Sunday, June 30, 2019
Mannikka Vendugiren Song Lyrics in Tamil
By
தமிழன்
@
6/30/2019
Mannikka Vendugiren Song Lyrics in Tamil
PS மன்னிக்க வேண்டுகிறேன்
உந்தன் ஆசையைத் தூண்டுகிறேன்
என்னை சிந்திக்க வேண்டுகிறேன்
கண்கள் சந்திக்க ஏங்குகிறேன்
மன்னிக்க வேண்டுகிறேன்
TMS தித்திக்கும் இதழ் உனக்கு
என்றென்றும் அது எனக்கு
தித்திக்கும் இதழ் உனக்கு
என்றென்றும் அது எனக்கு
நான் பிரிவென்னும் ஒரு சொல்லை மறந்தால் என்ன
கண்ணோடு உண்டானது நெஞ்சோடு ஒன்றானது
உன் மேனி என் தோளில் நின்றாடும் இந்நாளில்
PS மன்னிக்க வேண்டுகிறேன்
உந்தன் ஆசையைத் தூண்டுகிறேன்
என்னை சிந்திக்க வேண்டுகிறேன்
கண்கள் சந்திக்க ஏங்குகிறேன்
மன்னிக்க வேண்டுகிறேன்
TMS எண்ணம் என்ற ஏடெடுத்து எழுதும் பாடலிலே தலைவி
இல்லறத்தில் நல்லறத்தை தேடும் வாழ்க்கையிலே துணைவி
PS அன்பு என்ற காவியத்தின் நல்ல ஆரம்பமே வருக
முன்னுரைத்த காதலையே உந்தன் முடிவுறையாய்த் தருக
TMS முதுமை வந்த பொழுதும்
PS இளமை கொள்ளும் இதயம்
BOTH நான் வழங்க நீ வழங்க இன்பம் நாளுக்கு நாள் வளரும்
TMS மன்னிக்க வேண்டுகிறேன்
உந்தன் ஆசையைத் தூண்டுகிறேன்
என்னை சிந்திக்க வேண்டுகிறேன்
கண்கள் சந்திக்க ஏங்குகிறேன்
மன்னிக்க வேண்டுகிறேன்
TMS முக்கனிக்கும் சக்கரைக்கும் சுவையை செவ்வாய்தான் தருமோ
மெய் மறக்க கண் மயக்கும் அழகில் தெய்வம் கூட வருமோ
PS நீ கொடுத்த நிழலிருக்க பெண்மை ஊஞ்சலாட வருமோ
ஒருவனுக்கு தருவதற்கு என்றே என்றும் இந்த மனமோ
TMS மலர்கள் ஒன்று சேரும்
PS மாலையாக மாறும்
BOTH நெஞ்சினிக்க நினைவினிக்க கண்கள் நூறு கதை கூறும்
PS மன்னிக்க வேண்டுகிறேன்
TMS உந்தன் ஆசையைத் தூண்டுகிறேன்
PS என்னை சிந்திக்க வேண்டுகிறேன்
TMS கண்கள் சந்திக்க ஏங்குகிறேன்
PS மன்னிக்க வேண்டுகிறேன்
Lyrics in English
Mannikka vaendugiraen
undhan Aasaiyaith thoondugiraen - ennai
Sindhikka vendugiraen Kangal
sandhikka yengugiren
Mannikka vaendugiraen
Thiththikkum idhazh unakku enrenrum adhu enakku
Thiththikkum idhazh unakku enrenrum adhu enakku
Naam pirivennum oru sollai marandhaal enna
Kannoadu undaanadhu nenjoadu onraanadhu
Un meni en tholil ninraadum innaalil
Mannikka vaendugiraen
undhan Aasaiyaith thoondugiraen - ennai
Sindhikka vendugiraen Kangal
sandhikka yengugiren
Mannikka vaendugiraen
Ennam endra yededuththu ezhudhum paadalile thalaivi
Illaraththil nallaraththaith thaedum vaazhkaiyile thunaivi
Anbu enra kaaviyaththil nalla aarambamae varuga
Munnuraiththa kaadhalaiye undhan mudivuraiyaayth tharuga
Mudhumai vandha pozhudhum ilamai kollum idhayam
Naan vazhanga nee vazhanga inbam naalukku naal valarum
Mannikka vaendugiraen
undhan Aasaiyaith thoondugiraen - ennai
Sindhikka vendugiraen Kangal
sandhikka yengugiren
Mannikka vaendugiraen
Mukkanikkum sakkaraikkum suvaiyai sevvaaydhaan tharumo
Meymarakkak kanmayakkum azhagil dheyvam kooda varumo
Nee koduththa nizhalirukka penmai oonjalaada varumo
Oruvanukkuth tharuvadharku enrae enrum indha manamo
Malargal onru serum maalaiyaaga maarum
Nenjinikka ninaivinikka kangal nooru kadhai koorum
Mannikka vaendugiraen
undhan Aasaiyaith thoondugiraen - ennai
Sindhikka vendugiraen Kangal
sandhikka yengugiren
Mannikka vaendugiraen
Song Details |
|
---|---|
Movie | Iru Malargal |
Singer | T.M.Soundarajan, P.Suseela |
Lyrics | Vaali |
Musician | M.S.Viswanathan |
Year | 1967 |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***