Sunday, July 7, 2019

Kuyilaga Naan Irundhenae Song Lyrics in Tamil

PS: குயிலாக நானிருந்தென்ன குரலாக நீ வரவேண்டும்
பாட்டாக நானிருந்தென்ன பொருளாக நீ வரவேண்டும் வரவேண்டும்

TMS: பாட்டோடு பொருளிருந்தென்ன அரங்கேறும் நாள் வரவேண்டும்
உன்னோடு அழகிருந்தென்ன என்னோடு நீ வரவேண்டும் வரவேண்டும்

PS: செந்தாழை கூந்தலிலே செந்தூரம் நெற்றியிலே
செவ்வாழை பந்தல் தேடி மங்கைவருவாள்
TMS: கல்யாணமேளம் கொட்ட கண்பார்வை தாளம்தட்ட
பெண்பாவை மாலை சூடும் மன்னன்வருவான்
பாட்டோடு பொருளிருந்தென்ன அரங்கேறும் நாள் வரவேண்டும்
உன்னோடு அழகிருந்தென்ன என்னோடு நீ வரவேண்டும் வரவேண்டும்
PS: குயிலாக நானிருந்தென்ன குரலாக நீ வரவேண்டும்
பாட்டாக நானிருந்தென்ன பொருளாக நீ வரவேண்டும் வரவேண்டும்

TMS: பொன்மேனி தேர்அசைய என்மேனி தாங்கிவர
ஒன்றோடு ஒன்றாய் கூடும் காலமல்லவா
PS: நில்லென்று நாணம் சொல்ல செல்லென்று ஆசைதள்ள
நெஞ்சோடு நெஞ்சம்பாடும் பாடல் சொல்லவோ
குயிலாக நானிருந்தென்ன குரலாக நீ வரவேண்டும்
பாட்டாக நானிருந்தென்ன பொருளாக நீ வரவேண்டும் வரவேண்டும்

Lyrics in English

Kuyilaga Naan Irundhenae kuralaga naan vara vendum
Paadaga naanirunthenae porulaga Nee vara vendum vara vendum

Paatodu porulirunthenae arangearum naal vara vendum
Unnodu alazhirunthenae ennodu nee vara vendum vara vendum

Senthaalai koonthalilae senthoram netrieilea
sevvaalai panthal theadi mangaivaruvaal
Kalyamealam kotta kanpaarvai thaalamthatta
Penpaavai maalai Sudum mannanvaruvaan
Paatodu porulirunthenae arangearum naal vara vendum
Unnodu alazhirunthenae ennodu nee vara vendum vara vendum
Kuyilaga Naan Irundhenae kuralaga naan vara vendum
Paadaga naanirunthenae porulaga Nee vara vendum vara vendum

Ponmeani Therasaya enmeani thangivara
Onrodu onraai kodum kaalamallava
Nillendru naanam solla sellenru Asaithalla
Nenjodu nenjam paadum padal sollavo
Kuyilaga Naan Irundhenae kuralaga naan vara vendum
Paadaga naanirunthenae porulaga Nee vara vendum vara vendum

Song Details

Movie Selvamagal
Singer T.M.Soundarajan, P.Suseela
Lyrics Vaali
Musician M.S.Viswanathan
Year 1967

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***