasai manadhu

Nilai kannaadi Kannam kandu aaahaa
Malar kalloorum Kinnam endru ohooo
Adhu sindhaamal Kollaamal pakkam vaa
Anbu thenodai paaigindra Sorgam vaa
Adhu sindhaamal Kollaamal pakkam vaa
Anbu thenodai paaigindra Sorgam vaa

Mannan tholodu Alli konjum pillai
avan Therodu pinni sellum mullai
Unnai nenjendra Manjathil santhidhen
Undhan kai kondu Unnadha kanni thaen
Unnai nenjendra Manjathil santhidhen
Undhan kai kondu Unnadha kanni thaen
Ninaithen vanthaai Nooru vayathu
keten Thandhaai aasai manadhu

Idai noolaadi sella Sella aahaa
Adhai melaadai Moodi kolla ohooo
Chinna poo meni Kaanadha kan enna
Solli theeraadha Inbangal ennenna
Chinna poo meni Kaanadha kan enna
Solli theeraadha Inbangal ennenna

Ninaithen vanthaai Nooru vayathu
keten Thandhaai aasai manadhu

Song Details

Movie Kavalkaran
Singer T.M.Soundarajan, P.Suseela
Lyrics Vaali
Musician M.S.Viswanathan
Year 1967

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***