Tuesday, February 12, 2019

Maadi Mela Maadi Katti Song Lyrics in Tamil

Maadi Mela Maadi Katti Song Lyrics in Tamil

PBS: மாடி மேல மாடி கட்டி கோடி கோடி சேர்த்து விட்ட சீமானே
ஹலோ ஹலோ கம் ஆன் கம் அவுட் சீமானே
ஆளு அம்பு சேனை வெச்சு காரு வெச்சு போர் அடிக்கும் கோமானே
ஹலோ ஹலோ கம் ஆன் கம் அவுட் கோமானே

குழு: டூ டூ டூ டூ டூடூ டூ டூ டூ டூ டூடூ

PBS: மாடி மேல மாடி கட்டி கோடி கோடி சேர்த்து விட்ட சீமானே
ஹலோ ஹலோ கம் ஆன் கம் அவுட் சீமானே
ஆளு அம்பு சேனை வெச்சு காரு வெச்சு போர் அடிக்கும் கோமானே
ஹலோ ஹலோ கம் ஆன் கம் அவுட் கோமானே

குழு: விஸ்வநாதன் வேலை வேண்டும்
விஸ்வநாதன் வேலை வேண்டும்
விஸ்வநாதன் வேலை வேண்டும்

PBS: பொண்ணுங்க பேச்சுக்கு புத்தியை மாத்திக்கும் மூளை இல்லாதவரே
வேட்டிய மாத்திக்க சேலைய கட்டிக்க வெட்கமில்லாதவரே
பொண்ணுங்க பேச்சுக்கு புத்தியை மாத்திக்கும் மூளை இல்லாதவரே
வேட்டிய மாத்திக்க சேலைய கட்டிக்க வெட்கமில்லாதவரே
வேலை இன்றி போகாது வேறு வேலை தேடாது
பாட்டு பாடி கூச்சல் போட்டு வேலை வாங்குவோம்
வேலை இன்றி போகாது வேறு வேலை தேடாது
பாட்டு பாடி கூச்சல் போட்டு வேலை வாங்குவோம்

குழு: விஸ்வநாதன் வேலை வேண்டும்
விஸ்வநாதன் வேலை வேண்டும்
விஸ்வநாதன் கம் அவுட் வேலை வேண்டும்

PBS: ராத்திரி நேரத்தில் தூக்கத்தில் நான் ஒரு ராக்ஷஸன் போல் வருவேன்
நாளைக்கு வேலைக்கு வா வென்று நீ சொல்லும் நாள் வரை போரிடுவேன்
ராத்திரி நேரத்தில் தூக்கத்தில் நான் ஒரு ராக்ஷஸன் போல் வருவேன்
நாளைக்கு வேலைக்கு வா வென்று நீ சொல்லும் நாள் வரை போரிடுவேன்
வானம் வந்து சாய்ந்தாலும் மேகம் வந்து வீழ்ந்தாலும்
வேங்கை போல பாய்ந்து வந்து வேலை வாங்குவோம்
வானம் வந்து சாய்ந்தாலும் மேகம் வந்து வீழ்ந்தாலும்
வேங்கை போல பாய்ந்து வந்து வேலை வாங்குவோம்

குழு: விஸ்வநாதன் வேலை வேண்டும்
விஸ்வநாதன் வேலை வேண்டும்
விஸ்வநாதன் கம் அவுட் வேலை வேண்டும்

PBS: மாடி மேல மாடி கட்டி கோடி கோடி சேர்த்து விட்ட சீமானே
ஹலோ ஹலோ கம் ஆன் கம் அவுட் சீமானே
ஆளு அம்பு சேனை வெச்சு காரு வெச்சு போர் அடிக்கும் கோமானே
ஹலோ ஹலோ கம் ஆன் கம் அவுட் கோமானே

குழு: விஸ்வநாதன் வேலை வேண்டும்
விஸ்வநாதன் வேலை வேண்டும்
விஸ்வநாதன் வேலை வேண்டும்
விஸ்வநாதன் கம் அவுட் வேலை வேண்டும்

குழு: விஸ்வநாதன் வேலை வேண்டும்
விஸ்வநாதன் வேலை வேண்டும்
விஸ்வநாதன் வேலை வேண்டும்
விஸ்வநாதன் கம் அவுட் வேலை வேண்டும்

Lyrics in English

Male: Maadi mela maadi katti Kodikodi serthuvitta seemanae
Hallo hallo come on Come out seemanae
Aalu ambu senai vechchu Caru vechchu boreadikkum komanae
Hallo hallo come on Come out komanae

Chorus: Doo doo doo Doo doodoo, Doo doo doo doo dodo

Male: Maadi mela maadi katti Kodikodi serthuvitta seemanae
Hallo hallo come on Come out seemanae
Aalu ambu senai vechchu Caru vechchu boreadikkum komanae
Hallo hallo come on Come out komanae

Chorus: Viswanathan velai vendum, Viswanathan velai vendum
Viswanathan velai vendum

Male: Ponnunga pechukku bhuthiyai maathikkum Moolaiilathavarae
Veetiya maathikka selaya kattika Vetkamillathavare
Ponnunga pechukku bhuthiyai maathikkum Moolaiilathavarae
Veetiya maathikka selaya kattika Vetkamillathavare
Velai indri pogathu Veru velai thedathu
Paatu paadi koochal potu Velai vaanguvom
Velai indri pogathu Veru velai thedathu
Paatu paadi koochal potu Velai vaanguvom

Chorus: Viswanathan velai vendum, Viswanathan velai vendum
Viswanathan (come out) velai vendum

Male: Raathiri nerathil thookathil naanoru Raakshasan pol varuven
Nalaikku velaikku vaavendru Nee sollum naal varai poriduven
Raathiri nerathil thookathil naanoru Raakshasan pol varuven
Nalaikku velaikku vaavendru Nee sollum naal varai poriduven
Vaanam vanthu saainthalum Megam vanthu veezhnthalum
Vengai pola paiynthuvanthu Velai vaanguvom
Vaanam vanthu saainthalum Megam vanthu veezhnthalum
Vengai pola paiynthuvanthu Velai vaanguvom

Chorus: Viswanathan velai vendum, Viswanathan velai vendum
Viswanathan (come out) velai vendum

Male: Maadi mela maadi katti Kodikodi serthuvitta seemanae
Hallo hallo come on Come out seemanae
Aalu ambu senai vechchu Caru vechchu boreadikkum komanae
Hallo hallo come on Come out komanae

Chorus: Viswanathan velai vendum, Viswanathan velai vendum
Viswanathan velai vendum, Viswanathan (come out) velai vendum

Chorus: Viswanathan velai vendum, Viswanathan velai vendum
Viswanathan velai vendum

Song Details

Movie Year Singer Musician Lyricist
Kathalika Neramillai 1964 P.B.Sreenivas Viswanathan Ramamurthy Kannadasan

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***