Sunday, June 30, 2019

Mellapo Mellapo Song Lyrics in Tamil

Mellapo Mellapo Song Lyrics in Tamil

TMS: மெல்லப் போ மெல்லப் போ மெல்லிடையாளே மெல்லப் போ
சொல்லிப் போ சொல்லிப் போ சொல்வதைக் கண்ணால் சொல்லிப் போ
மல்லிகையே
மெல்லப் போ மெல்லப் போ மெல்லிடையாளே மெல்லப் போ

PS: ஓடையில் நீரலை மேடையில் தென்றலின்
நாடகம் எத்தனை ஆயிரம்
ஓடையில் நீரலை மேடையில் தென்றலின்
நாடகம் எத்தனை ஆயிரம்
தொட்டில் கட்டிப் போடும் பூங்கொடி
பள்ளி கொள்ள பார்க்கும் பைங்கிளி
அந்தி மாலையில் இந்த சோலையே சொர்க்கமாகுமோ

PS: மெல்லத் தான் மெல்லத் தான் மயங்கி நடந்தாள் மாது
சொல்லத்தான் சொல்லத்தான் தயங்கி வரைந்தாள் தூது
இப்பொழுதே

TMS: மெல்லப் போ
PS: மெல்ல தான்
TMS: ஹம்ம் சொல்லிப் போ
PS: ஆஹான் சொல்லி தான்

TMS: செம்மாங்கனி புன்னகை நல்லோவியம்
செவ்விதழ்தேன்மாதுளை பொன்மொழி சொல்லோவியம்
செம்மாங்கனி புன்னகை நல்லோவியம்
செவ்விதழ்தேன்மாதுளை பொன்மொழி சொல்லோவியம்
சிந்து நடை போடும் பாற்குடம் சின்ன விழிப் பார்வை பூச்சரம்
என்ன மேனியோ இன்னும் பாடவோ தமிழ் தேடவோ

TMS: மெல்லப் போ
PS: மெல்ல தான்

TMS: பொன் எழில் தாமரைப் பூவினாள்
PS: மன்னவன் கண்விழி பொய்கையில் மேவினாள்

PS: முத்து தமிழ் பாடும் பூங்குயில்

TMS: முத்தம் ஒன்று வேண்டும் ஆண் குயில்
PS: அந்தப் பாடலில் அன்பு ஊடலில் மங்கை நாணினாள்

TMS: மெல்லப் போ மெல்லப் போ மெல்லிடையாளே மெல்லப் போ
சொல்லிப் போ சொல்லிப் போ சொல்வதைக் கண்ணால் சொல்லிப் போ
மல்லிகையே

TMS: மெல்லப் போ
PS: மெல்ல தான்
TMS: ஹம்ம் சொல்லிப் போ
PS: ஆஹான் சொல்லி தான்

Lyrics in English

Male: Mellapo mellapo Melidaiyaalae mellapo
Sollipo sollipo solvadhai Kannaal sollipo malligaiyae
Mellapo mellapo Melidaiyaalae mellapo

Female: { Odaiyil neeralai Medaiyil thendralin naadagam
Ethanai aayiram } (2)
Thottil katti Podum poonkodi
Palli kolla paarkum painkili
Andhi maalaiyil Indha solaiyae sorkamaagumo

Female: Mella thaan Mella thaan mayangi
Nadanthaal maadhu
Female: Sollathaan sollathaan Thayangi varainthaal
Thoodhu ippozhudhae

Male: Mellapo
Female: Mella thaan
Male: Hmm sollipo
Female: Aahaan sollithaan

Male: { Semmaankani Punnagai naloviyam Sevvidhazh thenmaadhulai
Ponmozhi soloviyam } (2)
Sinthu nadai Podum paarkudam
Chinna vizhi paarvai poocharam
Enna meniyo Innum paadavo Thamizh thedavo

Male: Mellapo
Female: Mella thaan

Male: Ponezhil Thamarai poovinaal
Female: Mannavan kanvizhi Poigaiyil mevinaal

Female: Muthu Thamizh paadum poonkuyil

Male: Mutham ondru Vendum aan kuyil
Female: Andha paadalil Anbu oodalil mangai naaninaal

Male: Mellapo mellapo Melidaiyaalae mellapo
Sollipo sollipo solvadhai Kannaal sollipo malligaiyae

Male: Mellapo
Female: Mella thaan
Male: Hmm sollipo
Female: Aahaan sollithaan

Song Details

Movie Kavalkaran
Singer T.M.Soundarajan, P.Suseela
Lyrics Vaali
Musician M.S.Viswanathan
Year 1967

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***