Monday, February 11, 2019
Enna Paarvai Unthan Song Lyrics in Tamil
By
தமிழன்
@
2/11/2019
Enna Paarvai Unthan Song Lyrics in Tamil
PS: என்ன பார்வை உந்தன் பார்வை இடை மெலிந்தாள் இந்த பாவை
மெல்ல மெல்ல பக்கம் வந்து தொட்ட சுகம் அம்மம்மா ஆ ஆஆ
KJY: என்ன பார்வை உந்தன் பார்வை என்னை மறந்தேன் இந்த வேலை
வண்ண வண்ண சேலை தோத்து கண்ட சுகம் அம்மம்மா ஆ ஆஆ
PS: தேன் கொண்டு வந்த முல்லை மொட்டு பூஞ்சிட்டு உன் சொந்தமல்லவா
தேன் கொண்டு வந்த முல்லை மொட்டு பூஞ்சிட்டு உன் சொந்தமல்லவா
சின்ன சின்ன நெஞ்சில் உன்னை என்ன என்ன அம்மம்மா ஹோய்
PS: என்ன பார்வை உந்தன் பார்வை இடை மெலிந்தாள் இந்த பாவை
மெல்ல மெல்ல பக்கம் வந்து தொட்ட சுகம் அம்மம்மா ஆ ஆஆ
KJY: கன்னங்கள் என்னும் தங்க தட்டு கை பட்டு சின்னங்கள் கொண்டதோ
கன்னங்கள் என்னும் தங்க தட்டு கை பட்டு சின்னங்கள் கொண்டதோ
சொல்ல சொல்ல உள்ளம் துள்ளும் இன்பம் என்ன சொல்லம்மா ஹோய்
KJY: என்ன பார்வை உந்தன் பார்வை என்னை மறந்தேன் இந்த வேலை
வண்ண வண்ண சேலை தொட்டு கண்ட சுகம் அம்மம்மா ஆ ஆஆ
PS: மை கொண்ட கண்கள் மெல்ல மூடும் பண்பாடும் எண்ணங்கள் கொஞ்சமோ
மை கொண்ட கண்கள் மெல்ல மூடும் பண்பாடும் எண்ணங்கள் கொஞ்சமோ
பிஞ்சு தென்றல் நெஞ்சை தொட்டு கொஞ்ச கொஞ்ச அம்மம்மா ஹோய்
PS: என்ன பார்வை உந்தன் பார்வை இடை மெலிந்தாள் இந்த பாவை
மெல்ல மெல்ல பக்கம் வந்து தொட்ட சுகம் அம்மம்மா ஆ ஆஆ
KJY: ஆகட்டும் என்ற பின்னும் அச்சம் ஏன் மிச்சம் கண்ணள்ள ஓடி வா
ஆகட்டும் என்ற பின்னும் அச்சம் ஏன் மிச்சம் கண்ணள்ள ஓடி வா
அக்கம் பக்கம் யாரும் இல்லை வெட்கம் என்ன சொல்லம்மா ஹோய்
PS: என்ன பார்வை உந்தன் பார்வை இடை மெலிந்தாள் இந்த பாவை
மெல்ல மெல்ல பக்கம் வந்து தொட்ட சுகம் அம்மம்மா ஆ ஆஆ
Lyrics in English
Female: Enna paarvai undhan paarvai Idai melinthaal indha paavai
Mella mella pakkam vandhu Thotta sugam amm amma maa aa
Male: Enna paarvai undhan paarvai Ennai maranthen indha velai
Vanna vanna saelai thothu Kanda sugam amm amma maa aa
Female: Thaen kondu vandha mullai mottu Poonjittu un sonthamallava
Thaen kondu vandha mullai mottu Poonjittu un sonthamallava
Chinna chinna nenjil unnai Enna enna ammmaa hoi
Female: Enna paarvai undhan paarvai Idai melinthaal indha paavai
Mella mella pakkam vandhu Thotta sugam amm amma maa aa
Male: Kannanggal ennum thanga thattu Kaipattu chinnangal kondathoo
Kannanggal ennum thangga thattu Kaipattu chinnangal kondathoo..
Solla solla ullam thullum Inbam enna sollamma hoi
Male: Enna paarvai undhan paarvai Ennai maranthen indha velai
Vanna vanna saelai thothu Kanda sugam amm amma maa aa
Female: Mai konda kangal mella moodum Panpaadum ennangal konjamoo
Mai konda kangal mella moodum Panpaadum ennangal konjamoo
Pinju thendral nenjai thottu Konja konja ammma hoi
Female: Enna paarvai undhan paarvai Idai melinthaal indha paavai
Mella mella pakkam vandhu Thotta sugam amm amma maa aa
Male: Aagattum endra pinnum acham Yen micham kannalla odi vaa
Aagattum endra pinnum acham Yen micham kannalla odi vaa
Akkam pakkam yaarumillai Vetkam enna sollamma hoi
Female: Enna paarvai undhan paarvai Idai melinthaal indha paavai
Mella mella pakkam vandhu Thotta sugam amm amma maa aa
Song Details
Movie | Year | Singer | Musician | Lyricist |
---|---|---|---|---|
Kathalikka Neramillai | 1964 | K.J. Yesudass, P.Susheela | Viswanathan Ramamurthy | Kannadasan |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***